முக்கிய அறிவிப்பு :

Wednesday, December 8, 2010 5:14 AM Posted by பொய்யன் டிஜே
தடுமாற்றம் மட்டுமல்ல, தடம் மாற்றமும் தான்.

இசையைப் பற்றி பொய்யன் கும்பல் வெளியிட்ட மார்க்கத் தீர்ப்பு(?) தொடர்பாக நாம் ஒரு கட்டுரையை வெளியிட்டு பொய்யன் கும்பலின் மார்க்க அறிவின் லட்சனத்தை வெளிக்காட்டினோம்.

இப்போது பாய்ந்து விழுந்து கட்டுரையை எடிட் செய்துள்ளது பொய்யன் கும்பல்.

நாங்கள் அப்படி செய்யவில்லை என்று மக்களிடம் பொய்ப் பிரச்சாரம் செய்து நாங்க ரொம்ப நல்லவங்கோ என்று சொல்வதற்காகத் தான் இந்த நாடகம்.

விபச்சாரத்தையே ஆகுமாக்கும் இவர்களுக்கு இதுவென்ன பெரிய விஷயமா?

0 Response to "முக்கிய அறிவிப்பு :"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை