கேள்விப்பட்டதை எல்லாம் பரப்புபவன் பொய்யன்

Tuesday, October 12, 2010 5:36 AM Posted by பொய்யன் டிஜே
பி.ஜெ என்ற தனிமனிதனை வசை படி பெயர் வாங்க நினைக்கும் பொய்யர்களே!

ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(நூல்: முஸ்லிம் 6 )

சகோதரர் பி.ஜெ மீதும் தவ்ஹீத் ஜமாத் மீதும் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று ஆதாரம் இல்லாத தகவல்களை சொல்லி மக்கள் மத்தியில் பிரபலமாகலாம் என நினைக்கிறீர்கள்.

ஆனால் முடியவில்லை.

நக்கீரன் கோமாலிக்கு எதிராக தவ்ஹீத் ஜமாத் போராட்டம் நடத்தியதை தாங்க முடியவில்லை.

கப்ரு வணங்கி ஜமாலி பேசியதைப் போல் பெண்களை தெருவில் இறக்குகிறார்கள் என்று வயித்தெறிச்சலில் எழுதியிருந்தீர்கள்.

அது ஏன் நாளை பெண் பித்தன் பாக்கருக்கெதிராகவும் இதைவிட பெரிய கூட்டமாக பெண்கள் வந்து பிய்ந்த செருப்பால் அடிப்பார்கள் என்ற பயத்திலா?

அல்லது பெண் பித்தரின் கும்பலான பொய்யன் டி.ஜெ யை நம்பி இப்படி பெண்கள் வருவதில்லையே என்ற மன உளைச்சலா?

சாரி சாரி மண்ணிச்சுக்குங்கோ மண்ணிச்சுக்குங்கோ நீங்கள் தான் பெண் பித்தர் அல்ல பெண்கள் பித்தர் அல்லவா?

எத்தனை கேஸ் ஹாமின் இப்றாஹீமிடம் கேட்டால் பட்டியலில் இடம் பத்தாது.

இன்னுமொரு முறை சாரி சாரி உங்கள் கூட்டத்திற்கு டிமென்ஷியா என்ற நோய் இருக்கிறதல்லவா?

அதுதான் இந்த மாதிரி எழுதவும் பேசவும் முடிகிறது.

பாவம் யாருக்காகவோ தங்கள் அமல்களை இழக்கும் பொய்யர்கள்.

எவன் எதை தங்களுக்கெதிராக சொன்னாலும் அதனை ததஜ சகோதரர்கள் தான் செய்தார்கள் என்று புலம்பும் பொய்யர்களே!

தரங்கெட்டவர்களே ! நீங்கள் உண்மையாளர்கள் என்றால் நாம் எழுதும் கட்டுரைகளுக்கு வரிக்கு வரி பதில் தர தயாரா?

வெட்கம் கெட்டவர்களே !

சகோதரர் பி.ஜெ மட்டுமல்ல எந்த ஒரு உண்மையான தவ்ஹீத்வாதியும் அல்லாஹ்வைத் தவிர எந்த ஒருவனுக்கும் பயப்படமாட்டான்.

எந்தக் காலத்திலும் எந்த ஒரு அரசுக்கோ உளவுத் துறைக்கோ பயந்து பேசிய வரலாறு தவ்ஹீத் ஜமாத்திற்கு இல்லை.

அயோக்கியர்கள் தான் அரசாங்கத்திற்கும் உளவுத் துறைக்கும் பயப்படுவார்கள் தவ்ஹீத் ஜமாத் பயப்பட்டதும் இல்லை பயப்படப் போவதுமில்லை.

திருவிடைச் சேரி விஷயமாக தவ்ஹீத் ஜமாத்தோ பி.ஜெ யோ பயப்படுகிறார்கள் என்றால் திருவிடைச் சேரி ஜமாத்தார்களே தவ்ஹீத் ஜமாத்திற்கெதிராக வழக்குப் போடலாமே !

அதை முதலில் செய்யச் சொல்.

இல்லையென்றால் பொய்யர்களின் கமிஷனர் நக்கீரன் மாமா இருக்கிறாரே அவரிடம் போய் கம்லைன் பண்ணச் சொல்.

இறுதியாக ஒன்றை மீண்டும் நினைவூட்டுகிறோம்.

நாய் நடுக்கடலுக்கு சென்றாலும் நக்கித்தான் குடிக்க வேண்டும்.

0 Response to "கேள்விப்பட்டதை எல்லாம் பரப்புபவன் பொய்யன்"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை