ஆட்டோ ஸ்டாண்ட் கலைக்கப்பட்ட விவகாரம்

Monday, May 10, 2010 7:07 AM Posted by பொய்யன் டிஜே
ஆட்டோ ஸ்டாண்ட் கலைக்கப்பட்ட விவகாரம்
ஆலந்தூரில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆட்டோ ஸ்டாண்ட் கலைக்கப்பட்டு பொய்யன் டீஜே ஆட்டோ ஸ்டாண்டாக மாற்றப்பட்டது என்று பொய்யன் டீஜே தம்பட்டம் அடித்துக் கொள்கிறது.
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆரம்பம் முதலே ஒரு குறிப்பிட்ட துறையில் உள்ளவர்கள் தமது சுயநலனுக்காக யூனியன் அமைப்பதை அனுமதிப்பதில்லை. உதாரணமாக ஆட்டோ ஓட்டக் கூடியவர்கள் அனைவரும் தமது சுய நலனுக்காக ஒரு யூனியனை ஆரம்பித்தால் அவர்கள் செய்யும் தவறுகளுக்கு ஜமாஅத்தை கேடயமாக ஆக்கிக் கொள்வார்கள். அதிகக் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்து அதன் பேரில் காவல் துறை நடவடிக்கை எடுத்தால் அதை எதிர்த்து போராடுவார்கள். மக்களைப் பாதிக்கும் வகையில் இவர்கள் நடந்து கொண்டாலும் ஆட்டோ ஓட்டுன்ர்கள் மட்டுமே கொண்ட அமைப்பாக அந்த யூனியன் இருப்பதால் பொது நன்மையைக்கு எதிராக இருந்தாலும் அவர்கள் தமது நலனுக்காகப் போராடுவார்கள். தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் அந்த யூனியன் இருந்தால் தவ்ஹீத் ஜமாஅத்தும் அதற்குத் துணை நிற்க வேண்டிய நிலை ஏற்படும். மேலும் பொது இடத்தை ஆக்ரமித்து ஆட்டோ ஸ்டாண்ட் அமைக்க தவ்ஹீத் ஜமாஅத் கருவியாக பயன்படும் நிலை ஏற்படும்.
இத்தகைய யூனியனில் இருப்போர் அனைவரும் தவ்ஹீத் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள். இஸ்லாத்தை அறவே பேணாதவர்கள் கூட ஆட்டோ ஓட்டுனர்களாக இருந்தால் அதில் சேர்ந்து கொள்வார்கள். முஸ்லிமல்லாதவர்களூம் கூட அதில் அங்கம் வகிப்பார்கள்.
எனவே சொந்த நலனுக்காக அமைக்கப்படும் எந்த உள் அமைப்பையும் தவ்ஹீத் ஜமாஅத் அனுமதிப்பதில்லை. சில ஊர்களில் கிளை நிர்வாகிகள் அறியாமல் இது போன்ற அமைப்பை உருவாக்கினால் அதைக் கலைத்து விடுமாறு கட்டளை இடப்பட்டது.
உதாரணமாக மேலப்பாளையத்தில் தமுமுக வுக்கு ஆட்டோ ஸ்டாண்ட் இருக்கிறது. நாமும் ஒன்றை ஆரம்பிக்கலாமா என்று தலைமையில் கேட்கப்பட்ட போது இந்தக் கேள்வி மூஸா நபி காலத்து மக்கள் மூஸாநபியிடம் கேட்டது போல் உள்ளது. அவர்களூக்கு பல கடவுள் கொள்கை உள்ளது போல் எங்களுக்கும் பல கடவுள்களை ஏற்படுத்துங்கள் என்று கேட்டனர். ஒரு குரூப் தமது நலனுக்கு மட்டும் போராடுவதற்காக அமைப்பு உருவாக்கினால் அதற்கு தவ்ஹீத் ஜமாஅத் பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லப்பட்டது.

இது போல் தான் ஆலந்தூரில் அமைக்கப்பட்ட ஆட்டோ ஸ்டாண்ட் பற்றி தலைமைக்கு தாமதமாக தகவல் வந்தது. ஆட்டோ ஸ்டாண்ட் போன்றவை அமைக்க அனுமதி இல்லாத போது நீங்கள் ஆட்டோ ஸ்டாண்ட் ஆரம்பித்திருக்கக் கூடாது எனவே இது போன்ற செயல்களில் இனி ஈடுபடவேண்டாம் என்று தலமையின் மூலம் தெரிவிக்கப்பட்டது.
இதன் பின்னர் தவ்ஹீத் ஜமாஅத் இதிலிருந்து ஒதுங்கிக் கொண்டதால் அதை பொய்யன் டீஜே யினர் அரவணைத்துக் கொண்டனர்.
இந்த ஆட்டோ ஸ்டாண்டில் முஸ்லிமல்லாதவர்களும் தீய செயல்கள் செய்பவர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டோ ஸ்டாண்ட் இடத்தில் ஆயுத பூஜை கூட நடத்தப்படுவதுண்டும். அதற்கும் நாம் துணை போகும் நிலை ஏற்படும்.
இது போன்ற ஆட்டோ ஸ்டாண்டுகள் பொய்யன் டீஜேவுக்குத்தான் தகுதியானது.
ஒரு பெண்ணை ஆட்டோவில் கடத்திச் செல்லலாம். ஏனெனில் மூன்று நாள் வரை அந்நியப்பெண்ணுடன் உல்லாசப் பயணம் செல்வது பொய்யன் டீஜே கொளகைப்படி தவ்று இல்லை.
அது போல் தீமையான காரியங்களுக்கு துணை செய்வதற்காக ஆட்டோவை பயன்படுத்தலாம். சிலை திறப்பு விழாக்களுக்கே போகலாம் எனும் போது இது எம்மாத்திரம்?
எனவே பொய்யன் டீஜே தனது கொள்கைக்கு இது ஏற்றதாக இருக்கலாம்.

மாணவர் அணி, மருத்துவ சேவை அணி, வர்த்தகர் அணி, தொண்டரணி ஆகியவை தான் ஜமாஅத்தில் அனுமதிக்கப்பட்டது. இது மாநில அளவிலான நெட் ஒர்க்குடன் உள்ள அணியாகும்.
வர்த்தகர் அணி யூனியன் போல் ஆகுமே என்பது அப்போதே விவாதிக்கப்பட்டது. வர்த்தகர் அணி என்பது வியாபாரிகள் அனைவரையும் உறுப்பினராக சேர்க்கக் கூடாது. தவ்ஹீத் கொள்கையில் உள்ள வர்கள் மட்டுமே அதில் உறுப்பினராக இருப்பார்கள். அனைத்து அவ்ர்த்தகர்களும் பாதிக்கப்படும் பிரச்சனையில் தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் களமிறங்கக் கூடாது. முஸ்லிம் என்ற காரணத்துக்ககாக வர்த்தகர்கள் அநியாயமாக பாதிக்கப்பட்டால் மட்டும் தான் ஜமாஅத் பெயரில் போராட வேண்டும். வர்த்தகர் அணி மூலம் தொழில் வழிகாட்டுதல் பொருளீட்டும் ஆலோசனை கூறுதல் போன்ற பணிகளுக்காக மட்டுமே வர்த்தகர் அணி இருக்க வேண்டும் என்ற அடீபடையில் அதற்கு அனுமதிக்கப்பட்டது.

0 Response to "ஆட்டோ ஸ்டாண்ட் கலைக்கப்பட்ட விவகாரம்"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை