முன்னாள் பெரியார் தாசனும் பொய்யன் டீஜேயும்

Monday, June 7, 2010 6:24 AM Posted by பொய்யன் டிஜே
முன்னாள் பெரியார் தாசனும் பொய்யன் டீஜேயும்
பொய்யன் டீஜேவினர் முன்னாள் பெரியார் தாசன் இநநாள் அப்துல்லாவை முன்னிறுத்தி தங்களை பாராட்டிக் கொள்கின்றனர்.
ஆனால் அவர் சரியான பாதையைப் புரிந்து கொண்டு வர விரும்பினாலும் அவரை பொய்யன் மற்றும் சுன்னத் ஜ்மாஅத் கூட்டம் வரவிட மாட்டார்கள் என்று கருத முடிகிறது.
தவ்ஹீத் ஜ்மாஅத் நிர்வாகிகள் பேராசிரியர் அப்துல்லாஹ்வைச் சந்தித்த போது மீலாது விழாக்களை நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறினார். அப்படி கூறிய அவர் இப்போது மீலாது விழாவில் கல்ந்த் கொள்ளப் போவதாக சுவரொட்டி ஆதாரத்தை ஒரு சகோதரர் அனுப்பியுள்ளார்.
அப்படியானால் பொய்யன் டீஜே மீலாது விழாவை ஆதரித்து பத்வா கொடுத்து விட்டதா? இனி மேல் கொடுத்தாலும் கொடுப்பார்கள்
பொய்யனை ஆதரிப்பது போல் போலி சுன்னத் ஜமாஅத்தையும் அவர் ஆதரிக்க்றாரே இதற்கு என்ன பதில்

0 Response to "முன்னாள் பெரியார் தாசனும் பொய்யன் டீஜேயும்"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை