பாக்கரைப் போன்றவர்கள் இனியும் இருக்கலாம் அல்லவா

Monday, June 7, 2010 6:22 AM Posted by பொய்யன் டிஜே
பாக்கரைப் போன்றவர்கள் இனியும் இருக்கலாம் அல்லவா
பாக்கர் கும்பல் பரப்பிவரும் அவதூறுகளுக்கும் அர்த்தமற்ற உளறல்களுக்கும் முதுகெலும்பை முறிக்கும் வகையில் பதில் கொடுத்து வருகிறோம்.
நாம் எழுப்பும் கேள்விகளுக்கும் அவர்கள் பதில் சொல்ல முடியவில்லை. அவர்கள் நம்மைப் பார்த்துக் கேட்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் நாம் பதிலளித்து வருகிறொம். குற்றம் சுமத்தியவர்கள் அதை நிரூபிக்க் முன்வருமாறு அறை கூவல் விடுக்கிறோம்.
ஆனால் பாக்கர் கும்பல் அதற்கும் தயரில்லை. தங்க்ள் மணடையை உடைத்துக் கொள்வதற்காகவே இவர்கள் நம்மோடு மோதுகிறார்கள் என்பது நாள் தோறும் தெளிவாகி வருகிறது.
இந்த நிலையில் நம்மோடு பாக்கர் போன்றவர்கள் இருந்து பண மோசடி செய்தது போல் இன்னும் பலர் இப்பொதும் நம்முடன் இருக்கலாம் அல்லவா என்ற கேள்வி
எழுப்பப்படுகிறது
பாக்கர் போல் இன்னும் வேறு யராவது TNTJவில் இது போல் எதாவது மோசடி செய்கிரவர்கல் இருக்க்லாம் அல்லவா அவர்கள் இப்பொது நடக்கும் மாநாடு காசு திருடலாம் அல்லவா
இது தவ்ஹீத் அடிப்படையில் சிந்தித்துப் பார்த்து தாமே விடை காணக்கூடிய கேள்வி தான்,
மனித்னுக்கு மறைவானது தெரியாது என்பது தவ்ஹீதின் அடிப்படைகளில் ஒன்று. மனிதன் என்ற முறையில் எது வெளிப்படியாகத் தெரிந்ததோ அது குறித்து மட்டும் தான் நாம் முடிவு செய்யும் அதிகாரம் பெற்றுள்ளோம். வெளிப்படையாகத் தெரியாத விஷ்யம் பற்றி முடிவு செய்வது தவ்ஹீதுக்கு எதிரானதாகும்.
திருடி மாட்டிக் கொண்ட்வனின் கையை வெட்டினால் அவன் மட்டும் தான் திருடன் என்பது அல்ல. இன்னும் பலரும் இருக்கலாம்.
தவ்ஹீத் ஜ்மாஅத் மனிதர்களால் நிர்வகிக்கப்படும் ஜமாஅத்தாகும். இதில் கடந்த காலங்களில் பாக்கர் போன்றவர்கள் நடித்துக் கொண்டிருந்தது போல் இப்போதும் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். எப்போது வெளிப்படையாகத் தெரிகிறதோ அப்போது தான் அவர்கள் யார் என்ற விபரம் தெரிய வரும். எந்த மனிதரையும் அவரது சக்திக்கு மீறி அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.
எல்லா இயக்கங்களிலும் இது போல் தீயவர்கள் ஊடுறுவி இருப்பார்கள். ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் மற்றவர்களுக்கும் வித்தியாசம் என்ன என்றால் வெளிப்படையாகத் தெரியும் போதுதவ்ஹீத் ஜ்மாஅத் தக்க நடவடிக்கை எடுக்கும்.
பாக்கர் சுனாமி கணக்கில் சில லடசங்கள் காணாமல் போன் போது அதன் முழுப்பொறுப்பையும் வகித்த பாக்கர் அதைத் தர வேண்டும் என்று நிர்வாகம் முடிவு செய்து அவ்வாறு பணத்தை அவரிடம் இருந்து வாங்கி சுனமி கணக்கில் சேர்த்தது. பல காரணங்கலைக் கூறி கணக்குக் காட்ட அவர் இழுத்தடித்த் பொது அவருக்கு இரக்கம் காட்டவில்லை.
ஒவ்வொரு தவறு கண்டு பிடிக்கப்பட்ட போதும் அது போல் எதிர்காலத்தில் நடக்காமல் திட்டம் வகுப்பதில் தவ்ஹீத் ஜமாஅத் மெத்தன்ம் காட்டியதில்லை.
இது வரை பைலாவில் இல்லாத புதிய விதி புதிய பைலாவில் இருப்பதை நீங்கள் காணலாம்.
அதாவ்து அதிக அதிகாரம் பெற்ற தனிக்கைகை குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒவ்வொரு செலவ்லிலும் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பெற்றுள்ளனர். அவர்கள் மாநில நிர்வாகிகள் தகுதியில் உள்ளனர். மாநாடு மட்டும் இன்றி நிர்வாக கணக்குகளில் தவ்று நேரந்தாலும் அதை கண்டு பிடிக்கும் அதிகாரத்தை அந்தக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே மனிதர்கள் என்ற முரையில் இனி மேல் மோசடி நடக்காமல் இருக்க தக்க ஏற்பாடு செய்து விட்டோம்.
பாக்கர் வகயறாக்கள் இருந்த போது எநத் ஓட்டைகளைப் பயன்படுத்தி தப்பு செய்தார்களோ அந்த ஓட்டைகளை அடைத்து விடொம். வேறு ஓட்டைகலை யார் சுட்டிககாட்டினாலும் அதையும் அடைப்போம். இன்ஷா அல்லாஹ்

0 Response to "பாக்கரைப் போன்றவர்கள் இனியும் இருக்கலாம் அல்லவா"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை