எப்படி இருந்த நாங்க‌ இப்படி ஆயிட்டோம்

Sunday, March 6, 2011 11:13 PM Posted by பொய்யன் டிஜே

அன்று

கழகத்தின் நிரந்தர தலைவர் அவர்கள் திமுகவையும் அதன் தலைவரையும் வாய்மணக்க புகழ்ந்ததும், ஜெவின் ஆட்சி இந்துத்துவா ஆட்சி என்றும், ஜெயலலிதா ஒரு பாஜகவின் பினாமி என்றும் தினகரனுக்கு தலைவர் அளித்த பேட்டி...

தொடர்ந்து

கலைஞருக்கு நன்றி அறிவிப்பு மாநாடு நடத்தி சோப்பு போட்ட காட்சி

இன்று

அம்மா...அம்மா.. என 3 மாசம் காத்திருந்து காத்திருந்து கடைசியில் அப்பாயிண்மென்ட் கிடைத்தவுடன் கோபால் பல்பொடி விளம்பரத்திற்கு போஸ் கொடுக்கும் காட்சி

கலைஞர் சிறையில் அடைத்தார் என நக்கீரனுக்கு பேட்டியளித்த காட்சி

கட்சி ஆரம்பித்து கொஞ்ச நாள் தான் ஆச்சி. ஆனால் வளைந்து நெளிந்து குழைந்து விழுந்து தவழ்ந்து புகழ்ந்து இகழ்ந்து மகிழ்ந்து....என்னத்த சொல்ல பச்சை அரசியல்வியாதி ஆகிவிட்ட இவர்களையா இந்த சமுதாயம் ஆதரிக்கப் போகிறது?? மக்களே சிந்திப்பீர்..

0 Response to "எப்படி இருந்த நாங்க‌ இப்படி ஆயிட்டோம்"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை