தஞ்சை வல்லம் மாநாட்டு திடலை விட தீவுத்திடல் சிறிதா

Tuesday, October 12, 2010 5:58 AM Posted by பொய்யன் டிஜே
தஞ்சை வல்லம் மாநாட்டு திடலை விட தீவுத்திடல் சிறிதா
ஜூலை 4மாநாட்டின் பிரம்மாண்டம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ள போதும் அனைத்து இயக்கங்களும் காழ்ப்புணர்வு ஏதும் இல்லாமல் இதை ஒப்புக் கொண்டு மனம் திறந்து பாராட்டிய போதும் பொய்யன் பாக்கர் பொய்யன் என்று தெரிந்து கொண்டே அவருடன் ஒட்டிக் கொண்ட சில்லறைகளுக்கு மட்டும் இதை ஒப்புக் கொள்ள முடியவில்லை. ஒப்புக் கொள்ள முடியாவிட்டால் மவுனமாக இருந்து விட்டு தொலையலாம். மற்றவர்களும் தங்களைப் போல் மனநோயாளிகளாக இருப்பார்கள் என்று கருதிக்கொண்டு மாநாட்டை சிறிதாக்கிக் காட்டும் முயற்சியில் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதில் ஒரு வாதம் தான் வல்லம் 100 ஏக்கர், தீவுத்திடல் 64 ஏக்கர் கொண்டது அதனால் வல்லத்தை விட கூட்டம் குறைவு என்பது பொய்யன் பாக்கரின் வாதம்.
வல்லம் நூறு ஏக்கர் கொண்டது என்றாலும் 25 ஏக்கர் பயனபடுத்த முடியாமல் இருந்தது. 75 ஏக்கர் தான் பயன்படுத்தப்பட்டது. 75 ஏக்கரில் வாகணம் நிறுத்துவதற்காக அதில் பாதி இடம் பொய் விட்டது. அது போக கண்காட்சிக்காக 64 பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டன அதற்கும் சில ஏக்கர்கள் போய் விட்டன. இரண்டு நாள் மாநாடு என்பதால் கழிவரைகளூக்கும் அதிகமான இடம் அமைக்கப்பட்டது. மக்கள் அம்ர்வதற்காக போடப்பட்ட அரங்கும் அதன் மூன்று பக்கமும் விடப்பட்ட காலி இடமும் 10 ஏக்கர் பரப்பளவு தான்
ஆனால் தீவுத்திடல் முழுவதும் மக்களுக்காக ஒதுக்கப்பட்டது. அதன் வெளியில் இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்கு நான்கு வழிச்சாலை முழுதும் மக்கள் அடர்த்தியாக நின்றனர். அங்கிருந்து மெரினா பீச் வரையும் மக்கள் நிரம்பி வழிந்தனர். அது தவிர மெரினா முதல் பட்டிணப்பாக்கம் வரை கார் பார்க்கிங்குக்காக ஒதுக்கப்பட்டது. மேலும் ஆறு இடங்களும் கார் பார்க்கிங்குக்காக ஒதுக்கப்பட்டது. சாதாரணமான சிந்தனை உள்ளவர்களுக்கே இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் தெரியும் போது வல்லத்தை விட பல பல மடங்கு பெரிய இடம் போதாமல் ரோடுகளை அடைத்துக் கொண்டு இருந்தும் பொய்யனின் காமாலை கண்களுக்கு இது தெரியவில்லை.
பொய்யனின் அடுத்த கேள்வி வல்லத்தில் ஏற்பட்டது போல் டிராபிக் ஜாம் ஏன் ஏற்படவில்லை?

அல்லாஹ்
பொய்யனின் மூளையை இவ்வளவு குறைவாக கொடுத்துள்ளான்.

வல்லம்
எனப்து ஒரு கிராமம். ஒற்றைச் சாலை வழியாகத் தான் வாகனம் போக முடியும். அதில் நெரிசல் ஏற்பட்டால் அதைச் சரி செய்வது சாத்தியம் இல்லை.
ஆனால் சென்னை முழுவதும் நான்கு வழிச்சாலைகள். நமக்காக மட்டுமே சில சாலைகள் காவல் துறையால் ஒதுக்கப்பட்டன. மற்ற வாகனங்களை வேறு பல வழிகளில் திருப்பி விட முடியும். பெரிய பெரிய மாநாடுகள் பலரால் ந்டத்தப்பட்டதால் அந்த முன் அனுபவம் காவல் துறைக்கு உண்டு.
இதை எல்லாம் மீறி டிராபிக் ஜாம் ஏற்பட்டது. டிராபிக் ஜாமில் மக்கள் சிக்கிக் கொண்டு வர முடியாமல் உள்ளனர் என்ற தகவல் பேரணி துவங்கும் போது வந்தது. அனைவரும் வருவதற்கு ஏற்பாடு செய்தால் தான் பேரணி துவங்கும். இல்லாவிட்டால் இங்கேயே நிற்போம் என்று ஸைப்ல்லா ஹாஜாவும் அல்தாபியும் அறிவிப்புச் செய்தார்கள். அதன் பின்னர் காவல் துறையினர் மாற்று வழியைக் கையாண்டு சரி செய்தனர்
பொய்யனின் இந்தக் கிறுக்குக்த்தனத்துக்கு எல்லாம் பதில் சொல்லவே தேவை இல்லை தான். ஆனாலும் பொய்யனுக்கும் பொய்யனுடன் உள்ளவர்களுக்கும் கடுகளவு மூளையும் சிந்திக்கும் திறனும் இல்லை என்று காட்டவே இதற்கெல்லாம் பதில் சொல்கிறோம். தன்னை விட பெரும் மடையனாக் உள்ள மங்கிகள் மூலம் பொய்யன் பாக்கர் எடுத்து வைத்த ஒரு வாதமாவது நின்றுள்ளதா? இனி மேலாவது மூளையுள்ள யாரையாவது கூலிக்கு அமர்த்தி அவர்கள் வழியாக பேசுவது பொய்யனுக்கு நல்லது.

0 Response to "தஞ்சை வல்லம் மாநாட்டு திடலை விட தீவுத்திடல் சிறிதா"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை