குண்டப்பாவின் புளுகு மூட்டை

Monday, May 10, 2010 7:04 AM Posted by பொய்யன் டிஜே
குண்டப்பாவின் புளுகு மூட்டை

உலக மகா பொய்யனும் சுய நலவாதியும் தமுமுகவில் இருந்து பனமோசடி குற்றச்சாட்டில் ஊழல் செய்ததால் நீக்கப்பட்டவரும், பாக்கர் சீடி மூலம் கொள்ளை லாபம் அடிக்கிரார் என்பதை முதலில் அமபலப்படுத்தியவருமான பழ்லுல் இலாஹி என்பவர் எழுதிய ஆதாரமற்ற கட்டுக் கதையை பொய்யன் பக்கர் மறுபிரசுரம் செய்து வருகிறார்.
பூட்டு உடைப்பு போராட்டம்
கோவையில் முஸ்லிம் மூதாட்டியின் கடையைச் சட்ட விரோதமாகப் பூட்டிய காவல் துறையைக் கண்டித்து அன்றைய தமுமுக சார்பில் பூட்டு உடைக்கும் போராட்டத்தை நடத்தியது. அதில் பீஜே கலந்து கொண்டு சிறை சென்றார். காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்தும் உத்தரவுடன் வந்திருப்பதாக அன்றைய கமிஷனர் முன்ஷினி கூறிய போது உன்னால் முடிந்தால் சுட்டுக் கொல் என்று பீஜே கூறினார்.

அந்தச் சம்பவத்தின் போது துபை ஹோட்டலில் சப்பாத்தி சுட்டுக் கொண்டிருந்த பழ்லுல் இலாஹி என்பவர் நேரடி சாட்சியாக இல்லை. இவர் பணமோசடி செய்தார் என்று குற்றம் சாட்டி ஜவாஹில்லாவால் நீக்கப்படும் வரை இப்படிச் சொல்லவும் இல்லை.
எனவே கொஞ்சமும் அஞ்சாமல் தான் பீஜே அந்தப் போராட்டத்தை எதிர் கொண்டார்.
மேலும் அன்றைய தினம் தமுமுக வளராத காலம். தமுமுகவை அரசாங்கம் நசுக்கிக் கொண்டிருந்த காலம்.

கைது செய்யப்பட்டவுடன் ஜாமீனில் விடுவிக்கத் தயார் என்று அரசு சார்பில் கூறப்பட்டது. ஆனால் தமுமுகவில் அன்று நாங்கள் ஒரு முடிவு எடுத்து இருந்தோம். அதாவது யாராவ்து சிறை சென்றால் அவர்கள் எந்த முடிவும் எடுக்கக் கூடாது.
சிறைக்குச் செல்லாமல் வெளியே உள்ளவர்கள் தான் கைது செய்யப்பட்டவர்கள் பற்றி முடிவெடுக்க வேண்டும் என்பது தான் அந்த முடிவு.
அதன் அடிப்படையில் வெளியில் இருந்த தலைவர்கள் தான் முதல்வர் வீடு முற்றுகை என்று அறிவித்தார்கள். நானோ ஹைதரோ அப்படிக் கூறவில்லை. நாங்கள் கூறவும் கூடாது.
இப்போது குணங்குடி ஹனீபா வெளியே வந்துள்ளதால் இதை அவரிடமே விசாரித்துக் கொள்ளலாம்.
தொழுகைப் போராட்டம்
தொழுகைப் போராட்டம் என்று அறிவித்த போது தொழுகை போன்ற வணக்கத்தை எப்படிப் போராட்டமாக்கலாம் என்று கேள்வி எழுந்ததால் அது போன்ற போராட்டங்கள் நடத்துவதில்லை என்று முடிவு செய்யப்பட்டது.
டெல்லிப் போராட்டம்
மேலும் அன்று தமுமுக வளர்ச்சி அடையாத துவக்க நிலையில் இருந்த போது டெல்லிப் போராட்டத்தை பீஜே எதிர்த்தார். அவர் சிறைக்கு அஞ்சியதற்காக அல்ல. அப்படி நினைத்தால் விரும்பாத தலைவர்கள் வெளியே இருந்து கொள்ள முடியும்.

ஆனால் பீஜே எப்போதும் எந்தப் போராட்டத்தை நடத்தினாலும் அதனால் மக்கள் தாங்க முடியாத அடக்குமுறைக்கு ஆளாகி நாளை போராட்டம் என்றாலே ஓட்டம் எடுக்கும் நிலைக்கு தள்ளக் கூடாது என்பதில் கவனம் செலுத்துவார்.
அது போல் அன்றைய சூழ்நிலையில் பீஜே கூறியவாறு தான் சமுதாய நலனில் அக்கரை உள்ளவர்கள் முடிவு எடுப்பார்கள்.
போராட்ட கர்ஜனை
அது போல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் ஆறு மற்றும் போராட்டங்களில் எல்லா தலைவர்களும் அரசுக்கு எச்சரிக்கை விடுவதற்காக அடுத்த போராட்டம் கடுமையாக இருக்கும் என்று சொல்வதன் பொருள் அனைவருக்கும் தெரியும்.

சிறைச்சாலையை உடைத்து கைதிகளை விடுதலை செய்வேன் என்று பேசியவர்கள் உள்ளனர்.
]இட ஒதுக்கீடு தராவிட்டால் நங்களே எடுத்துக் கொள்வோம் என்று கூறியவர்கள் உள்ளனர்.
இன்னும் கர்ஜனை செய்தவர்கள் உள்ளனர்.
இவர்கள் அனைவரும் பாளையங்கோட்டை எம் எல் ஏ பதவிக்காக ஜவாஹிருல்ல்லா ஹைதர் அலி காலில் விழுந்த பல்லுல் இலாஹியுடன் தான் உள்ளனர்.
பாக்கரின் மேடையில் கைதட்டல் பெறுவதற்காக பாக்கரின் கர்ஜனையை பட்டியல் போடுவோம், பீஜேயின் கர்ஜனையையும் பட்டியல் போடுவோம். அவற்றில் செய்வதைச் சொன்னது யார்? புளிகியது யார் என்று பட்டியல் போட பொய்யன் பாக்கர் தயாரா?
இமாம் அலி
இமாம் அலி விஷயமாக இதே புகார் பீஜே மீது கொடுக்கப்பட்டு நான்கு நாட்கள் பீஜே விசாரிக்கப்பட்டார். விசாரனை அதிகாரிகளால் அது பொய் என்று நிரூபிக்கப்பட்டது. அவ்வாறு புகார் கொடுத்தவர்களே பீஜேயிடம் மன்னிப்பு கேட்டனர்.
முடிவாக
பீஜே பயந்தாங்கொள்ளித் தனமாக இவர் கூறியவாறு சொல்லி இருந்தால்
ஜவாஹிருல்லா,
ஹைதர்,
பாக்கர் ஆகிய மாவீரர்கள் ஏன் தலையாட்டினார்கள்.?
இந்த குண்டப்பா எனும் பல்ல் இலாஹி பண மோசடியின் காரனமாக தமுமுகவில் இருந்து நீக்கப்படும் வரை ஏன் வாய் திறக்கவில்லை.?
பாக்கர் மீதும், ஜவாஹிருல்லா மீதும் ஹைதர் மீதும் செய்த குண்டப்பா எனும் பல்ல் இலாஹி விமர்சனங்கலை ம்க்கள் மரந்திடவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுகிறோம்.
பாக்கரின் முதல் எதிரி
பாக்கர் சீடி விற்பனையில் பீஜே பெயரைப் பயன் படுத்தி கொள்ளை அடிக்கிரார் எண்ரு முதன் முதலில் குற்றம் சாட்டினார் குண்டப்பா எனும் பல்ல் இலாஹி.
தனது சுய நலனுக்க்கா ஜமாஅத்தை பயன் படுத்தினார் எண்ரெல்லாம் முதலில் குற்றம் சாட்டியவர் இந்த ஃப்ல்லுல் இலாஹி தான். அவரது கூற்றை பாக்கர் இப்போது வாந்தி எடுத்ததன் மூலம், பாக்கர் பற்றி அவர் கூறியது உண்மை என்று பாக்கரே ஒப்புக் கொண்டார் என்று ஆகிறது. நாம் குண்டப்பா ஒரு புளுகு மூட்டை என்று தெரிந்தது முதல் அவரைப் பொய்யர் என்று கூறி வருகிறோம்.
ஆனால் பாக்கர் அவரது கூற்றி வாந்தி எடுத்து அவர் கூறுவது உண்மை என்று வாக்கு மூலம் கொடுத்ததால் பாக்கர் பற்றி குண்டப்பா கூறியதும் அமபலப்படுத்தப்டும்

0 Response to "குண்டப்பாவின் புளுகு மூட்டை"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை