சட்ட நடவடிக்கை என்ன ஆயிற்று

Wednesday, April 21, 2010 4:16 AM Posted by பொய்யன் டிஜே
அஸ்ஸலாமு அலைக்கும்
சையது இக்பால்,

சட்ட நடவடிக்கை எல்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு? நான் ஷாக்காயிட்டேன் உங்க சட்டப்பூர்வ நடவடிக்கையை பார்த்து. சிலை திறப்பு விழாவில் பாக்கர் கலந்து கொள்ளவில்லை என்று சப்பைக்கட்டுகின்ற சையது இக்பாலே, கிருஷ்ணசாமியுடன் சேர்ந்து போராட்டத்தில் பாக்கர் கலந்து கொள்ளவில்லை என்று எப்போ பத்திரிக்கை அறிக்கை கொடுக்க போறீங்க? சகோ.சபி கேட்ட கேள்விக்கு ஏன் இக்பால் பதில் இல்லை?

சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க போறாராம் சையது இக்பால். சந்தி சிரிக்கின்ற பாக்கரின் பாலியல் சேட்டைகளை பட்டியல் போட்டு சிடியாக வெளியிட்டுருக்கின்றார்கள். அதற்கு ஏதாவது சட்ட நடவடிக்கை இருக்கிறதா இக்பால்?

பாக்கரின் பாலியல் வக்கிரங்களை மண்ணடியில் வைத்து ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் வகை வகையாக பேசிவிட்டு சென்றாரே ஹாமீம் இபுராஹீம். அவர் மீது ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை சையது இக்பால்? ஒருவேளை பாக்கரின் பாலியல்
வக்கிரங்கள் நீதிபதிக்கும் தெரிந்து விடும் என்று பயந்து கொண்டு கேஸ் போடவில்லையா? இல்லை நித்தியானந்தாவை விட பாக்கரின் புகழ் பரவி விடும் என்ற பொறாமையில் கேஸ் போடவில்லையா? அட இப்போதாவது கேஸ் போடுங்களேன் இக்பால்.

ஐம்பதாயிரம் அபேஸ் பண்ணிட்டார் பாக்கர்னு தொண்டியப்பா உறவினர் நசூர்தின் சொல்லிக்கிட்டு இருக்குறாரே. அதுக்கு என்ன சட்ட நடவடிக்கை எடுத்து இருக்குறீங்க சையது இக்பால்? இல்லை முன்னாடியே நான் சொன்ன மாதிரி உங்களுக்கும் பங்குண்டா?

பாக்கரை வைத்து பட்டிமன்றமே நடத்துகின்ற அளவிற்கு அவரிடம் சரக்குகள் இருக்கின்றன.
பாக்கரின் புகழுக்கு பெரிதும் காரணம்
1) பாக்கரின் பாலியல் சேட்டைகளே
2) பாக்கரின் பணக்கையாடல் குணமே
3) பாக்கரின் பதவி வெறியே.
பட்டிமன்றத்துக்கு நடுவரா சித்திக்கை போட்றாதிங்க. அவர் ஏற்கெனவே பாக்கரை தற்குறி என்று சொல்லிட்டார். அதே மாதிரி தீர்ப்பும் சொல்லிட போறார்.

பார்த்து இக்பால் இந்த தலைப்புகளை எல்லாம் வெளியே விட்றாதிங்க. அப்புறம் திருவல்லிக்கேணி இந்து பக்த சபை மாதிரி எவனாச்சும் பிட் நோட்டிஸ் அடிச்சு விட்டுற போறாங்க.

ஆனா ஒன்னு இக்பால். நீங்க வாங்குன காசுக்கு மேல ஓவரா கூவுரிங்கனு மட்டும் நல்லா தெரியுது. இருந்தாலும் பொய்யன்டிஜே ல இருக்குறவங்க பார்த்து இருங்க. இல்லேன்னா பாக்கர்னே நீங்க இல்லாதப்போ வீட்ல உதவி செய்யுறேன்னு நுழைந்திட போறார்.
செங்கிஸ்கானுக்கும் கீழை ஜமீலுக்கும் அவங்க வீட்டுக்குள்ள பாக்கர் நுழையுறது வேணும்னா தப்பா தெரியாம இருக்கலாம். செங்கிஸ்கான் மற்றும் கீழை ஜமீல் போன்ற உத்தமர்களின் மனைவிகளை பாக்கர் பஸ் பயணம் அழைச்சுக்கிட்டு போறதும் தப்பா இல்லாம இருக்கலாம்.
அட உங்களுக்குமா சையது இக்பால்?

0 Response to "சட்ட நடவடிக்கை என்ன ஆயிற்று"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை