ராயபுரத்து பொய்யர்.

Wednesday, April 21, 2010 4:33 AM Posted by பொய்யன் டிஜே
சிலைகளை தரைமட்டமாக்க வந்த ஏகத்துவ மார்க்கத்தில் இருந்துகொண்டு, ஏகத்துவத்தை சொல்லுகின்றோம் என்ற பெயரில் நடித்துக்கொண்டு நீங்கள் தொலைக்காட்சியில் பேசுவதை கட்டுவோம் என்று சொல்லி எவனாவது கூப்பிட்டால் உலக ஆதாயத்திற்காக அற்ப டி.வி. சுகத்திற்காக எதைவேண்டாலும் அடகுவைக்கத்தயங்கமாட்டீர்களா?
ஏன் சிலை திறப்பு நிகழ்ச்சியில் போய் கலந்து கொண்டீர்கள்? என்று முஸ்லிம் சமுதாயம் கொந்தளித்துப்போய் கேள்விகேட்டால்,
நானும் தேவநாதனும் வாக்கி டாக்கி வைத்து விளையாடிக்கொண்டிருந்தோம் என்று புருடா விட்டதோடு மட்டுமில்லாமல் அடுத்த கட்ட நாடகத்திலும் இறங்கியுள்ளனர் இந்த பொய்யன் டீஜே வினர்.
ஆம்! இதை மெயில்கள் மூலம் பரப்பிய,
தமிழ்முஸ்லிம்பிரதர்ஸ்குழுமம்.
ஐக்கியதமிழ்முஸ்லிம்குழுமம்
http://poyyantj.blogspot.com/
டீஎன்டீஜே என்று கேள்விகேட்ட அனைவர்கள் மீதும் வழக்கு போடப்போகிறாராம் பொய்யன் கூட்டத்தின் துணைபொய்செயளாலர் ராயபுரத்து பொய்யர்.

அப்படியே, பக்கர் தவ்ஹீத ஜமாஅத்தின் தலைமையகத்தில் தனி அறையில் இருந்தபோது அங்கு வைத்து நகையை வைத்துக்கொண்டு கடன் கேட்க வந்த பெண்ணை பாலியல் சேட்டை செய்து அந்த பெண் அளித்த புகார் காரணமாக மீண்டும் கையும் களவுமாக பிடிபட்ட பொய்யன் தலைவர் சிலைதிறப்பு புகழ் பாக்கர் காகா அவர்களை காப்பாற்ற,இதே ராயபுரத்து பொய்யர் தான் பாலியல் சேட்டை செய்த பெண்ணுக்கு லெட்டர் கொடுத்தார்…. அந்த லெட்டர் கொடுத்த பெண்ணின் மானத்தோடு விளையாடிய பாக்கர் காக்கா மேலையும் பாலியல் சேட்டை தொடர்பாக புகார் கொடுத்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் என எதிபார்க்கின்றோம். அவ்வாறு உடனடியாக பாக்கர் காகா மேல பாலியல் புகார் கொடுக்க தாமதிப்பாரேயானால் பாக்கர் காகாவினால் ராயபுரத்து பொய்யர் வீட்டு பெண்கள் உட்பட அவர்களது சக நிர்வாகிகளின் வீட்டு பெண்களுக்குத்தான் முதலில் ஆபத்து என்பதை சொல்லிவைக்கின்றோம். நல்ல எண்ணத்தில்…….

0 Response to "ராயபுரத்து பொய்யர்."

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை