பொய்யன் டீஜேயின் ஜனாஸா சட்டம்

Monday, May 10, 2010 7:05 AM Posted by பொய்யன் டிஜே
பொய்யன் டீஜேயின் ஜனாஸா சட்டம்
தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து பாக்கர் மற்றும் கழிசடைகள் நீக்கப்படுவதற்கு முன் அவர்கள் ஜனாஸா தொழுகை குறித்து என்ன கொள்கை வைத்திருந்தார்கள்? இணை வைப்பவர்களுக்கும் தற்கொலை செய்தவர்களுக்கும் ஜ்னாஸா தொழுகை தொழக் கூடாது என்பது தான் இவர்களின் கொள்கையாக இருந்தது. இந்தக் கொள்கையில் இருந்து கொண்டு தான் கும்ப கோணம் மற்றும் தஞ்சை மாநாட்டுக்கு அனைத்து முஸ்லிம்களையும் அழைத்தனர்.
அப்போதெல்லாம் சரியாகத் தெரிந்த ஒரு நிலைப்பாடு இப்போது சரியாகத் தெரியக் காரணம் என்ன?
உண்மை தவ்ஹீத் வாதிகள் பொய்யன் பின்னால் செல்ல மாட்டார்கள். கப்ரு வணங்கிகளையாவது கையகப்படுத்தலாமே என்று திட்டம் போட்டு இப்படி நடக்கின்றனர். ஆனால் அவர்களூம் இது போன்ற கொள்கையற்றவர்களை ஏற்க மாட்டார்கள்
ஜனாஸாவின் சட்டங்கள் என்ற நூலை பீஜே எழுதிய போது அந்த நூலுக்கு அடித்தொண்டையில் பாக்கர் விளம்பரம் செய்தார். அந்த நூலில் இணை கற்பித்தவர்களுக்கு ஜனாஸா தொழக்கூடாது என்று தெளிவாக எழுதப்பட்டிருந்தது.
அப்போதெல்லாம் மூளையை அடகு வைத்திருந்தார்களா?
ஏர்வாடி தர்காவில் வழிபாடு நடத்த வந்த இறந்தவர் இணை கற்பிப்பது தெரிய வந்ததால் குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் அவருக்கு ஜனா சா தொழுகை நடத்த தவ்ஹீ ஜமாஅத் மறுத்துள்ளது. இது புதிய நிலை பாடு அல்ல. ஆரம்பம் முதலே இது தான் ஜமாஅத்தின் நிலைபாடு. அந்த நிலைபாட்டை ஒப்புக் கொண்டு தான் (பாக்கர் கூற்றுப்படி) மூளைஅயை அடகு வைத்த கீழை ஜமீல் வகையறாக்கள் இப்போது அந்தர்பல்டி அடித்து விட்டு கப்ரு வன்ங்கிகளின் ஆதரவுக்காக
அலைகின்றனர்.
பொய்யன் கூட்டத்தின் இந்த சந்தர்ப்பவாதத்துக்கு பொய்யன் தலைவர் பாக்கரின் இந்த உரையைக் கேளுங்கள்

(வீடியோ சேர்க்கப்படும் இன்ஷா அல்லாஹ்)

0 Response to "பொய்யன் டீஜேயின் ஜனாஸா சட்டம்"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை