பாக்கருக்கு ஒரு அப்பாவியின் மடல்

Wednesday, December 8, 2010 5:13 AM Posted by பொய்யன் டிஜே
அல்லாஹ்வின் திருப்பெயரா….
நாள்: 18ஃ11ஃ2010
அன்பிற்கினிய சகோதரர் எஸ்.எம் பாக்கர் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் - வரஹ்மத்துல்லாஹி பரக்காத்துஹூ

இந்தத் தபால் உங்களுடன் பல ஆண்டுகள் சகோதரத்துவத்துடனும் பாசத்துடனும் பழகியதன் அடிப்படையில் உங்களது இம்மை மறுமை வெற்றிக்காக எழுதும் பாசமடல். தயவு செய்து பொறுமையாகப் படிக்கவும். மற்ற தபால்களைப் போல் பாவிக்க வேண்டாம்.

தமுமுக தொடங்கிய காலம் முதல் தங்கள் மீது மட்டும் பல வகையான பாலியல் குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.

ஒருவர் மீது மட்டும் தொடர்ச்சியாக வருகின்றது என்றால் அதற்கு ஆதாரம் கூடத் தேவையில்லை. ஏன் என்றால் வந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உங்கள் மேல் உள்ள காழ்ப்புணர்வின் அடிப்படையில் ஏற்பட்டவையாக இருந்தால் அதனை ஒதுக்கித் தூர எறிந்து விடலாம். ஆனால் ஒன்றல்ல பல.

இதற்கு ஆதராமாகப் பல சம்பவங்களைக் குறிப்பிடலாம். ஒருங்கிணைந்த தமுமுகவாக இருக்கும் பொழுதும் உங்கள் மேல் மேலோட்டமாக பாலியல் குற்றச்சாட்டுக்கள் வந்தன.

தாங்கள் தமுமுக வில் இருந்து பிரிந்தவுடன் ஒய் கே மென்சனில் திருமணம் ஆகாத ஒரு பெண்ணிடம் தனியாப் பேசி அந்தப் பெண்ணிடம் கள்ள உறவு வைத்துள்ளதாக தமுமுக வின் உயர் மட்டத் தலைவர்கள் உங்கள் மேல் குற்றச்சாட்டு சுமத்திய பொழுது, பேராசிரியர் அவர்களைத் தாங்கள் மிகக் கேவலமாக வாய் கூசும் வார்த்தைகளைக் கொண்டு பேசி கர்ஜித்தததை நான் நேரில் கண்டவன்.

தமுமுகவில் இருந்து பிறிந்த காலத்தி;ல், பனைக்குளம்; மாநாடுட்டில் பங்கு பெற தாங்கள் மற்றும்; சகோ. பி.ஜே. வருவதை அறிந்து, அந்த மாநாட்டிற்கு வரும் மக்களை தடுப்பதற்காக இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜமாஅத்தினா;களுக்கும் இன்றைய உங்கள் சகோதர இயக்ககத்;தைச் (தமுமுக) சாh;ந்த மாவட்ட நிh;வாகிகள் அந்தப் பெண் தன் கைப்பட எழுதியதாக ஒரு தபாலையும், தமுமுகவினா; தங்கள் சாh;பாக ஒரு தபாலும் அனுப்பினாh;கள். அந்தத் தபாலில் தாங்கள் எவ்வாறு தனித்து அந்தப் பெண்ணிடம் இருந்;;;;;;;தீh;கள் மற்றும் அந்தப்பெண் கையொப்ப மிட்ட தபாலில் தாங்கள் கல்யாணம் செய்துகொள்வதாகக் கூறி எவ்வாறு ஏமாற்றினீh;கள் என்பதை விளக்கி எழுதியிருந்தாh; அந்தப் பெண்மணி. எப்படியாவது இந்த மாநாட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என்று முழு மூச்சாக களம் இறங்கி மாவட்ட நிh;வாகிகள் களப்பணி ஆற்றினாh;கள். ஆனால் உங்கள் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ள சகோ. பி. ஜே. அவர்கள் அந்த மாநாட்டில் உங்களுக்காக சப்பைக்கட்டுக் கட்டி தன் நாவண்மையால் உங்களை நிரபராதி என்று மக்களை நம்ப வைத்தார்.

யார் உங்களை மன்மதராஜா என்று வர்ணித்தார்களோ அவர்களுடன் (தமுமுக வுடன்) தற்போது தாங்கள் உறவு வைத்துள்ளது தனிக் கதை.

பொதுச் செயலாளராகத் தாங்கள் பவனி வந்த பொழுது, உங்களுடன் தலைமை அலுவலகத்தில் பணியாற்றிய முகவை அப்பாஸ் என்று தன்னை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்திக் கொண்டு, தனக்கு என்று ஒரு வாசகர் கூட்டம் இருப்பதாகத் தனக்குத் தானே பீற்றிவருபவர், தங்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கள் பாலியல் பற்றியதே.

நான் மட்டுமா அயோக்கியன் நீயும் தானே என்று உங்கள் மேல் குற்றம் சுமத்தியவர் தான் இந்த முகவை அப்பாஸ்.

மேலும் ஒருவர் (அவர் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை, சம்பவத்தில் இருந்து தங்களுக்கு நன்கு விளங்கும்) தலைமையில் பணியாற்றிவர். தாங்கள் தொடர்பு வைத்துள்ள பெண்ணிடம் தொலைபேசியில் அப்பாஸ் போல் பேசியதை வைத்து தலைமையில் பெண்களுடன் ஆபாசமாகப் தொலைபேசியில் பேசி வருகின்றார் என்று குற்றம் சுமத்தப்பட்டபோது அவர் உடனடியாக தாங்களும் அந்தப் பெண்ணிடம் தொலைபேசியில் இதே தவறை செய்துவருவதைப் போட்டு உடைத்தவுடன் தாங்கள் பட்டபாடு அங்கு குழுமியிருந்த அனைவருக்கும் தெரியும்.

தலைமைக்கு வரும் பஞ்சாயத்துக்களில் தாங்களும் பங்கு பெற்ற பொழுது இதே பாலியல் குற்றச்சாட்டு வந்தவுடன், தங்களை பஞ்சாயத்து செய்யும் நடுவரில் இருந்து நீக்கியதும் அறியாத ஒன்றல்ல.

தலைமை அலுவலகத்தை அடுத்துள்ள கட்டிடத்தில் (தற்பொழுது வுNவுது தலைமை அலுவலகம் செயல்பட்டு வரும் கட்டிடம்) பெண்காள் தாவா சென்டர் இருக்கும் பொழுது அங்கும் உங்களது பாலியல் தொந்தரவின் காரணமாக தாவா சென்டரை மதுரவாயிலுக்கு மாற்றியதும் நாம் அறிந்ததே.

மதுரவாயிலிலும் தாவா சென்டர் மாணவியை விடுதிக் காப்பாளர் அனுமதியின்றி காரில் தனியாக அழைத்துச் சென்றதும் அனைவரும் அறிந்ததே. இப்படி ஒவ்வொன்றாக பல குற்றச்சாட்டுக்கள் உங்கள் மீது மட்டும் வரும் பொழுது எந்தனை முறை உங்களுக்கு திருந்த வாய்ப்புக் கொடுத்தும் தாங்கள் மீண்டும் மீண்டும் இதே தவறை செய்து வரும் பொழுது, ஆலீம்கள் கொதித்ததெழுந்தனர். (இதற்காகவே தாங்கள் ஆலீம்காளையே வெறுத்து வந்துள்ளீர்கள்.)

ஆனால் பி. ஜே. அவர்கள் தாங்கள் இயக்கத்திற்காக ஆற்றிய தியாகங்களின் நிமித்தம் ஆலிம்களை சமாதானம் செய்து வந்தார். இப்படியே தொடர்ந்த கதை கோவில்பட்டிக்கு தனியாக ஒரு பெண்மணியுடன் ரதிமீனா பஸ்ஸில் சென்றதைக் கண்ட ஒரு கொள்கை சகோதரன் கொடுத்த எழுத்து மூலமான புகாரின் அடிப்படையில் தாங்கள் தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டீர்கள்.

இந்த நீக்கத்திற்கு காரணமாக இருந்தவர்களில் ஒருவர் தங்களது உயிர் நண்பர் தொண்டியப்பா என்ற அபுபக்கர் தான் என்பதும் தங்களுக்குத் தெரியுமோ தொpயாதோ!

தாங்கள் துபைக்கு சென்ற காலங்களில் தாங்கள் ஆற்றிய பேருரைகளை வின் டிவியில் ஒளிபரப்பியதைக் கண்ட தொண்டியப்பா, எவ்வாறு நீக்கியவருடைய சொற்பொழிவை ஒளிபரப்பலாம் என்று கர்ஜித்தது தாங்கள் அறிந்ததோ அல்லது அறியாததோ.

உங்கள் மேல் இக்குற்றச்சாட்டு வந்ததும் தனியாக உங்களை விசாரிக்கும் பொழுது ஆரம்பத்தில் தங்களுடன் அடுத்த ஸீட்டில் பயனித்தது யாரோ ஒரு ஆண் என்று கூறினீர்கள். பின் யாரோ பெண் என்றீர்கள். மீண்டும் உங்களைத் தூண்டித் துறுவிய பொழுது ஆமாம் தாவா சென்டரில் பயின்ற பெண் எதேச்சையாக வந்திருந்தாள் என்றீர்கள். தாங்களே தங்களது அலுவலகத்தில் பணியாற்றி வரும் முஹைதீன் மூலம் இரண்டு டிக்கட் எடுத்துவரச் செய்த குட்டு உடைக்கப்பட்டதும் தாங்கள் எவ்வளவு உத்தமர் என்று நிர்வாகிகள் அனைவரும் அறிந்து கொண்டார்கள். கடைசியாகத் தன்னை நியாயப்படுத்த இறுதி ஆயுதமான சத்தியத்தை (இறைவன் மேல் ஆணையாக) வாய் கூசாமல் உடல் துடிதுடித்து செய்தீர்கள். இறையச்சம் என்பது கடுகளவு கூட இல்லை என்பதை அறிந்து, இந்த உத்தமரையா நாம் பொதுச் செயலாளாரகப் பவனி வரச் செய்துள்ளோம் என்று நிர்வாகிகள் பட்ட வேதனைகள் தாங்கள் அறியாத ஒன்றல்ல.

இன்னும் தங்களை நேரில் பார்த்த கன்னியாகுமரி மாவட்ட சகோதாரனின் தபால் வந்துள்ள தகவலைக் கூறி தோண்டிய பொழுது, அல்லாஹ்வின் மீது ஆணையாக அந்தப் பெண்மீது நகம் கூடப் படவில்லை என்றீர்கள். தங்களது மடியில் அந்தப் பெண் படுத்திருந்ததைக் கண்டதாக அந்த சகோதரன் நேரில் வந்து சாட்சியமளிகத் தயாராக இருப்பதாகக் கூறி எழுதியுள்ளார் என்றதும். அந்தப் பெண் தான் என் மடியில் படுத்தாள் நான் எழுப்பித் தான் விட்டேன் எனறீர்கள்.

இப்படித்தான் உங்கள் மேல் வந்த அனைத்து பாலியல் குற்ச்சாட்டுகளுக்கும் தாங்கள் தந்த பதில்கள்.
இது விசயமாகத் தங்களை சஸ்பெண்ட செய்த பின் தாங்கள் துபையில் ஒரு கோஸ்டியை உறுவாக்க நினைத்தீர்கள். தாங்கள் சத்தியம் செய்வதிலும், கோழைத்தனமாக அழுது, உடல் அதிர்ந்து துடித்து உடனடியாக ஒழுச் செய்து ஏமாற்றுவதில் சினிமா நடிகர் சிவாஜியை ஓரம் தள்ளிவிடுவீர்கள் என்பதை அறியாத துபை மக்கள், உங்கள் நாடகத்தை நம்புகின்றார்கள் என்ற தகவல் வந்தவுடன், தாயகத்தில் இருந்து உங்கள் மேல் உள்ள புகார்களில் சிலவற்றை அள்ளித் தெளித்த பின் தான் உங்கள் ஜம்பம் பலிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தீர்கள்.

பின் நல்ல பிள்ளை போல் தலைமைக்கு வந்து துப்புறவுத் தொழிலாளியையும் மிஞ்சும் வகையில் நடித்து அண்ணன் பி. ஜே.யின் நன்மதிப்பைப் பெற்றீர்கள். அவரும் வழக்கம் போல் தங்களது நடிப்பின் எதார்த்தத்தை அறியாமல், உளம் உருகி உங்களுக்கு ஒரு வடிகாலை திருச்சி செயற்குழுவில் ஏற்படுத்திக் கொடுத்து தானே தனது நாவன்மையைக் கொண்டு உங்களை காப்பாற்றினார். தங்களை பெரும்பான்மையான செயற்குழு உறுப்பினர்கள் மண்ணித்து ஏற்றபின். வழக்கம் போல் தாங்கள் வந்து பேச முடியாமல் தழுதழுத்து கள்ள அழுகையுடன் தாங்களும் மக்களை ஏமாற்றினீர்கள்.

அப்பொழுது தாங்கள் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்பதையும் இந்த ஜமாஅத் எவ்வளவு பரிசுத்தமானது என்பதையும் விளக்கினீர்கள். (தற்பொழுது மூன்று நாட்கள் மகரமில்லாமல் தனியாகப் பெண்களுடன் பயணிக்கலாம் என்று புதிய பத்வா கொடுத்து வருவது புதியகதை) இறுதியாக சகீலா என்ற பெண்ணுடன் தங்களுக்கு ஏற்பட்ட உறவு தான் உங்களை வெளியேற்றும் நிலைக்கு தள்ளியது. இந்தப் பெண்ணிடம் தாங்கள் தனியாக ஒரு நிமிடம் கூடப் பேசியது கிடையாது என்று கூறியது, உங்களது சகா யூசுப்கான் இரண்டு பேர் முன்னிலையில் தான் பேசினார் என்றது, அடுத்து வந்த ஜாஹிர் ஐந்து நிமிடம் தான் தனித்து இருந்தார் அப்பொழுது யூசுப்கானும் தானும் வெளியில் தான் இருந்தோம் என்று போட்டு உடைத்தது, ஜாகிh;, பொதுச் செயலாளாரிடம் கைபேசியில் பேசும் பொழுது 10 நிமிடம் தான் தனித்து இருந்தாh;; என்று கூறியவை அனைத்தும் விடியோ ஆடியோவாக இருக்கின்றது.

உண்மயைpல் தாங்கள் மேடையில் இருந்து கொண்டே தங்களது பேச்சிற்கு எந்த கருவும் இல்லாமல் குறிப்பு எடுத்து மக்களை உசுப்பி ஏமாற்றும் வகையில் பேசி, அல்லாஹ் அக்பர் கோசமிட வைக்கும் திறமை உங்களிடம் இருப்பது அனைவரும் அறிந்ததே. சீரியல் பார்க்கக் கூடாது என்று மக்களுக்கு உபதேசம் செய்வதற்காக அனைத்து சீரியலுடைய காட்சிகளையும் விளக்கி தாங்கள் மட்டும் சிரியலை விடாமல் பார்த்து வருவதை ஜனரஞ்சிதமாக கூறுவது உங்களுடைய தனித்தன்மை.
இதே சீரியல் கதைதான் சினிமாவிற்கும்.

அடுத்து ஜமாஅத்திற்கு எந்த கஷ்டம் வந்தாலும் களமிறங்கிப் போராடும் நீங்கள் ஏனோ பெண்கள் விசயத்தில் மட்டும் சபலப் புத்தி. தாங்கள் பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக அடுத்தவருடைய பொருளை அள்ளி வீசி கொடை வள்ளல் என்ற பெயர் எடுத்து வரும் பொழுது, அடுத்தவர் கொடுக்கக் கூடிய பொருளாதார உதவிகள் நிற்கின்ற பொழுது தங்களால் பொறுமை காக்க முடியவில்லை.

பெண்களுக்கு அன்பளிப்புக்கள் கொடுப்பதற்கும், ஆடம்பரவாழ்க்கைக்கும் பொருளாதாரத் தட்டுப்பாடு ஏற்படும் பொழுதும் வின் டிவி ஷேர் ஹோல்டர்களுக்குச் செய்த துரோகம் போல் பண மோசடி செய்ய ஆரம்பித்தீர்கள். இப்படியாக உங்களது கேவலமான நடவடிக்கையின் காரணமாக கிரீன் பேலஸ் ஹோட்டலில் வைத்து உங்களைக் காப்பாற்றுவதற்காக சகோ. பி. ஜே. அவர்கள் மூன்று மாதம் ஜமாஅத் பணிகளில் இருந்து விலகி இருங்கள் என்ற ஒரு கண்டிசனை மட்டும் உங்கள் மேல் சுமத்தினார்கள். உங்களது செயல்பாடுகளால் உங்களை மிகவும் நேசித்த உங்களது உற்ற நண்பர் அன்வர் பாஷா எவ்வளவு வேதனையுடன் உங்களைக் கடிந்து கொண்டார் என்பதும் தாங்கள் அறிந்ததே.

ஆனால் உங்களை எப்படியாவது ஒழுக்கக் கேட்டிற்கு மேல் படு பாதாளத்தில் தள்ள வேண்டும் என்ற முடிவெடுத்த முனீர், சித்தீக் போன்றவர்களது தவறான வழிகாட்டுதலால் தாங்கள் கடிவாளம் இல்லாத குதிரையாய் இஷ்டதத்திற்கு களமிறங்கி பவனி வரத் தொடங்கினீர்கள். இது தாங்கள் செய்து வந்த பெரும் பாவங்களுக்கு வடிகாலாய் அமைந்து விட்டது. இத்தனை ஆண்டு காலம் தாங்கள் கட்டிக்காத்தவை எல்லாம் காற்றில் பறக்க ஆரம்பித்தது.

பி. ஜே. சொல்லுவார் கீழக்கரையில் பாக்கர் தப்பிப் பிறந்தவர் என்று. ஆனால் உங்களை உசுப்பேத்தியவர்கள் தங்கள் சுய லாபத்திற்காக தங்கள் மேல் சவாரி செய்து உங்களை அதள பாதாளத்தில் தள்ளிவருகன்றனர்.
உதாரணத்திற்குக் கூறுவதாக இருந்தால் மலம் (2 பாத்) கழித்துக் கொண்டிருக்கும் பொழுது வௌ;ளரிக்காய் சாப்பிடுபவனிடம் ஏண்டா! மலம் கழிக்கும் பொழுது சாப்பிடுகிறாய் என்றதற்கு நான் இப்படியும் சாப்பிடுவேண் வௌ;ளரிகாயை மலத்தில் துவைத்தும் சாப்பிடுவேன் என்றானாம்.

அது போல் இருக்கின்றது உங்களது தற்கால நடவடிக்கை. எதனைத் தடுத்து வந்தீர்களோ அவைகள் அனைத்தையும் செய்யக்கூடியவராகி விட்டீர்கள். மேடை கிடைக்காதா என்ற ஆதங்கத்தில் அலைந்து திரிகின்றீர்கள். எந்த மேடை? இது இஸ்லாத்தற்கு உகந்ததா? என்று பார்க்கும் வழக்கம் மாறிப் போய் விட்டது.

நீங்கள் திருந்துவதற்கு கண்டிப்பாக ஒரு கட்டுக் கோப்பான ஒரு அமைப்பு தேவை. மென்டல் கண்ட்ரோல் உங்களைத் திருத்தாது. பிசிக்கல் கண்டரோல் மட்டும் தான் திருத்தும்.

எப்படி அரபு நாடுகளில் உள்ள குற்றவியல் சட்டங்கள் மனிதனைத் திருத்துகின்றதோ அதே போல் உங்களுக்கும் ஒரு கண்டிப்பான அரண் வேண்டும்.

தனிமையில் இருக்கும் பொழுது நன்றாக சிந்தித்துப் பாருங்கள். தற்பொழுது உங்கள் இயக்கத்தில் புதிது புதிதாக வந்து சேர்கின்றவர்கள் யார் என்று?. 95 சதவிகிதம் வவெத வில் இருந்து பாலியல் குற்றச்சாட்டு மற்றும் பொருளாதார மோசடியின் காரணமாக நீக்கப்பட்டவர்கள் தான் உங்கள் இயக்கத்தில் வந்து சோ;ந்துள்ளார்;கள்.

உங்கள் இய்கத்திற்கு புதிய வரவாக வந்துள்ள உமர் பாரூக் அவர்கள் கோவை மாவட்டச் செயலாளாராக இருந்த பொழுது உங்களது கோவை மாவட்ட வவெத தலைவரைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது வவெதயில் இரத்த தானத்திற்கு பொறுப்பாக இருந்த பொழுது இரத்ததானத்திற்காக நோயாளியிடம் பணம் வாங்கி ஏமாற்றியதால் வவெதயில் இருந்து நீக்கப்பட்டவர்தான் இன்று ஐவெத மாவட்டத் தலைவர் என்று எல்லோரிடமும் கூறினார். இதனை அவரிடமே கேட்டுக்கொள்ளுங்கள்.

இப்படி யார் யாரை நீக்குகின்றார்களோ அவார்கள் போய் சேருமிடம் பாக்கர் கட்சி.

முகவை அப்பாஸ் தான் கள்ளத்தனமாக தாங்கள் காதலித்து வந்த பெண்ணிடம் தொலைபேசியில் ஆபாசப் பேச்சுப் பேசியதாகவும் அதனால் தான் உங்களுக்கும் அவருக்கும் சண்டை வந்தது என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டு மெயில் அனுப்பியுள்ளார். இத்துடன் இல்லாமல் சகோ. பி. ஜே. அவா;களுக்கு அனுப்பிய மெயிலில் சத்தாம் ஹூஸைன் தப்புச் செய்தவராக இருக்கலாம் ஆனால் ஜார்ஜ் புஷ் எவ்வாறு நீதி பகரலாம் என்பதற்காகத் தான் வெறுத்தேன் என்று தங்களை ஜார்ஜ் புஷ்சாகவும் அவரை சதாம் ஹூஸைனாகவும் வடிவமைத்து எழுதியிருந்தார்.

மேலும் பி. ஜே. மீது அப்பாஸ் சுமத்திய குற்றச்சாட்டுக்களுக்கு போதிய ஆதாரம் இல்லை என்பதுடன் தான் சுமத்தியதற்காக மன்னிக்குமாறும் எழுதியுள்ளார் . இப்பொழுது அந்த ஒழுக்க சீலா; உங்கள் இயக்கத்தில்.
இப்படிப் பார்த்தால் பாலியல் குற்றச்சாட்டிற்காக நடவடிக்கை எடுத்தால் ஒதுங்குமிடம் தாங்கள் இயக்கம் இருக்கின்றது வாhp அணைக்க. ஏன் என்றால் இயக்கத்தின் தலைவருடைய தகுதியே இவைதானே!.

சகோதரரே சிந்தித்துப் பாருங்கள். ஒரு முஃமினுடைய குறையை மறைத்தால் அவன் குறையை இறைவன் நாளை மறுமையில் மறைப்பான் என்பதை அறிந்தவன் தான். நான் மேலே குறிப்பிட் குறைகள் அனைத்தும் தங்கள் மேல் பலர் சுமத்திய குற்றச்சாட்டுக்கள். அனைத்தும் பகீரங்கமாக இன்டர் நெட்டில் உலாவி வருவதுதும் வந்துகொண்டும் இருப்பதும்தான். நான் புதிதாக ஒன்றும் போட்டு உடைக்கவில்லை.

இது வரை நடந்தவைகளுக்கு இறைவனிடம் மண்ணிப்பை வழக்கமான அழுகையின் மூலமில்லாமல். உண்மையாகவே அழுது கேழுங்கள். இறைவன் மன்னிப்பவன். தன் திருமறையில் பல இடங்களில் என் அடியார்கள் மனம் வருந்தி என்னிடம் மண்ணிப்புக் கேட்டால் மன்னிப்பேன் என்ற பொருளில் கூறியுள்ளான். நன்றாக சிந்தித்துப் பாருங்கள்.

இனிமேலாவது உங்களைச் சுற்றி வழி கெடுத்து வரும் கூட்டத்தை விட்டு ஒதுங்குங்கள். குறிப்பாக ஜெங்கிஸ் கான் போன்றவர்களை முற்றிலும் தூரம் தள்ளுங்கள். இவர் உளறுவதால் பாவம் அவருக்கு மட்டும் சேராது உங்களுக்கும்தான். இந்த மேடைப்பேச்சுக்களும் டிவியின் முன்னால் தோன்றுவதும் மக்கள் மத்தியில் கிடைக்கும் பந்தாவாலும் நீங்கள் அதள பாதாளத்திற்குத் தான் செல்லவேண்டிவரும்.

தேவையில்லை இந்த பந்தாக்கள். தாங்கள் உண்டு தங்களது தொழில் உண்டு என்று இருந்து இறைவனிடம் கையேந்தி அவனுக்குச் செய்ய வேண்டிய வணக்கங்களின் பால் திரும்புங்கள். இது தான் சிறந்த வழி. போலி கவுரவம் தேவையில்லை. நாளை மறுமையில் இவை உங்களுக்கு உதவாது.

தங்களிடம் இருக்கும் இந்த பால் உணர்வை எப்படி வெல்வது என்பதற்கு தகுந்த மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள். முடியாதது ஒன்றுமில்லை. முற்றிலுமான பெண்களை வெறுத்து ஒதுக்கங்கள். நம்மால் முடியாத போது சில கட்டுப்பாடுகளை நமக்கு நாமே விதித்துக் கொள்ள வேண்டும்.

இன்னுமொரு ஆலோசனையையும் தங்களது கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். தாங்கள் புதிய இயக்கம் கண்டது பெரும் தவறு. இதனால் தான் இவ்வளவு கேடுகள், கேடுகெட்டவர்களின் ஒதுங்குமிடமாக மாறியது. அப்படி ஆரம்பிப்பதாக இருந்தால் எத்தனையோ பெயர் இருக்கின்றது. அதைவிட்டு மக்களிடம் அறிமுகமான ஒரு பெயரை ஏன் வைக்க வேண்டும்.
தனிப் பெயர் வைத்தால் கூட்டம் சேராது எனபதற்காகவா! தேவையில்லமல் அவர்களது பெயரை வைத்து நீங்கள் நலம் பெற முயல்வதால் தான் அவர்களும் மாற்று வழியைத்தேர்வு செய்துள்ளார்கள். இனிமேலாவது சிந்தித்து செயல்படுங்கள்.

நம்மால் பிறருக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் நமது செயல்பாடு இருக்க வேண்டும். தங்களை வழி கெடுக்கும் நபர்களில் கீழை ஜெமீலும் ஒருவர். இவரைப்பற்றி தாங்களே பல முறை விளக்கியுள்ளீர்கள் எப்படிப்பட்டவர் என்று. அறிந்திருந்தும் அவரை அரவணைத்து வருகின்றீர்கள்.
வல்ல இறைவன் தங்களுக்கு நேரிய வழியைக் காட்டித் தங்களைச் சுற்றியுள்ள ஷைத்தான்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றுவதுடன், அந்த ஷைத்தான் தனம் உள்ளவர்களுக்கும் நேர்வழியைக் காட்டுவானாக!

உங்கள் மேல் பாசமுள்ள சகோதரன்
இறை அடியான் (சில நன்நோக்கத்திற்காக பெயர் குறிப்பிடவில்ல)

குறிப்பு: இந்தத் தபாலை உங்களுக்கு மட்டும் தனியாக அனுப்பாமல் மற்றவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் அனுப்பியதன் நோக்கம், ஒரு வேளை உங்கள் மேல் அக்கறை உள்ள சகோதரர்கள் இதனைப் படித்தபின் உங்களுக்கு அவர்களும் நேர் வழிகாட்டி உங்களை மீண்டும் நல்வழிக்கு வழிகாட்டலாம் என்ற நல்ல நோக்கத்தில் தான் அனுப்பியுள்ளேன்.
அல்லாஹ் போதுமானவன்.

0 Response to "பாக்கருக்கு ஒரு அப்பாவியின் மடல்"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை