பொய்குற்றச்சாட்டு சுமத்தி பாக்கர் நீக்கப்பட்டாரா?

Wednesday, March 9, 2011 8:51 PM Posted by பொய்யன் டிஜே

மக்கள் மறந்திருப்பார்கள் என்ற ரீதியில் இன்றைக்கு பொய்யன் ஜாமாத்தே டிரஸ்டியினர் பரப்பும் மற்றொரு பொய் பாக்கர் மீது பொய்க்குற்றம் சுமத்தி அவரை நீக்கினார்கள் என்பதாகும். இதை எந்த ரீதியில் வைக்கிறார்கள் என்பது புரியவேயில்லை. காரணம் பாக்கர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை அவரே ஒப்புக்கொண்டார். ஆனால் அவர் நீக்கப்பட்டவுடன் நான் தவறே செய்யவில்லை, என்னை திட்டமிட்டு பழி சுமத்தி வெளியேற்றிவிட்டார்கள் என முதலைக் கண்ணீர் வடித்தார். ஆனால் அதையெல்லாம் நிறுபிக்கும் வண்னம் அவரிடம் நடத்திய விசாரணை ஆவனமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் மீண்டும் மறந்திருப்பார்கள் என்கிற ரீதியில் இப்போதும் அதே குற்றச்சாட்டுகளை அதாவது பாக்கரை திட்டமிட்டே வெளியேற்றினார்கள் என்கிற குற்றச்சாட்டுகளை வைப்பதால் அவருடன் நடந்த விசாரணையில் அவருக்கே எதிராக வாய்மொழி சாட்சியம் அளித்து விட்டு இன்று ஒன்றுமே தெரியாத கள்ளப்பூனையாக இந்திய போலி தவ்ஹீத் ஜாமாத்தே டிரஸ்டியில் பொதுச்செயலாளர் பதவியை வகித்துக் கொண்டிருக்கும் ஜனாப்.சித்திக் அவர்களின் வாய்மொழி வாக்குமூலம் இதோ உங்களின் பார்வைக்கு..
]
மேலும் விபரங்களுக்கு


மேற்கண்ட லிங்கில் பார்க்கவும்

0 Response to "பொய்குற்றச்சாட்டு சுமத்தி பாக்கர் நீக்கப்பட்டாரா?"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை