அனைத்து அவதூறுக்கும் ஒரே பதில்

Thursday, July 15, 2010 6:08 AM Posted by பொய்யன் டிஜே
அனைத்து அவதூறுக்கும் ஒரே பதில்
மாநாடு நெருங்க நெருங்க சிலருக்கு பைத்தியம் பிடித்து உளற ஆரம்பித்துள்ளனர். ஜாகிர் உசேன் என்ற பெயரில் ஒருவன் எதையோ எழுத் அதை பலருக்கும் அனுப்பி வருகின்றனர். இது குறித்து அப்போதே பீஜே பதில் இணைய தளத்தில் பதில் அளித்துவிட்டார்.
ஜாகிர் உசேன் யார் என்றே எனக்குத் தெரியாது. இவன் கூறும் குற்றச் சாட்டுக்கள் உண்மை என்றால் அதை ஆதாரத்துடன் நிரூபிக்க தயார் என்று தவ்ஹீத் ஜமாஅத் தலைமைக்கு எழுதட்டும் அல்லது எனக்கு எழுதட்டும். அல்லது குழுமங்களில் தனது முழு விபரத்துடன் நான் இதை நிரூபித்துக் காட்டத் தயார் என்று எழுதட்டும். அதை எதிர் கொள்ள நான் தயார் என்று பீஜே பதில் கூறியவுடன் வாய் மூடிக்கொணட் இவன் மீண்டும் பரப்புவதாக ஒரு சகோதரர் பார்வர்டு செய்துள்ளார்.
யார் மீது யார் குற்றம் சாட்டினாலும் அதை நிரூபிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு முன்வர வேண்டும் என்பது தான் இதற்கான பதில். அவ்வாறு இல்லாமல் அவதூஊரு கூறுவோரும் பரப்புவோரும் மறுமையில் பதில் சொல்ல வேண்டும்.
இவர்கள் நேருக்கு நேராக நிரூபிக்க தயார் இல்லை என்றால் இறைவா இவர்களை நீ பார்த்துக் கொள் என்று இறைவனிடம் நான் முறையிட்டு விட்டேன். அவன் பார்த்துக் கொள்வான் என்று பீஜே கூறுகிறார்.
அது போல் மன்சூர் அப்துல்லா என்பவன் பெயரிலும்நபிவழியில் நடப்பாரா என்று ஒரு அவதூறு பரப்பப்படுகிறது.
இவன் நபி வழியில் ஒரு குற்றச் சாட்டை எப்படி கூற வேண்டுமோ எப்படி நிரூபிக்க வேண்டுமோ அப்படி நிரூபிக்க முனவர வேண்டும்.
பீஜே பெண்களிடம் தொலை பேசியில் பேசிய விவகாரமானாலும், மேன்சன் விவகாரமானாலும் இவன் மார்கக அடிப்படையில் நிரூபிக்க் முன் வர வேண்டும். அதை எதிர் கொள்ளத் தயார் என்று பீஜே கூறுகிறார்.
இது போன்ற அவதூறுகளை பரப்பும் முழுமங்களாகட்டும், தனிநபர்களாகட்டும் இவர்கள் நிரூபிக்கும் பொறுப்பு ஏற்றுக்ம்கொள்ளாமல் பரப்பினால் இறைவா இவர்களை நீ பார்த்துக் கொள் என்று இறைவனிடம் ஒப்படைத்து விட்டேன். இதற்காக இம்மையிலோ மறுமையிலோ இறைவனின் தீர்ப்பை நான் வேண்டுகிறேன். நிரூபிக்கும் பொறுப்பு ஏற்றுக் கொண்டு முழு விபரத்துடன் முன் வந்தால் அதை எதிர் கொள்ள தயார் என்பது தான் இதற்கு பீஜேயின் பதில்.
இனி மேல் ஆதாரமில்லாமல் யார் அவதூறு பரப்பினாலும் அவர்களுக்கு எனது அபதில் இது தான் என்று பீஜே கூறுகிறார்.
பாக்கருடம் உங்கள் பெண்களை அனுப்புவீர்களா என்று பீஜே அப்போது ஏன் கேட்கவில்லை? என்று மடத்தனமான கேள்வியைக் கேட்டுள்ளார்.
பெண்ணுடன் பல மணி நேரம் பயண்ம செய்தால் அது தப்பா என்று அப்போது அவர் பதவா கொடுக்கவில்லை. அப்போது அது தவ்று ஒப்புக் கொண்டார். செயற்குழு உறுப்பினர்கள் மத்தியில் அழுது மனீப்பு கேட்டார்.எனவே அப்போது கேட்க முடியாது,
இப்போது தான் அது தப்பா என்று கேட்கிறார். எனவே இப்போது அவரை ஆதரிப்பவர்களிடம் இதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா என்று கேட்டிருப்போம்.
எங்களுடன் இருந்திருக்கும் போது பாக்கர் இப்படி பேசி இருந்தால் தவ்ஹீத் சகோதரன் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி இருப்பான். இது போல் முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்க மாட்டான்.
பாக்கர் மீதோ மற்றவர்கள் மீதோ பீஜே எந்தக் குற்றச்சாட்டைக் கூறினாலும் அதை நான் நிரூபிக்கத் தயார் என்கிறார். ஆதாரத்தை எடுத்துக் கட்டுகிறார். அறைகூவல் விடுகிறார். ஆனால் பாக்கர் வழிப்போகன் என்ற பெயரிலும், செங்கிஸ்கான் பெயரிலும், மன்சூர் அப்துல்லா பெயரிலும் பரப்பும் குற்றச்சாட்டை நிரூபிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு ஏன் முன்வரவில்லை? பீஜேயும் தவ்ஹீத் ஜமாதும் கூறியவை அவதூறு அல்ல, ஆதரத்துடன் நிரூபிக்கப்பட்டவை. ஆனால் பொய்யன் பாக்கரின் அனைத்துக் குற்ற்ச் சாட்டுக்களூம் ஆதாரமற்ற அவதூறுகள்.
பீஜே மீது யாரும் குற்றம் சொல்லக் கூடாதா? என்று கிறுக்குத் தனமான பதிலைக் கூற வேண்டாம். யார் மீதும் குற்றம் சாட்டலாம். அதை நிரூபிக்கும் பொறூப்பை ஏற்றுக் கொண்டு சுமத்த வேண்டும். பீஜே அப்படி சுமத்துகிறார். மற்றவர்கள் அப்படி சுமத்தவில்லை என்ற வித்தியாசத்தை அனைவரும் உணர வேண்டும்.
பாக்கர் குறித்தும் அவரது சகாக்கள் குறித்தும் எது ஏற்கனவே அம்பலமாகி விட்டதோ அவற்றை மட்டுமே நாம் சொல்லி வருகிறோம். அமபலமாகாமல் இவர்கள் செய்த மோசடிகள் லீலைகள், தொலைபேசி உரையாடல்கள் உள்ளன. அவையும் ஒவ்வொன்றாக வெள்யிடப்படும். இந்தப் பெயரில் ஒளிந்து கொள்ண்டு எழுதும் உத்தமரின் லீலைகள் உட்பட நாம் அம்பலப்ப்டுத்தவில்லை. அம்பலப்ப்டுத்தும் போது இது போல் போகிற போக்கில் சுமத்தமாட்டோம். ஆதாரத்துடன் தான் சொல்வோம்.
நிரூபிக்கும் பொறுப்பு ஏற்று பாக்கர் அல்லது அவரைச் சார்ந்தவர்கள் ஏன் முன்வரகூடாது/
ஆதாரமின்றி எழுதுவடி வெள்யிட்ட்டு பரப்புவோரும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளட்டும் என்பதை கூறி கொள்கிறோம்.
மாநாடு நெருங்க நெருங்க இது போன்ற குற்றச் சாட்டுக்கள் உச்ச கட்டத்தை அடையும். ஆனால் ஐதை செய்பவன் ஒரே நபர் தான் என்பதும் ஒருவன் எத்ட்னை பெயர்களில் வேண்டுமானலும் எதை வேண்டுமானாலும் பரப்ப முடியும் என்பது அனைவர்டும் அறிந்த உண்மை. இன்ஷா அல்லாஹ் இவர்கள் முயற்சி வெற்றி பெறாது என்பதை மாநாடு நிரூபிக்கும்.

0 Response to "அனைத்து அவதூறுக்கும் ஒரே பதில்"

Post a Comment

அதிகம் பார்த்தது..