வம்பை விலைக்கு வாங்கியது யார்?

Wednesday, April 21, 2010 4:20 AM Posted by பொய்யன் டிஜே

வம்பை விலைக்கு வாங்கியது யார்?

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரி அதன் நடவடிக்கைகளைக் கவனித்து வருபவர்கள் ஒரு உண்மையைப் புரிந்து கொள்வார்கள். எந்த தனி மனிதனைப் பற்றியும் முந்திக் கொண்டு இந்த ஜமாஅத் பிரச்சாரம் செய்வதில்லை.

தமுமுகவானாலும் ஜாக் ஆனாலும் பொய்யன் டீஜே யானாலும் அவர்கள் ஆரம்பித்து வைத்ததற்கே பதில் கூறி வருகிறது.

பொய்யன் டீஜேயைப் பொருத்தவரை பொய்களைப் பரப்ப வேண்டாம்; தனி நபர் தாக்குதல் வேண்டாம் என்றெல்லாம் பல முறை தவ்ஹீத் ஜமாஅத் எச்சரித்து பார்த்தது.

ஆனாலும் கேடு கெட்ட செயலுக்கு சொந்தக்காரர்களான பொய்யன் டீஜேவினர் பல பல வகையிலும் எல்லை மீறி அவதூறு பரப்பினார்கள்.

பிஜேயைப் போல் தன் பெயரில் எழுதாமல் கீழை ஜமீல், மங்கிஸ் கான், இக்பால், இன்னும் அப்பாவி என்ற பெயர்களில் பொய்களை பரப்பி வந்தனர். ஒழுக்கக் கேட்டுக்காகவும் பண மொசடிக்காகவும் நீக்கப்பட்ட பாக்கர் கூட்டத்தை சரியான முறையில் அடையாளம் காட்ட நான் இறங்கி விட்டேன்.

இப்போது இது தேவையா? தனி நபர் தாகுதல் அவசியமா? என்றெல்லாம் சுருதி இறங்கி பினாமிப் பெயர்களில் அடுத்த வேடத்தைப் போட ஆரம்பித்துள்ளனர். இவளவு நாட்கள் இவர்கள் எங்கே போனார்கள். குழுமங்களில் பொய்யன் கூட்டம் அவதூறுகளை அள்ளி வீசும் போது மவுனம் சாதித்தது ஏன்?

பொய்யன் கூட்டம் தனது இயக்க வேலை பார்ப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அவதூறுகளிலும் தவ்ஹீத் ஜமாஅத் பற்றியும் பொய் பரப்புவதை நிறுத்தும் வரை நமது யுத்தம் தொடரும்.

இனிமேல் தான் அதில் உள்ள ஒவ்வொருவரின் தராதரம் பற்றி உண்மைகள் மட்டும் வெளியாகும்.

பீஜேக்கும் அல்தாபிக்கும் சண்டை, அல்தாபிக்கும் அவரது வாப்பாவுக்கும் மோதல் என்றெல்லாம் கதை கட்டுவதும் தனி நபர் பற்றி கேவலமான செயலுக்குச் சொந்தக்காரர்கள் அவதூறு கூறுவதும் ஒரு அளவுக்குத் தான் பொறுத்துக் கொள்ள முடியும். அந்த எல்லையை மீற வேண்டிய அளவுக்கு மிறி விட்டார்கள் என்பது தான் நான் களமிறங்க காரணம்

0 Response to "வம்பை விலைக்கு வாங்கியது யார்?"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை