பெரியார் அப்துல்லா மடல் நீக்கப்படவில்லை

Friday, August 20, 2010 6:06 AM Posted by பொய்யன் டிஜே
பெரியார் அப்துல்லாவுக்கு பீஜே எழுதிய மடல் ஆன்லைன்பீஜே.காமில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாக சிலர் பரப்பி வருகின்றனர். அந்த மடல் நீக்கப்படவில்லை. அந்த மடல் ஆன்லைன் பீஜே இணைய தளத்தில் இன்றுவரை நீக்கப்படாமல் உள்ளது. அந்த மடல் ஒரு தலைப்பில் இருந்து வேறு தலைப்பில் மாற்றிவைக்கப்பட்டதால் லின்க் மாறிவிட்டது. இதன் காரணமாகத் தான் முகப்பில் இது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மடல் விரிவு படுத்தப்பட்டுள்ளது என்ற தகவலுடன் முகப்பில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது என்று பீஜே கூறுகிறார். அந்த மடலில் பின்னர் சில விபரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்ற குறிப்பையும் அவர் தந்துள்ளார். அதில் எந்த் ஒன்றையும் நான் வாபஸ் பெறவில்லை எனவும் பீஜே கூறுகிறார்.

0 Response to "பெரியார் அப்துல்லா மடல் நீக்கப்படவில்லை"

Post a Comment

அதிகம் பார்த்தது..