மனம் திறந்த மடல்

Wednesday, April 21, 2010 4:16 AM Posted by பொய்யன் டிஜே

மனம் திறந்த மடல்!

அன்புள்ள பாக்கர் காக்கா! மற்றும் பெரிய காக்கா இக்பால் மற்றும் பொய்யண்டீஜே யின் நிவாகிகளுக்கு,

அஸ்ஸலாமு அலிக்கும் (வரஹ்…)

பாலியல் சேட்டை, மற்றும் பணமோசடி காரணமாக தூக்கி எறியப்பட்ட பிறகு அமைதியாக ஒதுங்கிப் போயிருந்தால் நன்றாக இருந்திருக்கும். தேவையில்லாமல் TNTJ யினரை வம்புக்கிழுத்து வாயைக் கொடுத்து வேறு எதையோ புண்ணாக்கி கொள்வதாகதமிழில் ஒரு பழமொழி சொல்லுவார்கள்! அதைப் போல இப்போது புண்ணாகி நிற்கிறீர்கள்!

TNTJ யினருக்கு, உங்களைப் போல அவதூறு பரப்புவது வேலையில்லை. அவர்களுக்கு எவ்வளவோ மார்க்க வேலைகள், மாற்று மதத்தவருக்குப் பிரச்சரங்கள், ஏகத்துவப் பிரச்சாரங்கள், மற்றும் மாநாட்டுப் பணிகள் உள்ளன. பிரச்சாரத்திற்கு அவர்கள் நேரம் ஒதுக்குவதை பயன்படுத்திக் கொண்டு, அவர்கள் நீங்கள் கூறுகின்ற அவதூறுகளுக்குப் பதில் சொல்ல நேரமிருக்காது என்பதைப் பயன்படுத்திக் கொண்டு, அவர்கள் மீது அவதூறை அள்ளி வீச ஆரம்பித்தீர்கள்!

அவர்களது பணியை இலகுவாக்கத் தான் உங்களது பொய்யன் கூட்டத்திற்கு பதில் சொல்லும் பொறுப்பை நன் கையில் எடுத்தேன். இந்தப் பணியை நான் கையில் எடுத்த ஓரிரு நாட்களிலேயே இந்த அளவுக்கு நீங்கள் நாற்றமெடுத்து நாரிப்போய் விட்டீர்களென்றால்? TNTJ யின் மாநில நிர்வாகிகளே நேரில் களத்தில் குதித்தால் என்ன்னவாகும் என்று சற்று யோசித்துப் பாருங்கள்!

ஹாமீம் இப்ராஹீம் வந்து சவால் விட்டுவிட்டு சென்ற பிறகு மூடிக் கொண்டு இருந்தீர்கள்! தற்போது அதையெல்லம் மக்கள் மறந்திருப்பார்கள் என்ற இறுமாப்பில் ஆட்டம் போட ஆரம்பித்துள்ளீர்கள்! அவதூறை அள்ளி வீசி வருகின்றீர்கள்:

உங்களது அவதூறு விளையாட்டுக்கள் தொடருமேயானால்.

http://poyyantj.blogspot.com/ இந்த எனது ப்ளாக் ஸ்பாட்டில் தற்போது கொடுத்துள்ள விளக்கங்களை துண்டுப் பிரசுரமாக அச்சடித்து, தேவைப்பட்டால்,

பாக்கரானந்தாவின் லீலைகள் என்ற தலைப்பிட்டு எனது சொந்தச் செலவில் பாக்கர் காக்கா எந்த எந்த ஊருக்கெல்லாம் செல்கின்றாரோ அந்த ஊர்களுக்கு எல்லாம் விநியோகிக்க அனுப்பி வைப்பேன் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கின்றேன்.

தேவைப்பட்டால் விளக்கக் குறுந்தகடுகளும் வெளியிடப்படும்.

இஸ்லாமிய சமுதாயத்திற்கு என்னால் முடிந்த சேவை இது!

இப்படிக்கு,

உங்கள் நலம் நாடும் நலம் விரும்பி

அபூயூசுஃப்

0 Response to "மனம் திறந்த மடல்"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை