பாக்கரின் கைக்கூலியா செங்கிஸ்கான்

Tuesday, October 12, 2010 5:52 AM Posted by பொய்யன் டிஜே

யார் இந்த விலாசம் இல்லாத ...ங்கிஸ்கான்

எனதுபெயர் S.L.நசீருதீன், கீழக்கரையைச்சார்ந்தவன். இது என் சிறிய அறிமுகம்.
அன்புள்ள இஸ்லாமிய கொள்கை சகோதரருக்கு யாரோ செங்கிஸ்கான் என்பவர் விலாசம்போடவில்லை (விலாசம் இல்லாதர்வர் போலும்) அவர் பி.ஜேயை ஒரு குறிப்பிட்ட ஜாதியின்பெயரைச் சொல்லி வசைபாடி இருக்கிறார். அந்த குறுப்பிட்ட ஜாதியினர் வழக்கு தொடர்ந்தாலும்ஆச்சர்யப்பட வேண்டியதில்லை. வழக்கு போடத்தான் செய்வார்கள். பி.ஜே. பாக்கரை"பாக்கர்யாதவ்" என்று சொன்னது இன அடிப்படையில். ஆனால் இந்த விலாசம் இல்லாதசெங்கிஸ்கான் என்பவர் குறுப்பிட்ட ஜாதி பெயரை கொச்சைப் படுத்தி களங்கம் விளைவித்துவிட்டார்.
சரி விசயத்திற்கு வருவோம்.
சில தினங்களுக்கு முன் திருச்சியைச் சார்ந்த ஈசா என்ற சகோதரரிடம் நெல்லை யாதவ மாநாடுகுறித்து பேசினோம். அதில் எனக்கு ஏற்ப்பட்ட சில அயப்பாட்டை அவரிடம் கேட்ட பொழுது, நான்ஒரு நம்பர் தருகிறேன் அவரிடம் இதைப்பற்றி நீங்கள் கேளுங்கள், உங்களுக்கு முழுவிபரம்கிடைக்கும் என்றார். நான் அந்த (99768 85917) எண்ணில் தொடர்புகொண்ட போது! அவர் பெயர்செங்கிஸ்கான் ன்று அறிமுகம் செய்து கொண்டு எங்களது உரையாடலையும், எனதுசந்தேகங்களையும் அவரோடு பகிர்ந்து கொண்டிருக்கும் போது! நான் பாக்கர் அவர்களிடம் பள்ளிக்குகொடுத்த பணம் விசயத்தையும் மார்க்க அடிப்படையில் கேட்டேன்.
அந்த செங்கிஸ்கான் என்பவர் முபாஹலா என்ற சத்தியம் கிடையாது என்றும், அந்த சத்தியம்இஸ்லாத்திற்கு அப்பார்ப்பட்டவர்களுடன் மட்டும்தான் முபாஹலா இருக்கிறது என்றும் பதில்கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில்! எங்களது உரையாடல் மரியாதையாக போய்க்கொண்டுஇருக்கும் பொழுது, வா, போ என்று பேசியதோடு! வாடா, போடா என்றும் நீ ஒரு அப்பனுக்குபொறந்து இருந்தால்! நேரில் வா என்று எனது பொறப்பைப்பற்றி கொச்சைப்படுத்தியும் பேசிவிட்டார்.
மேலும் நான் ஒரு அப்பனுக்கு பொறந்து இருக்கிறேன் என்பதை நிரூபிக்கிறேன். அவர் என்னைஎங்கு வரச்சொல்லுகிறாரோ அங்கேயே நான் வருகிறேன். என்னிடம் பாக்கர் பணம்வாங்கியிருக்கிறார் என்பதை அல்லாஹ்வின் கிருபையால் அவர்கள்வாயாலேயே அவர்களுடையஆட்களின் மூலமாக நான் நிரூபிக்கிறேன்.
இஸ்லாத்தில் இந்த முபாஹலா என்ற சத்தியம் இல்லை என்பதை அவர் நிருபிக்கவேண்டும்.இதுசவால். இந்த சவாலை இந்த செங்கிஸ்கான் என்பவர் ஏற்பார் என்றுநம்புகிறேன். (அவர்பாசையில் ஒரு அப்பனுக்கு பொறந்து இருந்தால்!) அவர் நிருபிக்கட்டும்.
மேலும், நானும், செங்கிஸ்கானும் அலைபேசியில் ரேகோர்டின் வாயிலாக உரையாடியதை பதிவுசெய்துஇருக்கிறேன் என்பது குருப்பிடத் தக்கது. இது சம்பந்தமாக யார் கேட்டாலும் அதை அனுப்பி வைக்கிறேன்.என்னையார் தொடர்பு கொண்டு பாக்கரோடு முபாஹலாவுக்கு அழைத்தாலும்,வரத்தயார்.
மேலும் நடு நிலையாளர்கள் பாக்கரை முபாஹலாவுக்கு அழைத்து வந்தாலும் சரி அல்லது இழுத்துவந்தாலும் சரிசத்தியப்பாதையின் அமர்வுக்கு நான்ரெடி, பாக்கர் ரெடியா?
மேலும் இந்த செங்கிஸ்கான் உரையாடல் மட்டும் தான் என்னிடம் இருக்கிறது என்றல்ல! பாக்கர் கும்பலும் என்னிடம் எப்படி அசிங்கமான வார்த்தைகளினால் வசை பாடி இருக்கிறார்கள் என்ற உரையாடலும் இருக்கிறது தேவைப்படும் போது அதை வெளியிடுவேன்.
அல்லாஹ்வின் பள்ளிக்கு நாங்கள் பணம் கொடுத்து விட்டு கண்ட, கண்ட நாய்களிடம் என் தாய், தகப்பன் என் பொறப்பு இவை அனைத்தையும் கேவலப்படுத்தப் படவேண்டும் என்று அல்லாஹ் நாடி இருக்கிறான் போலிருக்கிறது. அல்லாஹ் மிகப் பெரியவன். அல்லாஹ்வை மறந்துவிட்ட சமுதாயமே! மாற்றிக் கொள் உன் நடத்தையை! உனது பிடரியின் அருகே அல்லாஹ் இருக்கிறான் என்பதை மறந்து விடாதீர்கள்.
S.L.நசீருதீன், கீழக்கரை

0 Response to "பாக்கரின் கைக்கூலியா செங்கிஸ்கான்"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை