ஆகாசப் புழுகனின் அடுத்த மோசடி புதுமடம் சசோதரிடம் பாக்கர் பணமோசடி

Tuesday, October 12, 2010 5:33 AM Posted by பொய்யன் டிஜே
இராமநாதபுரம் மாவட்டம் புதுமடம்கிளை சார்பில் புதுமடத்தில் தஞ்சை வள்ள மாநாட்டிற்கு (மே 10 11) உள்ளுரில் வசூல் செய்தோம் (வசூலுக்கு நானும் சென்று இருந்தேன் ) அப்பொழுது ஒரு சகோதரர் வீட்டில் அங்கேயும் வாங்கிவிட்டு இங்கேயும் கேட்கிறேர்களே என்று கூறினர் அப்பொழுது நாங்கள் மேல் அதிகமாக விசாரித்தபோது அவர்களது மகன் ஒருமாத சம்பளத்தை பாக்கரிடம் கொடுத்துள்ளதாகவும் நீங்கள் வேறு கேட்கிறேர்களே என்று கூறி ரூ100 மட்டும் கொடுத்தனர் நாங்கள் சந்தோசமாக வாங்கி கொன்டு சென்றுவிட்டோம்

அனால் அதன் பின் ஜுலை 4 மாநாட்டிற்காக வசூலுக்கு செல்லும் பொழுது பாக்கரிடம் பணம் கொடுத்தவர் விடுமுறையில் வந்து ஊரில் இருந்தார் நமது சகோதரர்கள் அவர்கள் வீட்டில் வசூல் கேடட்டபோது கோபமாக சத்தம் போட்டு விரட்டி உள்ளா் இது நமது சகோதரர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது அவர் கோபமாக கத்திய பொழுது ஒரு சில வார்த்தைகளை விட்டுள்ளார்

அந்த வார்த்தை என்ன வெனில் மே 10 11 தஞ்சை வள்ள மாநாட்டிற்கு பாக்கரிடம் கொடுத்த ரூ 20000 க்கு மூன்று முறை குவைத் மற்கசில் வைத்து ரசீது கேட்டும் ரசீது தரமல் ஏமாத்திவிட்டு வந்ததுதான்

இவ்வாறு ஏமாற்றபட்டவர் நமது ஜமாஅத் புதுமடம் கிளையில் எழுத்து முலமாகவோ வாய்மொழி முலமாகவோ எந்த புகாரும் அளிக்கவில்லை. நமது ஜமாஅத்திற்கு உதவி செய்வதை விட்டு விட்டு முழுவதும் நம்மை விட்டு வலகிவிட்டார்

இது குறித்து அதன்பின் நாங்கள் எந்த விசாரனையும் சம்பந்த பட்ட சகோதரிடம் செய்ய வில்லை பாக்கர் அனைவரிடமும் பணமோசடி செய்தது அனைவருக்கும் தெரிந்தது தானே என்று விட்டு விட்டோம்

ஆனால் சமீபகலமாக பாக்கர் கூட்டம் நாங்கள் நல்லவர்கள் என்று தம்பட்டம் அடிப்பது அதிகரித்து விட்டதால் இதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்

இப்படிக்கு
ரெஜுலுதீன் செல் 9500947829

0 Response to "ஆகாசப் புழுகனின் அடுத்த மோசடி புதுமடம் சசோதரிடம் பாக்கர் பணமோசடி"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை