பொய்யன் டீஜே கனிமொழி சந்திப்பு

Thursday, January 20, 2011 4:41 AM Posted by பொய்யன் டிஜே
பொய்யன் டீஜே கனிமொழி சந்திப்பு

இயக்கம் நடத்துபவர்கள் அரசியல் தலைவர்களைச் சந்தித்து கோரிக்கை வைப்பதும் எல்லா இயக்கங்களிலும் உள்ள நடைமுறைதான். அதை யாரும் குறை கூற முடியாது. ஆனால் பொய்யன் பாக்கர் ட்ரஸ்டின் உறுப்பினரான முனீர் கனிமொழி அவர்களைச் சந்தித்து இட ஒதுக்கீடு குறித்து கோரிக்கை வைத்ததாக ஒரு செய்தியை பொய்யன் இணயதம் துணுக்குச் செய்தியை வெளியிட்டுள்ளது

அந்தச் செய்தி இது தான்

இடஓதுக்கீடு சம்பந்தமாக தமிழக முதல்வர் அவர்களின் மகளும், பாராளுமன்ற மாநிலவை உறுப்பினர் கனிமொழி அவர்களை சந்தித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைத் தலைவர் முஹம்மது முனீர் அவர்கள் சந்தித்து கோரிக்கை வைத்தார்

அத்துடன் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது

இவர்கள் கனிமொழியைச் சந்தித்தது பற்றி நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் இந்தச் சந்திப்பில் வேறு சில ஐயப்பாடுகள் எழுகின்றன.

எந்த தேதியில் சந்தித்தார்கள்? விபரம் இல்லை.

எந்த இடத்தில் சந்தித்தார்கள்? விபரம் இல்லை

இடஒதுக்கீடு தொடர்பாக அவர்கள் அளித்த மனு என்ன? அந்த விபரம் இல்லை.

தமிழக இடஒதுக்கீடா? மத்திய அரசின் இட ஒதுக்கீடா? விபர்ம் இல்லை.

தமிழகத்தில் இட ஒதுக்கீடு தான் உள்ளதே அதை அதிகப்படுத்தவா? அப்படியானால் அவரிடம் கொடுத்த மனு என்ன?

மத்தியில் இட ஒதுக்கீடு என்றால் பிரத்யேகமாக கனி மொழியை சந்திக்கும் அவசியம் என்ன?

இது போன்ற கேள்விகளை விட முக்கியமான கேள்விகள் அந்த புகைப்படத்தில் இருந்து எழுகின்றன.

ஒரு இயக்கத்தின் சார்பில் சந்திப்பது என்றால் அந்த இயக்கத்தின் மாநில நிர்வாகிகள் இடம் பெற வேண்டும். நிர்வாகிகள் அல்லாதவர்கள் இது போன்ற சந்திப்புகளில் அழைக்கப்படக் கூடாது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் முதியவர் யார்?

பாதி வெட்டப்பட்டுள்ள இன்னொருவர் யார்?

இவர்கள் பொய்யன் ட்ரஸ்டில் அல்லது சட்ட விரோத அமைப்பில் என்ன பொறுப்பு வகிக்கிறார்கள்?

இவர்கள் பொறுப்பு ஏதும் வகிக்காவிட்டால் மற்ற மாநில நிர்வாகிகளை விட்டு விட்டு முனிர் மட்டும் இவர்களை அழைத்து சென்றது ஏன்?

முகவை அப்பாஸ் பாஷயில் சொன்னால் எங்கோ இடிக்கிறதே

யாருடைஅய் சொந்த தேவைக்காக இயக்கத்தை பயன் படுத்தினார்கள் என்பதை மேற்கண்ட சந்தேகத்துக்கு விளக்க்ம் அளித்து தெளிவு படுத்துமா பொய்யன் கூட்டம்

-இப்படிக்கு நேயர் பக்கர்

0 Response to "பொய்யன் டீஜே கனிமொழி சந்திப்பு"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை