மன்மதக் குஞ்சுக்கு மற்றொரு சவால்

Monday, June 7, 2010 6:30 AM Posted by பொய்யன் டிஜே

மன்மதக் குஞ்சுக்கு மற்றொரு சவால்

பொய்யனும் காமக் கொடூரன் என்று பெயர் பெற்ற மன்மதக் குஞ்சுமான பாக்கர் தன்னை வளர்ப்பதற்காகக் கூட்டம் போட்டால் மக்கள் கூடுவதில்லை. அந்த அளவுக்குத் தனது கீழ்த்தரமான செயலால் நாறிப்போய் இருக்கிறார்.

தனக்குக் கூட்டம் சேராது என்பதற்காக இஸ்லாத்தை எற்ற பிரமுகரை மக்கள் பார்க்க ஆவலுடன் கூடுவார்கள் என்பதைப் பயன்படுத்தி பரங்கிப் பேட்டையில் கூட்டம் போட்டார். பேராசிரியருக்காகத் தான் இக்கூட்டத்துக்கு வந்தோம் என்று வந்திருந்த மக்களே பேசிக் கொண்டனர்.

பரங்கிப்பேட்டையில் பேராசிரியர் அப்துல்லாஹ் கலந்து கொண்டதைத் தம்பட்டம் அடித்தால் அடித்து விட்டுப் போகட்டும் என்று விட்டு விடலாம்.

ஆனால் பரங்கிப்பேட்டையில் அவர் தவ்ஹீத் ஜமாஅத்தைப் பற்றி தாக்கி விட்டார் என்று கூறி மகிழ்ச்சி அடைகிறார் கழிசடை பாக்கர்.

ஒருவர் இஸ்லாத்துக்கு வந்தால் வந்த புதிதில் அவரை மக்கள் மத்தியில் அறிமுகம் செய்வதைப் பல இயக்கங்களும் வழக்கமாகக் கொண்டுள்ளன. ஆனால் அவரைத் தூக்கி வைத்துக் கொண்டு எந்த இயக்கமும் அலைவதில்லை. பாக்கரைப் போல் அவரை வைத்து ஆதாயம் அடையும் வேலையை எந்த இயக்கமும் செய்யாததால் அவர் பொய்யன் டீஜேயைப் புகழ்ந்து பேசி இருப்பார். பொதுவாக தனக்கு மேடை அளித்தவர்களை புகழ்ந்து பேசுவது மனிதரின் இயல்பாக உள்ளது. அந்த அடிப்படையில் பேராசிரியர் அப்துல்லாவும் தான் கலந்து கொள்ளும் மேடையில் இப்படி பேசி வருகிறார். இதில் பெருமைப்பட்டுக் கொள்ள ஒன்றும் இல்லை.

தன்னைக் கண்கானிப்பதாகச் சொன்னவர்கள் தன்னை வந்து பார்த்தார்கள் என்று அவர் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளனர். தான் ஷிர்குக்கு எதிராக இருப்பதை நம்பி தவ்ஹீத் ஜமாஅத் வந்து பார்த்த்து என்று சாதாரணமா முறையில் சொன்னதை தனக்கு சாதகமாக காட்டும் அளவுக்கு இவர்களின் மூளை வரண்டு இருக்கிறது.

கீழக்கண்டவாறு பொய்யன் பாக்கர் புளுகியுள்ளதை ஒரு அறைகூவலாக வைக்கிறோம்.

ஐஎப்டி. குர்ஆன் மொழியாக்கத்தை படித்து நேர்வழி பெற்றவரை பிஜே மொழியாக்கம் தான் சிறந்தது என்று அவர் கூறியதாக இவர்கள் விட்ட புருடாவினால் இவர்கள் அழைத்தாலும் அவர் வருவது சந்தேகமே !

பீஜேயின் தமிழாக்கம் கூறித்து பேராசிரியர் சொன்னதாக வெளியான பேட்டியில் அவருடைய கையெழுத்தைப் பெற்றுள்ளதாக தவ்ஹீத் ஜமாஅத் கூறியுள்ளது. ஆனால் அவர் பெயரில் கற்பனையாக எழுதிக் கொண்டதாக பொய்யன் பாக்கர் கூறுகிறார்.

இதையே ஒரு அளவு கோலாக உரைகல்லாக முன வைக்கிறோம்.

பேராசிரியர் அப்துல்லா சொல்லாததை தவ்ஹீத் ஜ்மாஅத் வெளியிட்டதா? சொன்னதை வெளியிட்டதா? அல்லது புருடாவா?

இதில் தவ்ஹீத் ஜமாத் பொய் சொல்லி இருந்தால் தவ்ஹீத் ஜமாஅத்தின் அனைத்து நிர்வாகிகளும் மேலாணமைக் குழு உறுபினர்களும் பொறுப்பில் இருந்து உடனே விலகத் தயார்; அது போல் பொய்யன் பாக்கர் கூறும் குற்றச்சாட்டுத் தான் அவதூறு என்று தெரிந்தால் பொய்யன் பாக்கரை விட்டு விட்டு அவருடன் உள்ள அனைத்து நிர்வாகிகளும் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்ளத் தயரா என்று தவ்ஹீத் ஜமாஅத் அறைகூவல் விடுக்கிறது.

எத்தனை முறை புளுகி மாட்டிக் கொண்டாலும் கடுகளவு மானம் ரோசம் இல்லாத இந்தக் கழிபட்டவர்களுக்கு இப்போதும் ரோசம் வரப் போவதில்லை.

மேலும் தவ்ஹீத் ஜமாத்தைப் பொருத்தவரை கண்கானிப்பை விலக்கி அப்துல்லாவை மேடை ஏற்றுவதாக நாம் சொல்லவில்லை, அந்தப் பேட்டியிலும் தவ்ஹீத் ஜமாஅத் அப்படிச் சொல்லவில்லை.

அவர் சரியான கொள்கையில் உறுதியாக இருந்தால் அனைவரும் அவரை ஓரம் கட்டுவார்கள்; அப்போது தான் அவர் தவ்ஹீத் ஜமாஅதுக்குப் பயன்படுவார் என்று தான் சொன்னோம்.

அவரைச் சந்தித்து தேதி கேட்க தவ்ஹீத் ஜமாஅத் செல்லவில்லை. அவரது நிலை என்ன என்பதை அறிந்து கொள்ளவே சென்றனர், அது கூட கண்கானிப்பின் ஒரு பகுதி தான்.

இதனால் தான் வளைகுடாவில் உள்ள சகோதரர்கள் அவரை வைத்து நிகழ்சி ந்டத்தலாமா என்று கேட்ட போது பார்வையாளராக மட்டும் செல்லுங்கள். நிகழ்ச்சி எதுவும் ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று தவ்ஹீத் ஜமாஅத் அறிவுறுத்தியது.

எனவே தவ்ஹீத் ஜமாஅத் கொள்கையை முழுமையாக அவர் ஏற்றுக் கொண்டது உறுதியானால் மட்டுமே மேடையில் ஏற்ற முட்யும். இப்போதய நிலையில் அவரை ஏற்றும் நிலை இல்லை. அவரை பற்றி தவ்ஹீத் சொன்ன் நிலைபாடு அப்படியே நீடிக்கிறது. அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அவரைச் சந்தித்த பின்னரும் அதே நிலை தான் நீடிக்கிறது. அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

தவ்ஹீத் ஜ்மாஅத் வெளியிட்ட பேட்டி தவறு என்று அப்துல்லா சொல்லட்டும்! அல்லது பொய்யன் பாக்கர் நமது சவாலை ஏற்று அறிவிக்கட்டும். அப்துல்லாவின் கையெழுத்துடன் கூடிய ஆதாரத்தை வெளியிடுவோம்.

நம்மிடம் சொன்னதற்கு மாற்றமாக அவர் வேறு இடத்தில் பேசி இருந்தால் அது அவரது சந்தர்ப்பவாதத்தைக் காட்டுமே தவிர தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்டது தவ்று என்பதற்கு ஆதாரமாக ஆகாது.

மேலும் அவரை ஜூலை 4 ,மாநாட்டில் மேடை எற்றுவதாக தவ்ஹீத் ஜமாஅத் அறிவிக்கவே இல்லை எனும் போது ஏற்கனவே அவரை மேடை ஏற்றுவதாக வாக்களிக்கப்பட்டது போல் பொய்யன் சித்தரித்திருப்பது இவர்களுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்பதையே காட்டுகிறது.

மானம் ரோசம் நாணயம் நேர்மை கடுகளவாவது பொய்யனுக்கு இருந்தால் இந்த சவாலையாவது ஏற்றுக் கொள்ளத் தயாரா?

இத்தனை தடவை ஒவ்வொன்றாகச் சொல்லி மாட்டிக் கொள்கிறோமே ஒவ்வொரு தடவையும் நாம் பொய்யன் என்பது உறுதியாகிக் கொண்டுள்ளதே இதற்குப் பிறகும் எப்படி மீண்டும் மீண்டும் புளுகி மாட்டிக் கொள்வது என்று கொஞ்சமும் சூடு இல்லாதவராக பொய்யன் பாக்கர் இருகிறார்.

ஒரே விதமான தவறை மீண்டும் மீண்டும் செய்வது மன நோயின் ஒரு வகை என்கிறார்கள். அது தான் பொய்யன் பாக்கருக்கு ஏறபட்டுள்ளது.

நாம் சுமத்தும் குற்றச்சட்டுக்கும் விவாதம் நடத்த துணிவில்லை.

நம் மீது சுமத்திய பழிகளை நிரூபிக்க அழைத்தாலும் அதற்கும் பொய்யன் பாக்கர் தயார் இல்லை

நம்மைப் பொருத்தவரை எல்லாம் சரிதான் என்ற நிலையை ஏற்படுத்தும் வகையில் எல்லா மேடைகளிலும் ஏறி இறங்கும் ஒருவரை மேடைக்கு ஏற்ப பேசும் ஒருவரை நாம் மேடையில் ஏற்ற மாட்டோம். இது அப்துல்லாவுக்கும் பொருந்தும்

0 Response to "மன்மதக் குஞ்சுக்கு மற்றொரு சவால்"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை