மக்களின் நேரடியான கேள்வியும் பாக்கரின் பதிலும்

Wednesday, April 21, 2010 4:11 AM Posted by பொய்யன் டிஜே

மக்களின் நேரடியான கேள்வியும் பாக்கரின் பதிலும்

பாக்கர் மீது உள்ள குற்றச் சாட்டு நிரூபிக்கப்பட்டு அதன் காரணமாக அவர் நீக்கப்பட்ட பின் மதுரையில் தன்னிலை விளக்கக் கூட்டம் நடத்தினார். அதில் பாக்கர், இக்பால், ஷிப்லி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு தங்களிடம் நியாயம் உள்ளது என்று வாதிட்டனர்.

அந்த நிகழ்ச்சிக்கு நாங்கள் போகலாமா என்று தவ்ஹீஜ் ஜமாஅத் சகோதரர்கள் கேட்ட போது கேள்வி கேட்க வாய்ப்பளித்தால் தாராளமாக கலந்து கொண்டு உண்மையை அறிந்து கொள்ளும் வகையில் கேள்வி கேளுங்கள் என்று மாநில நிர்வாகிகள் ஒப்புதல் அளித்தனர்.

இதன் பின்னர் பாக்கர் நடத்திய கூட்டத்தில் மக்கள் இது குறித்து நேருக்கு நேராக கேள்வி எழுப்புவதைப் பாருங்கள்

(வீடியோ சேர்க்கப்படும் இன்ஷா அல்லாஹ்)


வீடியோ

பாக்கர் குற்றமற்றவராக இருந்தால் மக்களின் கேள்வியை ஏற்று விவாதிக்க முன் வந்திருக்க வேண்டும்.

ஆனால் மக்களை இன்னமும் மடையர்களாக்க அவர் நினைத்தார்.

அவருடைய காட்டுக்கத்தல் பாணியில் சொல்லும் பதிலைப் பாருங்கள்

(வீடியோ சேர்க்கப்படும் இன்ஷா அல்லாஹ்)

வீடியோ

குற்றச் சாட்டுக்கள் பொய் என்று தவ்ஹீத் ஜமாஅத அறிவித்தால் தான் விவாதிப்பாராம். பொய் என்று அறிவித்தால் அப்புறம் எதற்கு விவாதம் என்று கொஞ்சம் மூளை இருந்தால் கூட தெரிந்து விடுமே என்று அவர் கவலைப்படவில்லை. மக்களையும் சித்தீக் போல், முனீர் போல் இக்பால் போல், ஷிப்லி போல் நினைத்துக் கொண்டார். ஆதாயம் கருத்தி பாக்கர் உளறுவதை நம்புவதாகக் காட்டிக் கொள்ளும் இவர்களைப் போல் மக்கள் இருக்க மாட்டார்கள் என்று அவர் நினைக்கவில்லை

0 Response to "மக்களின் நேரடியான கேள்வியும் பாக்கரின் பதிலும்"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை