சப்பைக்கொட்டி மீண்டும் சறுக்கி விழுந்த சாக்கடைகள்

Friday, March 11, 2011 11:21 PM Posted by பொய்யன் டிஜே

எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும் தவறு செய்தால் நடவடிக்கை எடுக்கும் ஜமாத் தான் TNTJ என்பது யாருக்கு தெரிகிறதோ இல்லையோ நடவடிக்கை எடுக்கப் பட்டு விரட்டியடிக்கப் பட்டு இன்றைய நவீன சைத்தான்களாக வீற்றிருக்கும் இந்த வெட்கங்கெட்டவர்களுக்கு தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. இதெல்லாம் தெரிந்தும் குவைத் மண்டலத்தில் நம்மால் நடவடிக்கை எடுக்கப் பட்டு
பொறுப்பிலிருந்து விலக்கப்பட்ட ஒரு மேலாண்மை குழு உறுப்பினரை அது எண்ணெய் வயல் என்பதால் அவர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க வில்லை என கற்பனை செய்துக் கொண்டு அவதூறு பரப்பி நம்மிடம் மூக்கறுபட்டும் திருந்தாமல் எதையாவது எழுதி மன்மதனிடம் காசு பார்த்து விடலாம் என்று எண்ணி நாம் கொடுத்த விளக்கத்தை மறுக்கிறேன் பேர்வழி மறுபடியும் அவமானப் பட்டு நிற்கிறது இந்த ஜென்மங்கள். இனிமேலாவது இந்த பொய்யர்கள் திருந்துவார்களா பார்ப்போம்.


சரி இப்போது விசயத்திற்கு வருவோம். குவைத் மண்டல மேலாண்மை குழு உறுப்பினர் ஒரு தவறு செய்து விடுகிறார். இதை அவரே நம் கவனத்திற்கும் கொண்டு வருகிறார். உடனே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பொறுப்பிலிருந்தும் நீக்கப் படுகிறார். இதில் எங்கு வருகிறது அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்கிற விதி? குர் ஆண் ஹதீசுக்கு முரணாக நடந்தால் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கிவிட வேண்டும் என்று சொல்லும் இந்த ஐஸ்குச்சி கூட்டத்தை நோக்கி நாம் கேட்கும் கேள்வி என்னெவென்றால் மன்மதன், டி.வி திருடன்,பேருந்து பேர்வழி என அந்த பெயர்களுக்கெல்லாம் பொருத்தமான பாக்கர், பேருந்தில் பத்து மணி நேரம் அந்நிய பெண்ணோடு குஜாலாக‌ சென்று கையும் களவுமாக பிடிபட்டு வருத்தம் தெரிவித்த பின் பொறுப்பிலிருந்து தான் நீக்கப் பட்டாரே தவிர உறுப்பினர் பதவியிலிருந்து அல்ல.குவைத் மண்டல மேலாண்மை குழு உறுப்பினர் விசயத்தில் உறுப்பினர் பதவியிலிருந்து தூக்க சொல்லும் பொய்யன் கூட்டம் மன்மதன் அந்நிய பெண்ணோடு பேருந்தில் சென்றது குர் ஆண் ஹதீஸ் அடிப்படையில் தான் என்று வாதிட முன் வருமா?(வந்தாலும் வரும்)


அடுத்து இந்த ஐஸ் குச்சிகள் நமது விளக்கத்தில் சுட்டிக் காட்டும் அறிவுப்பூர்வமான(?) விஷயம் மன்மதன் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலகியதை மட்டும் உணர்வில் வெளியிட்டோமாம், ஏன் இந்த மேலாண்மை குழு உறுப்பினர் விஷயத்தை உணர்விலோ அல்லது இனைய தளத்திலோ வெளியிடவில்லை என்கிற அதிமேதாவித் தனமான கேள்வி, இதற்கு பதில் இந்த பொய்யர்களுக்கு நன்றாகவே தெரியும் இருந்தாலும் எதையாவது எழுதி தொலைக்கக் வேண்டுமே என எழுதியிருக்கிறது இந்த பொய்யர் கூட்டம். மண்டல பொறுப்பில் இருந்து விட்டு ஜமாத்திற்கு எதிரான நடவடிக்கையில் இறங்காதவரை நாம் அதை விளம்பரப் படுத்துவதில்லை என்பது இவர்கள் இந்த ஜமாத்தில் நல்லவர்களை போல் வேஷம் போட்டுக்கொண்டிருந்த காலத்திலிருந்தே கடைபிடிக்கும் விஷயம் தான்.

உதாரணத்திற்கு குவைத் மண்டலத்தில் புகையிலை மன்னன் செயலாளராக இருந்த போது அப்போதைய பொதுச்செயலாளர் டி.வி திருடன் குவைத் சென்றிருந்தார் அப்போது மேலாண்மை குழு உறுப்பினராக இருந்த ஹைதர் அலி (எண்ணெய் கிணறு,வைர வயல்) என்பவர் மீது ஐஸ் குச்சி புகழ் அப்பாசு ஒரு குற்றச்சாட்டு வைக்கிறது. உடனே டி.வி திருடனால் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் அந்த பொறுப்பிலிருந்து நீக்கப்படுகிறார். அது எந்த உணர்வில் வெளிவந்தது அல்லது எந்த

நெட்டில் வெளி வந்தது என்று வின் டி.வி திருடனோ அல்லது புகையிலை மன்னனோ அல்லது மைனர் குஞ்சோ பதில் சொல்ல முடியுமா? நம்மிடம் இது வரை வந்த எல்லா உணர்வுமே பாதுகாக்கப்பட்டிருக்கிறது பார்த்துக்கொள்வோம்.முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கும் இந்த கூட்டத்திடம் பாக்கர் மாமா கவனமாக இருக்க வேண்டும் இல்லை என்றால் மன்மதனின் காலி பர்சை கூட விட்டு வைக்க மாட்டார்கள்.(என்ன செய்ய வின் டி.வி, ஹஜ் சர்வீஸ், ரியல் எஸ்டேட் போன்றவற்றில் சுருட்டிய காசு இப்படித் தான் போக வேண்டும் என்றால் யாரால் தடுக்க முடியும்.)

அடுத்து இவர்கள் எடுத்து காட்டிய இந்த விஷயம் தான் இவர்களை ஒண்ணா நம்பர் அயோக்கியர்கள் என்பதை கீழே உள்ள சம்பவத்தை படிக்கும் யாராலும் எளிதில் புரிந்துக் கொள்ள முடியும்

"இந்த சம்பவம் நடந்து ஏறத்தாழ‌ ஐந்து மாதம் ஆகப் போகிறது" என நாம் எழுதியதை இந்த அயோக்கியர்கள் புகையிலை போட்ட போதையில் படித்தார்களோ அல்லது ஐஸ் குச்சி விற்பனையின் போது இருந்த மயக்கத்தில் படித்தார்களோ தெரியவில்லை. ஏனென்றால் நடவடிக்கை எடுத்து ஐந்து மாதம் முடிந்து விட்டது என நாம் எழுதியதாக உளறுகிறார்கள்.இதில் நாம் எங்கே ஐந்து மாதம் முடிந்து விட்டதாக கூறியிருக்கிறோம் என்று இந்த கூமூட்டைகள் தான் சொல்ல வேண்டும். இது சிறு பிள்ளைகள் கூட புரிந்துக் கொள்ளும் விஷயம்.ஆனாலும் இந்த கூமூட்டைகளுக்கு மட்டும் புரியாதது போல் நடிப்பார்கள். ஒரு சம்பவம் நடக்கப் போகிறது என்றால் என்ன, அர்த்தம் இது வரை நடக்க வில்லை என்பது தானே அதன் பொருள் .உதாரணத்திற்கு உங்கள் டிரஸ்ட்டின் குவைத் மண்டல ஐஸ் குச்சி அந்நிய பெண்ணிடம் கடலை போட்டு ஏழு வருடம் ஆகப் போகிறது என்றால் என்ன அர்த்தம் இன்னும் ஏழு வருடம் முழுமை அடைய வில்லை என்று தானே புரிந்துக் கொள்ள முடியும்.

ஆனால் நிகழ்ச்சி நடந்தே நான்கு மாதம் 16 நாட்கள் தான் ஆகிறது என்பது குறிப்பிடத் தக்கது என்று ஒரு மாபெரும் தவறை சுட்டிக் காட்டியதாக மீண்டும் கேவலப் படுகிறார்கள்.மன்மதன் வேண்டுமானால் நம்பலாம்.ஆனால் இவர்கள் இப்படி அவமானப் படுவதையே பிழைப்பாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஊரே நாறிய விஷயம்.

இனிமேலாவது பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது, பண்ணிக் குட்டி பஸ்ஸில் பயணித்தது என்று எதையாவது உள‌ராமல் மானம் காத்து தொடர்ந்து கேவலப்படாமல் இருப்பார்கள் என நம்புவோம். அட அப்படி எதாவது எழுதித் தொலைய வேண்டுமானால், பச்சை வாழைப்பழம் தின்றால் பல் வலி போகும்,தோசை தின்றால் தோல்வியாதிக்கு நல்லது, வண்ணாரப்பேட்டையில் வாக்காளர் பட்டியல் வெளியீடு, “வாடிப்பட்டியில் வாய் இல்லாமல் பிறந்த வாத்து என்பன‌ போன்ற செய்திகளை எழுதி உங்கள் தலைவனுக்கு கணக்கு காட்டிக்கொள்ளுங்கள்.

0 Response to "சப்பைக்கொட்டி மீண்டும் சறுக்கி விழுந்த சாக்கடைகள்"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை