அன்புள்ள பீ.ஜே மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளுக்கு

Wednesday, April 21, 2010 4:37 AM Posted by பொய்யன் டிஜே
அன்புள்ள பீ.ஜே மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்பது ஒரு கன்னியாமான இயக்கம் என்பதை நான் நன்கு அறிந்தவன்.

கழிஷடைகளைத் தூக்கி எறிவதில் பாரபட்சம் காட்டாதவர்கள் என்பதை நன்கு உணர்ந்தவன்.

ஆயினும் உங்கள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட பாக்கர் சித்தீக்தொண்டியப்பா முனீ மற்றும் அவர்களுடைய சீடர்கள் சிலரைப் பற்றி எந்த வித பிரச்சாரமும் செய்வதில்லை என்று முடிவெடுத்த பின்பு பதவி வெறி பிடித்த பாக்கர் வகையராக்கள் தங்களைப்பற்றியும் தங்களது ஜமாஅத்தைப் பற்றியும் தரைகுறைவாக பேசிவருவதையும் தங்கள் இணைதளத்தில் பரப்பிவருவதையும் நான் பார்க்கிறேன்.

இந்த நிலையில் அவர்களின் அவதூறுப் பிரச்சாரங்களுக்கு நீங்களும் ரஹ்மத்துல்லா போன்றோரும் பதில் கொடுத்து உங்கள் நேரங்களை வீனாக்காதீர்கள்.

கிறித்தவர்களை சத்திய இஸ்லாத்தின் பால் அழைக்கும் உன்னதப் பணியையும் மற்றும் பல வீரியமான பிரச்சாரப்பணிகளையும் அயராது கவனித்து வரும் நீங்கள் இந்திய முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டிற்காக ஒடுக்கப்பட்டோன் உமை மாநாட்டுப் பணிகளில் முழுமையான கவனம் செலுத்துங்கள்.

உங்களது நற்பணிகளை சிதைக்க திசை திறுப்பும்
இந்த அயோக்கியர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்.சில்லரை மங்கிஸ்கான் வகையராக்களுக்கு நான் சமிட்டியடி கொடுக்கிறேன்.

இதற்கு உங்களைப் போன்ற பெரிய அறிஞர்கள் தேவையில்லை.மாறாக பாக்கரை நேசித்து இப்போது அவரைப் பற்றி முழுமையாக அறிந்து அவரை வெறுத்துக்கொண்டிருக்கும் என்போன்ற சாமானியர்கள் போதும்!

அவதூறு பரப்பும் அயோக்கியர்களுக்கு அபுயுசுப் அயராது பதில் சொல்வான் இன்ஷாஅல்லாஹ்..
abooyousuf@gmail.com

0 Response to "அன்புள்ள பீ.ஜே மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளுக்கு"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை