பாக்கரின் பஸ் பயண விபரம்

Wednesday, April 21, 2010 4:33 AM Posted by பொய்யன் டிஜே
(வீடியோ சேர்க்கப்படும் இன்ஷா அல்லாஹ்)

மேலும் ஹாமீன் இப்ராஹீமின் சவால்களுக்கு.......கீழ்க்காணும் கட்டுரையைப் பார்வையிடவும்
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...
04.11.2008
மரியாதைக்குரிய சகோதரர் எஸ். எம். பாக்கர் அவர்களுக்கு தங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்து உங்கள் நடவடிக்கையால் அந்த மரியாதையைக் குறைத்துக் கொண்ட சகோதரன் எழுதிக்கொள்வது. அஸ்ஸலாமு அலைக்கும்.
கடந்த 31-10-2008 அன்று துபை ஜெ. டி மர்கஸில் நான் உரையாற்றி முழுமையாக துஆ கூறி முடிப்பதற்கு முன் அதிராம்பட்டணத்தைச் சேர்ந்த ஒருவர் என்னிடம் (உங்கள் சம்பந்தமான) ஒரு கேள்வியை முன்வைக்கவும் அதற்கு நான் பதிலளித்து முடித்தவுடன் நடந்த சலசலப்பைத் தொடர்ந்து உங்களிடம் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை வினவியபோதுஇ ஒன்றும் தெரியாதவராய் நிங்கள் ஆச்சர்யத்தோடும்இ மேலும் இது சம்பந்தமாக நீங்கள் சகோ. பி. ஜெ. விடம் சொன்ன போது சகோ. பி. ஜெ. கூட அப்படியா என்ற ஆச்சர்ய தொனியில் கேட்டதாகவும் மேலும் அது பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் ஹாமீன் இப்றாஹீம்தான் இவ்வாறு பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றார் என்று நீங்கள் கூறியிருந்தீர்கள்.
ஒன்றுமேயறியாதவரைப்போல் நன்றாக நடித்த இந்த கடைசி நிகழ்வுக்கும் உரிய சாட்சியைக் கையில் வைத்துக் கொண்டுதான் நான் இப்பொழுது பின்வரும் தகவல்களை (தேவைப்படின் நேரடியாக சாட்சி சொல்ல வைக்கும் எல்லா ஆதாரங்கள் மற்றும் சாட்சியாளர்களை) உங்கள் முன் கொண்டுவந்து நிறுத்த முடியும் என்று உங்களையும் என்னையும் நன்கறிந்த அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையில் பட்டியலிடுகின்றேன்.
தமுமுக பிரிந்தபோது அவர்களுடன் சேராமல்; ஜமாஅத்தின் பக்கம் நீங்கள் நின்றதும் அநியாயக்காரர்களை அடையாளம் காட்டுவதில் நீங்கள் அதிக அக்கறை செலுத்தியதும்இ தமிழகத்தின் பல இடங்களில் ஆக்ரோஷமான பிரச்சாரம் மூலம் ஜமாஅத்தின் வளர்ச்சிக்கு கஷ்டப்பட்டதும் என்னையும் என் போன்றவர்களையும் உங்களை ஒரு சு+ப்பர் ஸ்டாராகவே காட்சியளிக்க வைத்தது.
ஆனால் தொடர்ந்து வந்த நாட்களில்; உங்கள் மீதுள்ள மரியாதை சிறிது சிறிதாகக் குறையும் வண்ணம்; உங்கள் நடவடிக்கைகள் அமைந்திருந்ததை நாங்கள் உணரத் துவங்கினோம். தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகத்தை நாங்கள் கடந்த பல வருடமாக கவனிக்கும் நிலையில் உங்களைப் பற்றி மட்டுமே புகார்கள் வருவதும் உங்களுக்கு வேண்டி மற்ற நிர்வாகிகள் சப்போர்ட் வழங்குவதுமான நிகழ்வைக்கண்டு வேதனைப்பட்டோம்.
தவ்ஹீத் ஜமாஅத்தை உங்கள் வருமானத்துக்குப் பயன்படுத்திக் கொண்டீர்கள் என்ற குற்றச்சாட்டு உங்கள் மீது தவிர வேறு எந்த நிர்வாகியின் மீதும் வந்ததுண்டா? இதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.
பிறர் 20 ரூபாய் என விற்பனை செய்யும் குறுங்தகடுகளை 50 ரூபாய் என விற்று சம்பாத்தியம் பண்ணுகின்றீர்கள் என்ற குற்றச் சாட்டுக்கு ஜமாஅத் தான் பதில் சொல்லத் திணறிக்கொண்டிருந்தது.
கடுமையான வறுப்புறுத்தலின் பேரில் பின்னர் அதை 35 ரூபாய் என குறைத்து விற்பனை செய்தீர்கள். இதுக்குக் கூட இந்த ஜமாஅத் வக்காலத்து வாங்கியது. சப்பைக்கட்டு கட்டிக்கொண்டுதான் இருக்கின்றது.
வின் டி வி ன் நிகழ்ச்சியில் மார்க்க சட்டதிட்டங்களை மீறி நீங்கள் விளம்பரங்களை ஒப்புக்கொண்டதாலும், இசையுடன் கூடிய நிகழ்ச்சி நடத்தியதாலும் ஜமாஅத் பல குற்றச்சாட்டுகளையும் விமரிசனங்களையும் எதிர்கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. நீங்கள் முன்வந்து பதில் சொன்னாலும் மற்ற நிர்வாகிகளால் அவ்வாறு பதில் சொல்ல முடியாமல்போனது. இதற்கும் சப்பைக்கட்டு தான் கட்டினார்கள்.
ஹஜ் சர்வீஸ் செய்கின்றோம் என்ற பேரில் நீங்கள் தொழில் நடத்துவதற்கும் ஜமாஅத்தை லாவகமாக பயன்படுத்திக் கொண்டீர்கள். தவ்ஹீத் ஜமாஅத் தான் அதை நடத்துகின்றது என்ற எண்ணத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வண்ணம் உங்கள் ஹஜ் சர்வீஸ் அலுவலகததில் சகோ. பீ. ஜே. உக்கார்ந்திருப்பது போன்ற விளம்பரம் வைத்தீர்கள். தொடர்பு எண்களாக சில மாநில நிர்வாகிகளுடைய தொலைபேசி எண்களை கொடுத்திருந்தீர்கள். தவ்ஹீத் ஜமாஅத் அலுவலகத்தில் ஹஜ் பயிற்சியையும் நடத்தி தொழிலை மும்முரப்படுத்தினீர்கள்.
இப்படி ஜமாஅத் நடத்துவது போன்ற தோற்றத்தை மக்களிடம் உருவாக்கி உங்கள் தொழிலுக்கு ஆள் பிடித்தீர்கள். உங்களுடைய ஏற்பாடு மூலமாக ஹஜ்ஜுக்கு வந்தவர்கள் பெரும் ஏமாற்றமடைந்து ஜமாஅத்துடன் சண்டை போட்டதும் எங்களுக்கு தெரிய வந்தது. அதன் பின்னரும் நீங்கள் இதை விடுவதாக இல்லை. காரணம் கேட்டால் 'நான் பெரும் நஷ்டம் அடைந்துள்ளேன்' என்ற உங்களுக்கே உரிய டயலாகை உலா விடுவீர்கள். இது லாப நஷ்ட பிரச்சனை இல்லை. (நஷ்டம் என்பது உண்மை இல்லை என்பது தனி விஷயம்) அது போல எந்த நிகழ்ச்சியானலும் மீடியா வேல்ட் ன் கேமராவை புக் பண்ணினால் தான் டீவியில் வரும் என்ற எழுதப்படாத சட்டத்தை உருவாக்கி 2000 ரூபாயில் கிடைக்கும் வாடகை கேமராவை விடுத்து 2
உங்களுக்கு அதை விடப் பல மடங்கு வாங்கி ஜமாஅத் பெயரில் சம்பாத்தியம் செய்தீர்கள்.
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி என்றால் உங்களுக்குக் சொல்லவே வேண்டாம்;. மிக்சர், பக்கோடா என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் தாலியை அறுத்து முடித்துவிடுவீர்கள். நீங்களே சில்லரைத் தனமாக நிகழ்ச்சி நடத்தியவர்களிடம் நடந்து கொண்டதும் உங்களால் மறுக்க முடியாததாகும்.
நம் ஜமாஅத்தை சம்பாதிப்பதற்கு பயன்படுத்திக் கொண்ட குற்றச்சாட்டு உங்களைத் தவிர வேறு எந்த நிர்வாகியின் மீதாவது வந்ததுண்டா என்றால் இல்லை! சகோ. பி. ஜே. உள்ளிட்ட மற்ற எல்லா நிர்வாகிகளும் உங்களுக்குக் கேடயமாகப் பயன்பட்டார்கள். முகத்துக்கு நேராக இடித்துரைத்து உங்களை அடையாளம் காட்டக்கூடிய துணிச்சல் அவர்கள் யாரிடமும் இருந்ததில்லை.
மேலும் ஒழுக்க வாழ்க்கை சம்பந்தமாகவும் உங்கள் மீது வந்த புகார்களைப் போன்று மற்ற யார் மீதும் அதுவும் இத்தனை அதிகமாகவும் வந்ததில்லை. உங்கள் மீது குற்றச்சாட்டு வரும் போது அதை எதிர் கொள்ள முடியாமல் 'நாம மட்டுந்தான் அப்படியோ மற்றவன் எப்படி நடக்கிறானாம்' என நீங்கள் வீண் அவதூறு கூறியதைத் தவிர வேறு எந்தப் புகாரும் எவர் மீதும் வந்ததில்லை.
ஆனால் உங்களால் பாதிக்கப்பட்ட பெண் உங்கள் மீது புகார் கூறுவார். அல்லது உங்களுடைய கீழ்த்தரமான நடவடிக்கையைப் கண்ணால் பார்த்த நேரடி சாட்சிக்காரர்கள் புகார் கூறுவர். இத்தகைய புகார்கள் உங்களைத் தவிர வேறு எந்த நிர்வாகியின் மீதும் வந்ததில்லையே! உங்களை மையமாக வைத்துத் தான் அசிங்கமான வெட்கக்கேடான பல விமர்சனங்களை இந்த ஜமாஅத் சந்தித்தது. கண்ணியமுள்ள எந்த ஒரு மனிதன் மீதாவது உங்கள் மீது வந்த அளவுக்கு குற்றச்சாட்டு வந்திருந்தால் அத்தோடு காணாமல் போயிருப்பான்;. ஒரு துரும்பு கூட அசையாத அளவுக்கு ஒன்றுமறியா பாலகனைப் போல நீங்கள் நடித்த போது நீங்கள் அற்பமானவராவே எங்கள் கண்களுக்குத் தென்பட்டீர்கள்.
உங்களின் வெட்கக்கேடான செயலால் ஒரு மாவட்டமே கலைந்த போதும் உங்களால் சகோ. பி. ஜே. முபாஹலாவுக்கு தள்ளப்பட்ட போதும் உங்களுக்கு சொரணை வரவே இல்லையே. அந்த பரிதாபமான நிலையைக் கண்டு கூட உங்களால் மனம் திருந்தி நடக்க முடியவில்லையே! என்னால் ஜமாஅதுக்குக் கெட்ட பெயர் வருகிறது எனவே தவ்ஹீதுக்கு பங்கம் வந்துவிடக்கூடாது என்பதற்காக நான் ஒதுங்கிக் கொள்கிறேன் என்ற முடிவுக்கு வருவீர்கள் என்று கூட நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் நாம் எதைச் செய்தாலும் நம்மைக் காப்பாற்ற ஆள் இருக்கின்றார்கள் என மிதப்பில் ஒரு ஜமாஅத்தையே உங்கள் வெட்கம் கெட்ட செயலுக்காக பயன்படுத்திவிட்டீர்கள். பலிகடாவாக்கிக் கொண்டிருக்கின்றீர்கள்.
மக்கள் மத்தியில் முகம் பொத்தி கூனிக் குறுகி போகாமல் எங்கள் மானம் காக்கப்படும் என நம்பிக்கொண்டிருந்தோம். ஆனால் உங்கள் நடத்தையில் ஒரு சிறு அளவு கூட மாற்றம் ஏற்படவில்லை.
ஒய் கே மென்சனில் ஒரு பெண்ணை நீங்கள் தங்க வைத்ததாக உங்கள் மீது முதல் புகார் வந்தது. நீங்கள் தங்க வைத்ததும் அங்கே நீங்கள் சென்றதும் உறுதி செய்யப்படடிருந்தும்; ஒரு அபலைப் பெண்ணுக்கு உதவும் எண்ணத்தில் நீங்கள் நடந்ததாக எண்ணி எங்களை நாங்களே சமாதானப்படுத்திக் கொண்டோம். உங்களுக்காக வக்காலத்து வாங்கினோம். அப்படி ஏதும் நடந்திருக்காது என்று மனதார நம்பினோம்.
ஒரு பெண்ணை ஏன் வரச் சொன்னாய் எப்படி தங்க வைத்தாய் என்று அப்பொழுதே ஜமாஅத் எச்சரித்திருந்தால் நீங்கள் திருந்தி இருக்கக்கூடும். தனக்குத் தானே திருத்திக்கொள்ளும் பக்குவம் இல்லாதவரே ஒரு முக்கிய பொறுப்பில் இருந்ததாக எண்ணி இன்று வெட்கப்படுகின்றோம்.
இதன் பின்னர் நெருக்கடியான நிலையில் களியக்காவிளை நடந்து கொண்டிருந்த விவாதத்தின் போது கலவரம் ஏற்பட்டு விடுமோ என்று அச்சம் இருந்ததால் மாநில நிர்வாகிகள் வர வேண்டும் என்று முடிவு எடுத்திருந்தும் விவாதத்துக்கு வருவதாக சீன் காட்டி விட்டு அரங்கை விட்டு வெளியேறி கோட்டாறில் தனியாக இருந்த ஒரு பெண்ணுடன் இருந்தீர்கள்.
அந்தப் பெண்ணுக்கும் உங்களுக்கும் தொடர்பு உள்ளதாகக் குமரி மாவட்ட சகோதரர்கள் கூறி வந்ததை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்த போதிலும் தலைமை இதைக் கண்டித்ததோடு விட்டுவிட்டது. உங்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவில்லை. அரங்கிலிருந்து திருட்டுத்தனமாக நீங்கள் சென்றதற்கு உங்களால் ஒப்பக்கொள்ளத்தக்க எந்தப் பதிலும் சொல்ல முடியாது.
இதன் பின்னர் நந்தினி என்ற பெண்ணை வரவழைத்து கோயம்பேட்டிலிருந்து காரில் அழைத்து வரச்செய்து மதரஸாவில் தங்க வைத்தீர்கள். அந்தப் பெண்ணை உங்கள் தக்வா ஹஜ் ஆபிஸுக்கு வரச் செய்தீர்கள். அந்தப் பெண்ணுக்கு பட்டுப்புடவை எடுத்துக் கொடுக்க மதரஸா முதல்வருக்குக் ஆர்டர் போட்டு அனுப்பினீர்கள். பிறகு உங்கள் சொந்த ஊழியர் மைதீன் மூலம் இரு டிக்கெட் எடுக்கச் சொன்னீர்கள். நீஙகளும் அந்தப் பெண்ணும் கோவில்பட்டி வரை பக்கத்திலேயே அமர்ந்து பயணம் செய்தீர்கள். அவளுடன் பல வித சில்மிஷங்கள் செய்ததை நேரடியாகக் கண்ட ஒருவர் புகார் செய்ததால் மாட்டிக் கொண்டீர்கள்.
தஃவா சென்டர் மதுரவாயிலில் இருக்குமபோது அங்கு வேலை செய்து வந்த ஆசிரியையை தனித்து அங்குள்ள 3
பொறுப்பாளிகளின் அனுமதியின்றி நகை வாங்கிக் கொடுக்கக் கூட்டிச் செல்வதாக சென்று தனித்து இருந்துள்ளீர்கள். இப்படி என்னென்வெல்லாம்...
அப்போதே நீங்கள் ஒதுங்கிப் போயிருக்க வேண்டும். அல்லது ஜமாஅத்தாவது கடும் நடவடிக்கை எடுத்து உங்களை முற்றிலுமாக ஒதுக்கி வைத்து இருக்க வேண்டும். கிடைத்த அவமானமும், கொடுத்த தண்டனையும் போதும் என்ற முடிவுக்கு ஜமாஅத் வந்தது. ஜமாஅத்துக்கு பாடுபட்டவர் என்பதால் திருந்த இன்னொரு வாய்ப்பு தந்து உங்கள் சார்ந்த சில குற்றங்களை மறைத்தது. இன்னும் பல பெண்களிடம் நீங்கள் கீழ்த்தரமாக நடந்து கொண்டீர்கள். இப்போதும் நடக்கிறீர்கள்.
உங்களுக்கு பயந்து பெண்கள் மதரஸாவை கானத்துருக்கு மாற்றும் நிலையை ஏற்படுத்தினீர்கள். ஷரீஅத் தீர்ப்பாயத்துக்கு வரும் பல பெண்களிடம் நீங்கள் தனித்திருக்கும் நிலையைக் கண்டு உங்களிடமிருந்து அந்தப் பொறுப்பை பிடுங்கினார்கள். அதை வரவேற்று மனமார மகிழ்ந்து கொண்டேன். ஆனாலும் சில மாதங்களில் அதை மீறி மீண்டும் பஞ்சாயத்து பண்ணுகின்றேன் என்ற பெயரில் பெண்களிடம் சில்மிஷம் செய்ய ஆரம்பிப்பதை வழக்கமாகக் கொண்டீர்கள்.
இன்றும் போன் மூலம் ஏராளமான பெண்களிடம் நீங்கள் அப்படித் தான் நடந்து வருகிறீர்கள். கடைசியாக ஷகிலா பானு என்பவருக்கு நீங்கள் காதல் வலை வீசினீர்களே! மறுக்க முடியுமா? அலுவலகம் வரச் செய்து சல்லாபத்துக்கு முயன்றீர்களே! மறுக்க முடியுமா? அவரைத் திருமணம் செய்ய நீங்கள் மறுத்ததால் அவர் மாநிலத் தலைமையிடம் புகார் கொடுத்தார். இதற்காக உங்கள் ஊழியர் மைதீன் மூலமும் கோவை ஜாபர் மூலமும் அந்தப் பெண்ணை மிரட்டினீர்களே! மறுக்க முடியுமா? எவ்வளவு பணம் வேணுமோ வாங்கிக்கொள் எனக் கூறினீர்களே! மறுக்க முடியுமா?
உங்கள் சுயரூபம் தெரிந்த அந்தப் பெண் தலைமையில் புகார் கொடுத்தாள். இவ்வளவு கேடு கெட்ட ஒருவர் என்னைப் போல் ஏராளமான பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்த பாக்கர் மீண்டும் நிர்வாகத்துக்கு வரக் கூடாது என்று வற்புறுத்தினார். இல்லாட்டால் பொதுக் குழுவில் வந்து நியாயம் கேட்பேன் என்றாள்.
அப்போதாவது திருச்சி செயற்குழுவில் எடுத்த முடிவின்படி உங்களை நீக்கி அம்பலப்படுத்தி இருக்க வேண்டும். சகோ. பி. ஜே. வுக்கோ மற்ற நிர்வாகிகளுக்கோ அந்தத் துணிவு இல்லாமல் போனது.
அதே நேரத்தில் பொதுக்குழுவில் அந்தப் பெண் வந்தால் உங்கள் பெயர் நாறிப் போய் விடுமே இதனால் ஜமாஅத்தின் பெயரும் பாதிக்கப்படுமே எனக் கவலைப்பட்ட அப்போதைய நிர்வாகிகள் உங்களை மட்டும் தூக்கி வீசுவதற்குப் பதிலாக பைலாவைக் காரணம் காட்டி அனைவரும் விலகிக் கொண்டனர்.
பல நல்ல நிர்வாகிகளை உங்களுக்காக இழக்கும் நிலை உருவானது.
முடிந்ததா?
ஹராமான தொழிலாகிய வின் டிவியில் நீங்களும் இப்போது பார்ட்னராகி விட்டீர்கள் அதன் இயக்குனர் பொறுப்பும் ஏற்றுள்ளீர்கள்.
விடுதலைப் புலிகளுக்கும் ஷியாக்களுக்கும் ஆதரவாக சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கருத்து சொல்லும் அளவுக்கு உங்களின் கொள்கைப் பிடிப்பு அதிகமாகியுள்ளது.
நான் உட்பட இந்த மக்கள் எவ்வளவு உயர்வான நிலையில் உங்களை வைத்திருந்தனர். அதை ஆயிரத்தில் ஒரு பங்கு காப்பாற்றிக் கொள்ளும் அளவுக்கு - மதிக்கும் அளவுக்கு உங்கள் நடவடிக்கை இருந்ததா? உங்கள் கீழ்த்தரமான செயலால் அனைவரையும் கீழே இறக்கி விட்டு ஏதோ ஒன்றுமே அறியாதவராகவும் மாறாக உங்களுக்குத்தான் அநீதி இழைக்கப்பட்டது போலவும் சிலரிடம் புலம்புகிறீர்கள்.
இந்த ஜமாஅத்துக்கு பாடுபட்டதன் பலனை பல கோடிகளில் நீங்கள் சம்பாதித்து விட்டீர்கள். வின் டிவியில் ஒன்றுக்கு மூணு என்ற விகிதத்தில் பணம் திரும்பக் கிடைக்கும் வகையில் தேவநாதனுடன் ஒப்பந்தம் ஏற்பட்டதாக பணம் போட்ட எங்களுக்கு ஆரம்பத்தில் சகோ. பி. ஜே. சொன்னார். அந்த ஒப்பந்தம் என் முன்பு தான் கையெழுத்தானது என்றும் சகோ. பி. ஜே. சொன்னார். அதன் அடிப்படையில் பணம் உங்களுக்கு கிடைக்கும் எனக் கூறினார். ஆனால் நீங்கள் அவ்வாறு யாருக்கும் கொடுக்கவில்லை என்ற உடன் இது பற்றி என்னிடம் கேட்க வேண்டாம் பாக்கரிடமே கேட்டுக் கொள்ளுங்கள் என சகோ. பி. ஜே. வும் மழுப்புகிறார்.
இப்படி பல வகையிலும் ஜமாஅத்தைச் சொல்லி பணம் சேர்த்த பிறகும் ஜமாஅத் சகோதரனுக்கு இழிவுக்கு மேல் இழிவைச் சுமத்திய பின்பும் உங்களால் நெஞ்சு நிமிர்த்தி பேச முடிகிறது என்றால் மானத்தை மலையேற வைத்திருந்தால் மட்டுமே முடியும். அல்லது இந்த ஜமாஅத் மண்ணைக் கவ்வவேண்டும் என்ற நினைப்பிருந்தால்தான் முடியும். 4
எனவே இதில் நான் எழுதிய விபரங்கள் யாவும் நானும் விசாரித்து உறுதி செய்து கொண்ட வகையில் உங்களுக்கு நேரில் எழுதுகிறேன். நீங்கள் மறுத்தால் ஒவ்வொன்றையும் நான் மக்கள் மன்றத்தில் நிரூபிக்கும் மனோ நிலையிலேயே உள்ளேன்.
முந்தைய நிர்வாகிகளுக்கு உங்கள் விசயத்தில் துணிச்சல் இல்லாமல் இருந்தது போல் புதிய நிர்வாகிகளும் துணிவில்லை என நான் கருதுகின்றேன். அவர்கள் உங்களை அம்பலப்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். நாங்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் மற்றவர்கள் எங்களைக் கேலி செய்யும் நிலையை ஏற்படுத்தாதீர்கள் என்று பல முறை எடுத்துச் சொன்ன பிறகும் பெருநாள் டுiஎந நிகழ்ச்சியில் உங்களை உக்கார வைத்தனர்.
மேலும் அக்டோபர் 13 2008 போராட்டத்திலும் உங்களைப் பேச வைத்தனர்.
சில நேரம் டிவியில் மட்டும் தான் அவர்கள் உங்களைத் தவிர்க்கின்றனர். 'மன்மதன் புரோக்ராம் வந்தால் நன்கொடை தர மாட்டோம்' என்று மக்கள் கூறுவதால் தான் குறைந்த அளவுக்கு உங்களை ஓரம் கட்டுகின்றனர். மற்றபடி மன்மதனை அடையாளம் காட்டும் துணிவு இப்போதய நிர்வாகிகளுக்கு இல்லை.
முன்னர் இது சம்பந்தமாக நானும்இ சகோ. யு+ஸுஃப் அலியும் சகோ. அதிரை ஜமால் வாயிலாக கடிதம் மூலம் வினவியிருந்தோம். இன்றுவரை இதை நீங்கள் கண்டு கொண்டதாக தெரியவில்லை. இது சம்பந்தமாக ஜமாலும் எந்த பதிலையும் என்னிடம் கொண்டு வரவில்லை! அந்த பதிலுக்கான தேவை இப்போது இல்லை!
திரும்பவும் கூறுகின்றேன். இது சம்பதமாக முன்பிருந்த நிர்வாகமும் துணிச்சலான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை! இப்போதிருக்கும் நிர்வாகமும்; எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உங்களை ஊர் ஊராக பயான் செய்ய அனுப்பிக் கொண்டிருக்கின்றது.
ஜமாஅத் ஒருபுறமிருக்கட்டும். இத்தனையும் நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு முடிந்த பின்னர் நீங்களாகவே ஒதுங்கி உங்கள் மானத்தை காப்பாற்றி உங்களுக்குத் தேவையான இம்மை மறுமைச் சம்பாத்தியத்தை பார்த்துக் கொண்டு விலகி விடுவீர்கள் என்றும் எண்ணிக் கொண்டிருந்தோம். இப்போதும் எண்ணுகின்றோம். ஆனாலும் ஒவ்வொன்றுக்கும் ஒரு வரம்பு உள்ளது. இது போன்ற ஜமாஅத்தை நிலைகுலையச் செய்யும் செயல்பாடுகளை இனியும் பொறுத்துக்கொள்ள என்னால் முடியாது.
எனவே இறைவனைப் பயந்த நிலையிலான உங்கள் பதில் 20-11-2008 க்குள் எழுத்து பு+ர்வமாக எனக்கு கிடைக்காவிடின் நீங்கள் பிரச்சாரம் செய்யச் செல்லும் ஒவ்வொரு ஊருக்கும் இவைகளும் இன்னும் என்னென்னெ சிறிய பெரிய குற்றச்சாட்டுகள் என்னிடம் ஆதாரத்துடன் உள்ளதோ அவை அனைத்தும் அந்த ஊரில் நீங்கள் செல்லும்முன் கத்தை கத்தையாக வினியோகம் செய்யப்பட்டிருக்கும் என்பதை அல்லாஹ்வுக்கு பயந்து சொல்லிக் கொள்கின்றேன்.
இதற்காக என் ஜமாஅத் என் மீது என்ன நடவடிக்கை எடுப்பதாக இருந்தாலும் அதை அல்லாஹ்வின் தண்டனையோடு ஒப்பிட்டு மிகத் துச்சமாகவே கருதுகின்றேன்.
நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்! வேதமுடையோர்27 நம்பிக்கை கொண்டிருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாக இருந்திருக்கும். அவர்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர். அவர்களில் அதிகமானோர் குற்றம் புரிபவர்கள். (அல்குர்ஆன் 3 : 110)
இப்படிக்கு
ஹாமீன் இப்றாஹீம்
அபுதாபி
நகல்: 1. சகோ. ஆ.ஐ. சுலைமான், தலைவர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
2. சகோ. அப்துல் ஹமீத், பொதுச்செயலாளர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
3. சகோ. பீ. ஜைனுல் அபிதீன் (Pது), நிறுவனத் தலைவர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
பின்குறிப்பு: தங்களுக்கு மின்னஞ்சல் முகவரி இல்லாத காரணத்தினால் கூரியர் மூலம் இக்கடிதம் அனுப்பி வைக்கப்படுகிறது. நகல்களை குறிப்பிட்டுள்ள சகோதரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

0 Response to "பாக்கரின் பஸ் பயண விபரம்"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை