மெல்லிசைப் பாடல் கேட்களாமாம். தருதலைகளின் மார்க்கத்(?) தீர்ப்பு.

Wednesday, December 8, 2010 5:16 AM Posted by பொய்யன் டிஜே

இசை இஸ்லாமிய மார்க்கத்தில் தடுக்கப் பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே!

ஆனால் பொய்யனுக்கும் அவனுடைய சகாக்களுக்கும் தான் அது ஒரு பிரச்சனையே இல்லையே?

அண்ணியப் பெண்ணுடன் பஸ்ஸில் சேர்ந்து போவதற்கு என்ன தடையிருக்கிறது என்று கேள்வி கேட்டவனாச்சே?

அண்ணியப் பெண்களுடன் சொகுசு பஸ்களில் குஜாலாக மெல்லிசைப் பாட்டு கேட்டுவிட்டுப் போக வேண்டும் என்பதற்காகவே இசையையும் ஹலாலாக்கிவிட்டார்கள் போலும்.

தங்களுடைய புழுகு மூட்டைத் தளத்தில் தூக்கத்தைப் பற்றி வெளியிட்டுள்ள கட்டுரையில் இப்படி குறிப்பிட்டுள்ளார்கள்.

நன்றாக தூக்கம் வர தூங்க செல்வதற்கு 3 மணி நேரம் முன்புஇ இரவு உணவு சாப்பிடுங்கள். டின்னருக்கு முன் பழம் அல்லது பால் குடிக்கலாம். தினமும் உடற்பயிற்சி அவசியம். இதனால் நன்றாக தூக்கம் வருவதுடன் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். வெளியிலிருந்து வீட்டிற்கு வந்து சில நிமிடங்களுக்கு பின் குளிப்பதன் மூலம் நன்றாக தூக்கம் வரும்.


படுக்கைக்கு செல்லும் முன் மேலோட்டமாக புத்தகம் மெல்லிசை பாடல் கேட்பதன் மூலம் ஆழ்ந்து தூங்க முடியும்.

(சிகப்பு நிறத்தில் உள்ள வரியைப் பார்க்கவும்.)

அதாவது நன்றாகத் தூங்க வேண்டும் என்றால் மெல்லிசைப் பாடல் கேட்க வேண்டுமாம்.

கோயம்மேட்டிலிருந்து கோவில் பட்டி வரை போன போது மெல்லிசைப் பாடல் போனதா? அல்லது .................. ??????????????????????????????

இசை மார்க்கத்தில் தடுக்கப் பட்டுள்ளது என்பதை அறிய இங்கு க்லிக் செய்யவும்.

0 Response to "மெல்லிசைப் பாடல் கேட்களாமாம். தருதலைகளின் மார்க்கத்(?) தீர்ப்பு."

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை