மவ்லுதிற்கு வசூல் பன்னும தமுமுக - தமுமுகவில் தவ்ஹீத் இல்லாதது தான் தமுமுக வளர்ச்சிக்கு (?) காரணம் - தமுமுக நிர்வாகியின் நேரடி வாக்கு மூலும்- வீடியோ

Wednesday, February 9, 2011 8:22 AM Posted by பொய்யன் டிஜே
மவ்லுதிற்கு வசூல் பன்னும தமுமுக - தமுமுகாவில் தவ்ஹீத் இல்லாதது தான் தமுமுக வளர்ச்சிக்கு (?) காரணம் - தமுமுக நிர்வாகியின் நேரடி வாக்கு மூலும்- வீடியோ

தமுமுக வின் அறிவிப்பு பலகையில்..
இந்த அறிப்பு குறித்து தமுமுக நிர்வாகி - நேரடி வாக்கு மூலம்


6 Response to "மவ்லுதிற்கு வசூல் பன்னும தமுமுக - தமுமுகவில் தவ்ஹீத் இல்லாதது தான் தமுமுக வளர்ச்சிக்கு (?) காரணம் - தமுமுக நிர்வாகியின் நேரடி வாக்கு மூலும்- வீடியோ"

 1. பி.ஏ.ஷேக் தாவூத் Says:

  அஸ்ஸலாமு அலைக்கும்
  தவ்ஹீதுவாதிகளின் இரத்தத்தாலும் வியர்வையினாலும் வளர்ந்த தமுமுக இன்று தரங்கெட்டு போய் ஜமாலியின் இணைவைப்பு பிரச்சார கூட்டத்திற்கு சேர் தூக்கி போட்டதோடு மட்டுமில்லாமல் இன்று மவ்லீது வசூலை நேரடியாக பண்ணுகிற கேவலமான நிலைமை. காரணம் உண்மையான தவ்ஹீதுவாதிகள் தமுமுக வில் இப்போது இல்லை. தமுமுகவில் இருப்பவர்கள் சில போலி தவ்ஹீது பார்ட்டிகள் மட்டுமே. ஆனால் இன்றும் சில வெட்கங்கெட்ட ஜென்மங்கள் வளைகுடாவில் வசிக்கும் மக்களை ஏமாற்ற தமுமுக தவ்ஹீது இயக்கம் தான் என அண்டப்புளுகு புளுகுகின்றனர். திருந்துவார்களா தவ்ஹீது பெயரை சொல்லும் கேடு கெட்ட ஜென்மங்கள். இதற்கு ஜே.எஸ்.ரிபாயி போன்ற முன்னாள் தவ்ஹீது அறிஞர்கள் என்ன பதிலை சொல்ல போகிறார்கள்? அவர்களுக்கு தர்பியா நடத்தி சரிபன்னுவோம் என்று ஐந்து வருடத்திற்கு முன்னர் சொன்ன அதே பதிலை தான் இன்றும் சொல்ல போகிறார்களா?

 2. ahamed Says:

  Arif Ahamed:

  தமிழ்நாடு "மவ்லூத்" முன்னேற்ற கழகம்!!!

 3. mugavai Says:

  நான் முன்னாள் தமுமுகவின் சவுதி அப்ஹா சிட்டியின் துணைதலைவராக பணியாற்றியவன் ..அப்பொழுது நம்மிடம் இருந்து தமுமுக பிரியும்போழுதே ... இயக்கத்தை வைத்து பொழப்பு நடத்துபவர்களே எங்களிடம் இருந்து தமுமுக பிரிந்து சென்றதை கண்கூடாக பார்த்தவன் நான்... கொள்கையில் உறுதியா இருந்தவர்கள் மட்டும் தவ்ஹீத் ஜமாஅத் பக்கம் இருந்துவிட்டோம்..அப்பொழுதே அல்லாஹ் அவர்களின் எண்ணங்களை நமக்கு காட்டிவிட்டான்..அந்த அல்லாஹ்வுக்கே நாம் நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கோம்.எல்லாபுகழும் அல்லாஹ்வுக்கே ))))

 4. ஆயங்குடியானைப் பற்றி... Says:

  This comment has been removed by the author.
 5. ஆயங்குடியானைப் பற்றி... Says:

  ஆயங்குடி கீழத்தெரு பள்ளியில் செயலாளராக இருக்கும் சகோ.புருகானுத்தீன் அப்பள்ளி அருகில் இருக்கும் தமுமுகவின் அறிவிப்பு பலகையில் மேற்கண்டவாறு எழுதி இருக்கிறார்.

  சகோ புருகானுத்தீன் மேற்கண்டவாறு எழுதியதை - அதை படம் பிடித்து பிளாக்ஸ்பாட்டில் போட்டதை ...தவறென்றோ, சரி என்றோ நான் விமர்சிக்கவிரும்பவில்லை.

  ஆனால், ஏகத்துவத்தை எள்ளளவும் பிசுராமல் (?) பின்பற்றும் ததஜ - ஆயங்குடி ததஜகாரர் ஒருவரால் நடத்தப்படுகிற மெடிகளில் கருகளைப்பு மருந்துகள் விற்கப்படுவதையும் (தம்பி அப்துல் ரப்பின் வாக்குமூலம்), சகோ.பஜ்லுத்தீன் போன்றவர்கள் தனியார் இன்சுரன்சிற்கு ஆள் சேர்பதையும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்காததோ, மேலே உள்ளது போல் படம் எடுத்து போடாததோ ஏன்?

  மார்கத்திற்கு முரணான செயலை தமுமுககாரன் செய்தாலும், ததஜகாரன் செய்தாலும் ஒடுக்கப்பட வேண்டிய ஒன்றுதானே சகோதர்களே...

 6. FAISAL Says:

  TNTJ ALWAYS ROCKS.TMMK ALMAYS POOR.

Post a Comment

அதிகம் பார்த்தது..