திமுகவை மன்னித்த தவ்ஹீத் ஜமாஅத் தமுமுகவை ஏன் மன்னிக்கவில்லை

Friday, May 21, 2010 4:04 AM Posted by பொய்யன் டிஜே
மங்கிஸ்கான் மடமை 4

பீடிகை: தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து பாலியல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுக்காக நீக்கப்பட்ட பாக்கரும் அவரைச் சேர்ந்தவர்களும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராக விஷமப் பிரச்சாரத்தை துவக்கி வைத்தனர். குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் இருந்து தவ்ஹீத் ஜமாஅத் விலகி விட்டது என்று மக்களிடம் சித்தரிப்பதற்காக மங்கிஸ்கான் என்பவரை பாக்கர் ஏவி விட்டு அவர் மூலம் பயங்கரமான கேள்விகள் கேட்கப்பட்டன.

பாக்கரால் சுனாமி திருடன் என்றும் வக்பு ஊழல் மன்னன் என்றும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டப்பட்ட ஹைதர் அலியும், ஹைதர் அலியால் மன்மதக் குஞ்சு, மன்மத ராசா, மாமாவேலை பார்த்தவர் என்று விமர்சிக்கப்பட்ட பாக்கரும் ஒரு மேடையில் ஏறினார்கள். நீக்கப் பட்ட சொக்கத் தங்கங்கள் அனைவரும் மேடை ஏறினார்கள். அதில் பேசியா ஒவ்வொருவரின் பேச்சுக் அவர்களின் கோமாளித் தனத்தை அம்பலப்படுத்துவதாக இருந்தது.

(வீடியோ சேர்க்கப்படும் இன்ஷா அல்லாஹ்)

0 Response to "திமுகவை மன்னித்த தவ்ஹீத் ஜமாஅத் தமுமுகவை ஏன் மன்னிக்கவில்லை"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை