மன்மதக் குஞ்சின் கேள்வி தொடர் ஏழு

Thursday, January 20, 2011 4:39 AM Posted by பொய்யன் டிஜே
மன்மதக் குஞ்சின் கேள்வி தொடர் ஏழு

மன்மதக் குன்சு அப்பாசின் கேள்வி 52, 53, 54, 55, 56 ,57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67

47. [புதிய கேள்விகள்] இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தை சங்கப் பதிவேட்டில் பதிவு செய்ய வாய்ப்பிருந்தும், பதிவு செய்யாமல் டிரஸ்ட் ஆக்ட்டில் பதிவு செய்தது மக்கள் பணத்தை கொள்ளையடிக்கவும், என்னதான் குற்றம் செய்தாலும் தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவும் பாக்கர் செய்த சூழ்ச்சி என்று புலம்பும் பீஜே, முஸ்லிம் டிரஸ்ட், முஸ்லிம் மீடியா டிரஸ்ட் ஆகியவற்றை சங்கப் பதிவேட்டில் பதிவு செய்ய வாய்ப்பிருந்தும், அவ்வாறு பதிவு செய்யாமல் டிரஸ்ட் ஆக பீஜே பதிவு செய்தது மக்கள் பணத்தை, மக்களிடம் வசூலித்து வாங்கப்பட்ட சொத்துக்களை ஆட்டைய போடவா என்பதற்கு பதில் சொல்லவேண்டும்.

48. இந்த இரு டிரஸ்டுகளின் உறுப்பினர்கள் யார் என்பதை மக்கள் மன்றத்தில் வைக்கவேண்டும்.

49. இந்த இரு டிரஸ்டுகளின் பெயரால் வாங்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இப்போது யாரிடம் உள்ளன. அவற்றின் நிலை என்ன என்பதை பீஜே சொல்ல வேண்டும்.

50. இந்த சொத்துக்களின் பெயரால் மாதம் தோறும் வரும் வருவாய் எவ்வளவு? அந்த பணம் எந்த வகைக்கு இதுவரை பயன்படுத்தப்பட்டது என்ற கணக்கை பீஜே, மக்கள் முன் சமர்ப்பிக்கவேண்டும்.

51. இவ்விரு டிரஸ்டுகளின் வரவு செலவுகள் இதுவரை மக்கள் முன் வைக்கப்படாதது ஏன்?

52. இவ்விரு டிரஸ்டு தொடர்பாக விவாதிக்க சென்னையில் ததஜ மாநில செயற்குழு கூட்டப்பட்டதாக கூறும் பீஜே, இந்த டிரஸ்டுகளுக்கும் ததஜ மாநில செயற்குழுவிற்கும் என்ன சம்மந்தம் என்பதை விளக்க வேண்டும்.

53. ததஜ செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் இவ்விரு டிரஸ்ட்களிலும் உறுப்பினர்கள் ஆக்கப்பட்டு விட்டார்களா என்பதை பீஜே விளக்கவேண்டும்.

55. ததஜ செயற்குழுவோ, பொதுக்குழுவோ இவ்விரு டிரஸ்டுகளையும் மற்றவர்களிடம் ஒப்ப்படைக்கவேண்டும் என முடிவு செய்தால், அடுத்த நிமிடமே தவ்ஹீத் சகோதரர்கள் கட்டுப்பட்டு அதிலிருந்து விலகி விடுவார்கள்என்று கூறும் பீஜே, அனைத்து தவ்ஹீத்வாதிகளும் இவ்விரு டிரஸ்டின் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளர்களா என்று பீஜே பதிலளிக்கவேண்டும்.

54. ஆம் எனில், அந்த உறுப்பினர்கள் பட்டியலை மக்கள் முன் வைக்கவேண்டும். மேலும், செயற்குழு உறுப்பினர்கள்,டிரஸ்டின் உறுப்பினர்கள் என்றால், அவர்கள் முன்பாக செயற்குழுவில் இவ்விரு டிரஸ்டின் வரவு-செலவு அறிக்கை சமர்ப்பிக்கப்படாதது ஏன் என்று பீஜே பதிலளிக்கவேண்டும்.

56. மேலும், ததஜ பொதுக்குழு உறுப்பினர்கள் இவ்விரு டிரஸ்டு பற்றி முடிவெடுக்கும் அதிகாரம் படைத்தவர்கள் என்றால்,ததஜ பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் இவ்விரு டிரஸ்டுகளின் உறுப்பினர்கள் ஆக்கப்பட்டு விட்டார்களா என்று பீஜே பதிலளிக்கவேண்டும்.

57. ததஜ பொதுக்குழு உறுப்பினர்கள் இவ்விரு டிரஸ்டின் உறுப்பினர்கள் என்றால், பொதுக்குழுவில் டிரஸ்டுகளின் வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன்?

58. இவ்விரு டிரஸ்டுகளின் வருமானத்தில் இதுவரை சமுதாயப் பணிகளுக்கு செலவு செய்தது எவ்வளவு?

59. இவ்விரு டிரஸ்டுக்கு சொந்தமான உணர்வு பத்திரிகைக்கு ததஜ பணத்தை லட்சக்கணக்கில் அள்ளிக் கொடுத்தது ஏன்?

60. உணர்வு ததஜவின் ஒரு அங்கம் என்றால், அப்பத்திரிக்கை ததஜவுக்கு எழுதிக்கொடுக்கப் பட்டுவிட்டதா? இல்லை என்றால் ததஜ பணத்தை எதற்கு உணர்வுக்கு அள்ளிக்கொடுக்க வேண்டும் என்பதை பீஜே சொல்லவேண்டும்.

61. உணர்வு ததஜவின் அங்கம் என்றால் உணர்வு பத்திரிக்கையின் வரவு-செலவு ததஜ செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் வைக்கப் படாதது ஏன்?

62. பீஜேயின் மரணத்திற்கு பிறகு டிரஸ்டு சொத்துக்களின் நிலை என்ன?

ட்ரஸ்ட் கூடாது என்றால் நீங்கள் மட்டும் ட்ரஸ்ட் உண்டாக்கலாமா என்று கேட்பது பொதுவாக நியாயமான கேள்வி என்றாலும் பொய்யன் கூட்டத்தைப் பொருத்த வரை இது நியாயமான கேள்வியாகாது.

ஏனெனில் ட்ரஸ்ட் என்பது தவிர்க்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு நாம் வருவதற்கு முந்தைய காலகட்டங்களில் தான் இந்த ட்ரஸ்ட்கள் அமைக்கப்பட்டன என்ற உண்மை பொய்யனுக்கு தெரியும். இன்னும் பல ட்ரஸ்ட்கள் பல ஊர்களில் அமைக்கப்பட்டன. அப்போது அதை ஜமாஅத் அனுமதித்தது. ட்ரஸ்ட் கூடாது என்ற நிலைபாடு அப்போது இருக்கவில்லை. இந்த உண்மை மன்மத ராசாவுக்கும் தெரியும் மன்மதக் குன்ஜுக்கும் தெரியும். அது மட்டுமின்றி இந்த டர்ஸ்ட்கள் அமைக்கும் போது மன்மத ராசா நம்மோடுதான் இருந்தார். அதன்பின்னர் ட்ரஸ்ட் வேண்டாம் என்ற போதும் நம்மோதுதான் இருந்தார். முன்னர் அமைத்த ட்ரஸ்ட்களைக் கலைப்பதில் சிக்கல் இருந்தால் அவற்றைக் கலைக்க வேண்டாம் என்ற நிலைபாட்டை எடுக்கும் போதும் மன்மதராசா ஆதரவாக இருந்து விட்டு அதையே கேள்வியாக கேட்பது அயோக்கியத்தனம்.

இது குறித்து பீஜே முன்னரே விளக்கம் அளித்துவிட்டார். பார்க்க

மேலும் ட்ரஸ்ட் என்பதை சங்கம் என்று சொல்லி பீஜே ஏமாற்றவில்லை. மாவட்ட கிளை நிர்வாகம் அமைக்கவில்லை. ட்ரஸ்ட் என்பதை பீஜே மறைக்கவில்லை. எனவே இதுவும் அயோக்கியத்தனமான கேள்வியாகும்

நீ ஏமாற்றி எல்லோரையும் உறுப்பினர் என்று காட்டினாய் அவர்கள் உறுப்பினர் இல்லை என்பதை நிரூபிப்பதற்காக உனது ட்ர்ஸ்டிகளின் பெயரை வெளியிடு என்று நங்கள் கேட்பதில் காரணம் உள்ளது. அர்த்தம் உள்ளது. ஆனால் எங்கள் ட்ரஸ்டில் யார் உறுப்பினர் என்று நீ அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் தக்க காரணத்துடன் கேட்பது போல் காரணத்தைச் சொல். உனக்குச் சொல்லத் தேவை இல்லாதவற்றையெல்லாம் உனக்கு சொல்லும் அளவுக்கு நாங்கள் மண்ணாங்கட்டிகள் அல்ல. உன்னையும் அதில் உறுப்பினர் என்று காட்டி ஏமாற்றினால் அப்போது யார் என்ற படியலைக் கேள்.

அறிவு கெட்ட அறிவிலியே! எங்கள் இயக்கத்தில் நீ இருந்தால் இதை நீ கேட்க உரிமை உண்டு. நீ அந்த டர்ஸ்டிலும் இல்லை. அந்த ட்ரஸ்ட்களின் நிர்வாகிகள் அங்கம் வகிக்கும் தவ்ஹீத் ஜமாஅத்திலும் நீ இல்லை. உனக்கு இதை கேட்கும் உரிமை கடுகளவும் இல்லை, மேலும் ட்ரஸ்ட் பதிவு செய்யும் போது எந்த நிலையில் இருந்ததோ அந்த நிலையில் தான் இருக்கிறது.

ட்ரஸ்ட் கணக்கை ட்ரஸ்டில் சமர்ப்பிப்போம்.

குறிப்பிட்ட ஒரு பணிக்காக மக்களிடம் வசூலித்தால் அதன் கணக்கை மக்களிடம் வெளியிடுவோம். ட்ரச்ட் சார்பில் பொதுவான எந்தப் பணிக்கும் பொது மக்களிடம் வசூல் செய்யவில்லை.

ட்ரஸ்டிகள் விரும்பினால் தேவை எனக் கருதும் போது மற்றவர்களின் ஒத்துழைப்பைக் கோர உரிமை உண்டு. ட்ரஸ்டிகள் (உன் மன்மத ராசாவும் சேர்ந்து தான்) தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்குழுவில் ஆலோசிக்க விரும்பினார்கள். அதனால் ஆலோசித்தார்கள். இதில் உனக்கு என்ன வந்து விட்டது.

அட கூறு கெட்ட குறுமதியே மேற்கண்ட ட்ரஸ்டில் ட்ர்ஸ்டிகள் தவிர யாரும் உறுப்பினட்ர் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். உறுப்பினராக ஆக்கப்படவில்லை. ஆக்கப்பட மாட்டார்கள். ட்ரஸ்ட் என்று சொல்லாமல் சங்கம் என்று உன்னைப் போல் ஏமாற்றினால் தான் இந்தக் கேள்வியைக் கேட்கலாம். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்பது தான் சங்கம். அதில் அனைவரும் உறுப்பினாராக உள்ளனர். உனது கள்ள ஜமாஅத்தில் நீயே ஊருப்பினர் அல்ல. இது தான் பிரச்சன.

ட்ரஸ்டிகள் கூடி முடிவு எடுத்தால் உணர்வுக்கும் கொடுப்போம். ட்ரஸ்ட் எடுக்கும் முடிவுப்படி செலவு செய்வோம். பீஜேக்கு பிறகு அந்த ட்ரஸ்ட் எப்படி நடக்கும் என்பதற்கு ட்ரச்ட் விதிகல் உள்ளன. அதன்படி நடக்கும்.

நீ ட்ரஸ்ட் எனப்பதிவு செய்து சங்கம் என ஏமாற்றியது பற்றி நாங்கள் கேட்டால அதற்கு ஈடாக நம்பர்கள் போட்டு கேட்கிறாயே?உனக்கு மூளையே இல்லையா? இரண்டும் ஒண்ரா?

நீ சுட்டிக்காட்டும் இரண்டு ட்ரஸ்டுகளூம் முன்னரெ உருவாக்கப்பட்டு விட்டன

அவை சங்கம் சன்க் கூரி மக்களை ஏமாற்றவில்லை.

மாவட்டம் கிளை அமைக்கவில்லை.

இதையும் அதையும் ஒப்பிடுவது கிறுக்குத்தனம் என்று உனக்கே படவில்லையா/ அல்லாது வாங்கிய காசுக்காக தெரிந்து கொண்டே குலைக்கிறாயா

மன்மதக் குன்சு அப்பாசின் கேள்வி 68

63. மதுரையில் ஜமாத்திற்கு வழங்கப்பட்ட நிலம் ஒன்றை தன்பெயரில் பதிவு செய்துகொண்ட பீஜே, அதை ஜமாத்திற்கு மாற்றித் தருவதாக கூறினாரே!? அது என்ன ஆச்சு?

அது குறித்து பீஜே விளக்கம் அளித்துள்ளார், அது ஜமாஅத் பெயரில் தான் உள்ளது பார்க்க

மன்மதக் குன்சு அப்பாசின் கேள்வி 69

64. பாக்கரும் முகவை அப்பாசும் டெலிபோனில் பேசியதை பாலியல் என்று பதறும் பீஜே, தன் மகன் முஹம்மது உயிருக்கு உயிராக காதலித்த பெண் பற்றி கேள்விஎழுப்பியபோது, ''மார்க்க வரம்பு மீறாமல் பழகியது உண்மை'' என்றார். டெலிபோனில் அந்நியப் பெண்ணிடம் பேசினால் பாலியல் என்றால், நேருக்கு நேராக தினமும் சந்தித்து காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் என்று டூயட் பாடியது பாலியல் இல்லையா?

65. நேரில் சந்தித்து அந்நியப் பெண்ணிடம் காதல் வளர்ப்பது மார்க்க வரம்பிற்கு உட்பட்டதுதான் என்பதற்கு பீஜே குர்'ஆன் மற்றும் ஹதீசிலிருந்து ஆதாரம் காட்டவேண்டும்.

66. இல்லையேல் போனில் பேசுவதுதான் பாலியல்; நேரில் காதல் வளர்க்கலாம் என்று பத்வா வழங்க பீஜே தயாரா?

பீஜே மகன் விஷயமாக நீ என்ன குற்றச் சாட்டைக் கூறுகிறாயோ அந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்கும் பொறுப்பு ஏற்று முன்வந்தால் ஜமாஅத் அதை விசாரிக்கும். காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் என்று டூயட் பாடினார்கள் என்றால் அதை நிரூபிக்க முன் வா. எந்த மார்க்க வரம்பை மீறினார்கள் என்ப்தை ஆதாரத்துடன் எடுத்துக் காட்டு.

உன்னைப்போலவும் உன் ராசாவைப் போலவும் அவர்கள் பேருந்தில் உல்லாசப்பயணம் போகவில்லை. மிருகங்களைப் போல் நடக்கவில்லை. பீஜே மகன் மீது அவர் எந்த மார்க்க வரம்பை மீறினார் என்று நிரூபிக்கும் பொறுப்பு ஏற்று தவ்ஹீத் ஜமாஅத்துக்கு நி புகார் அனுப்பினால் அதை விசாரிக்கும் ஜமாஅதாக காண்பாய்

நான் கேட்கிறேன். பீஜெ மகன் மார்க்க அடிப்படையில் இந்த விஷயத்தில் எந்த தவ்றும் செய்யவில்லை. ஒரு பேச்சுக்காக அவர் தவ்று செய்திருந்தால் பீஜே மகன் என்ன ஜமாஅத்தின் பொதுச் செயலாலரா? அல்லது பிரச்சாரகரா? அல்லது எந்தக் கிளையிலாவது அவர் நிர்வாகியா/ அவர் பொது வாழ்வில் இருக்கிறாரா? எந்தப் பொறுப்பையாவது வகிக்கிறாரா? நீங்கள் ஜமாஅத்தின் பிரச்சாரகர் பொர்வை போர்த்திக் கொண்டு, இரையச்சம் பற்றி பேசிக் கொண்டு, திருமண்மில்லாத வகையில் விபச்சாரத்துக்கு பெண்களை அழைத்துக் கொண்டு ஒரு பெண்ணை பலரும் விரட்டிக் கொண்டு, ஒரு பெண் இல்லாமல் ஒரு நேரத்தில் ஏராளமான பெண்களுடன் கள்ளத் தொடர்பு வைத்துக் கொண்டு, ஒவ்வொரு முறையும் மாட்டிக் கொண்டு நடவடிக்கை எடுத்தும் திருந்தாத எருமமாடுகளாக நட்ந்து கொண்டு அத்னுடன் பீஜெயின் மகனை ஒப்பிட் உனக்கு வெட்கமாக இல்லை?

நான் அளித்த பதிலில் பல கேள்விகள் உல்லண். முன்னர் கேட்ட கேள்விகளும் உள்ளன. இப்போது கேட்கவேண்டிய கேவிகள் உள்ளன், அனைத்தையும் தொகுத்து அடுத்த கடைசி தொடரில் வெளியிடுவேன்.

0 Response to "மன்மதக் குஞ்சின் கேள்வி தொடர் ஏழு"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை