முகவை அப்பாஸை விரட்டு்ம் கள்விகள்

Thursday, January 20, 2011 5:12 AM Posted by பொய்யன் டிஜே
முகவை அப்பாஸ் என்பவர் தன்னை கடைந்தெடுத்த ஒரு அயோக்கியன் என்பதை எப்படி வெளிக்காட்டுவது என்ற மன அழுத்தத்தில் இருந்து வந்ததும், தற்போது அதை வெளிப்படுத்த பாக்கரைப் பயன்படுத்தியுள்ளதும் வெளியாகியுள்ளது. இனம் இனத்தோடு சேர்ந்தது என்பது உண்மையாகியுள்ளது.

முகவை அப்பாஸின் உளறலும் பொய்யன் இனத்தலைவன் பாக்கரின் உளறலும் முன்னுக்குப்பின் முரணான ஒன்றாக அமைந்திருக்கிறது.

பாக்கரின் இயக்கம் உதயமான காரணம்

1, பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் அடுக்கடுக்கான பொய்கள், மோசடிகள் ஆகியவை பாக்கரை தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து நீக்குவதற்கு காரணமாக அமைந்தது என்பதை தவ்ஹீத் ஜமாஅத் தெரிவிக்கின்றது. தான் தவறு செய்ததாகவும், அதற்காக வழங்கப்பட்ட 38 நாள் தண்டனை மிகப்பெரும் படிப்பினை என்றும் கோடிகள் கொடுத்தாலும் கிடைக்காத ஒன்றாகும் என்று தனது தவறை ஒப்புக்கொண்ட பாக்கர் பின்னர், பஸ்ஸில் பக்கத்து பக்கத்து சீட்டில் உக்காந்த போறது தப்பா? என்ற மார்க்கத்தீர்ப்பு பேசிய வீடியோவும் வெளியாகி உள்ளது.

புதிய இயக்கம் குறித்து பாக்கர் கூறிய காரணம்

2, பல்வேறு அமைப்புகளில் இருந்து எதுவும் செய்ய முடியாததால் 'இந்திய தவ்ஹீத் ஜமாத்' என்ற அமைப்பை தொடங்கி உள்ளோம். (Backer : Jan 16 2009 : Dinamani)

துரத்தியடிக்கப்பட்ட கதையை மறைத்து வீரியத்துடன் செயல்படுவதற்காக களமிறங்கியதைப் போல் கதை விட்டிருப்பது தெரிந்தும் இது பற்றி முகவை அப்பாவி எழுதியுள்ளது வேடிக்கையாக உள்ளது.

3, ததஜ வில் இருந்து சகோதரர் பாக்கர் உள்ளிட்ட சகோதர்கள் நீக்கப்பட்டதும், அவர்கள் ஒன்று கூடி உருவாக்கியது தான் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்பது உலகறிந்த விஷயம். ஒரு உண்மையோடு பல்லாயிரம் பொய்கள் புனைந்து வீசப்பட்ட அத்தனை அவதூறுகளையும் தான்டி இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர் பாக்கர் மற்றும் அவரது அமைப்பை சார்ந்த சகோதரர்களின் தியாகத்தால் வளர்ந்து நிற்கிறது. (அப்பாஸ், நவம்பெர் 14 அன்று வெளியிட்டுள்ள புதுக்கதை)

இந்த புதுக்கதையை ஒட்டி எழுப்பப்படும் கேள்விக்கு பதிலளிக்கும் திராணி இருந்தால் முகவை அப்பாசின் புதிய தலைவரான பாக்கரை நானும் ஏற்கின்றேன்.

அந்த ஒரு உண்மை எது? பஸ்ஸில் பெண்ணின் அருகில் அமர்ந்து சென்றது தான் அந்த ஒரு உண்மை என்றால் அதைத் தவறு என்று ஒப்புக்கொண்ட பாக்கர் பல்டியடித்து பஸ்ஸில் பக்கத்து பக்கத்து சீட்டில் உக்காந்த போறது தப்பா? என்ற கேள்வி வைத்தது ஏன்? தவறு தான் என்று ஒப்புக் கொண்டது உண்மையா? பின்னர் பல்டியடித்த நிலை உண்மையா? இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்.

முகவை அப்பாஸ் மனம் திருந்தி விட்டதாக கூறும் 11/14 மெயிலில் பீஜேயின் அநீதியைக் கண்டித்து, சகோதரர் பாக்கர் தலைமை ஏற்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்கள்.

ஒருவரைத் தலைவராக ஏற்க நீங்கள் எடுத்துள்ள இந்த அளவுகோல் எந்த மத அடிப்படையிலானது என்பதை தெளிவாக்க வேண்டும்.

இத்தனை நாளும் பாக்கரின் தலைமையை ஏற்காததன் காரணம் பி ஜே அநீதி செய்யவில்லை என்பதா?

பி ஜே அநீதி செய்துவிட்டார் என்பதற்காக நாளை இதே பாணியில் மற்றுமொரு நிகழ்வு ஏற்பட்டால் பாக்கரை கை கழுவிவிட்டு அந்த புதிய தலைவரை ஏற்பீர்களா?

பி ஜே தொடர்புடைய அபூ அப்துல்லாஹ், கமாலுத்தீன் மதனி, ஜவாஹிருல்லா, கடலூர் கலீமுல்லாஹ் (அவரும் பாக்கர் சமாச்சாரத்தில் பி ஜேவினால் பாதிக்கப்பட்டவராக அறியப்பட்டவர்) ஆகியோரில் ஒருவரின் தலைமையை ஏன் ஏற்கவில்லை.

அபூ அப்துல்லாஹ்வின் கொள்கை தவறானது என்பதால் அவரது தலைமையை ஏற்கவில்லையா?

கமாலுத்தீன் மதனியின் ஜாக் கொள்கை தவறானது என்பதற்காக அவருடைய கொள்கையை ஏற்காமல் இருந்தீர்களா?

ஜவாஹிருல்லாஹ்வின் தலைமையை ஏற்காமல் இருந்தது ஏன்?

பாக்கரின் தலைமையை ஏற்பதற்கு ஒரே காரணம் பாக்கரைக் குறித்து நீங்கள் அல்லாஹ் மீதாணையாக கூறிய சமாச்சாரங்களை பாக்கர் கைவிட வேண்டும் என்ற சிம்பதிக்காக என்று நான் கருதினால் அதை எப்படி மறுப்பீர்கள்.

தக்க தருணம் பார்த்து பாக்கரிடம் சிம்பதிக்காக சென்றதைப் போன்று ரகசியமாக பிஜேவிடம் அழுது புரண்டீர்களே, அது பற்றி உங்கள் நிலை என்ன?

இஸ்லாமிய இயக்கங்களின் அடிப்படைத் தகுதிகளின்படி பாக்கர் இயக்கத்தின் கொள்கை கோட்பாடுகளை நீங்கள் விவரிக்க வேண்டும். பாக்கரைக் குறித்து நீங்கள் எழுதிய மனம் திறந்த மடலில் குறிப்பிட்ட அத்தணை செய்திகள் குறித்த தற்போதைய உங்கள் நிலைபாடு என்ன? கடலை போட்டுக் கொண்டு அலைந்த ஒருவரைத் தலைவராக ஏற்பதில் உங்களுக்கு எந்த மன சஞ்சலமும் இல்லையா?

அன்புடன்,
நாஷித் அஹமத்

0 Response to "முகவை அப்பாஸை விரட்டு்ம் கள்விகள்"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை