இவர்கள் பதவிக்காக‌ எதுவேண்டுமானலும் செய்வார்கள்!!!

Wednesday, March 30, 2011 3:19 AM Posted by பொய்யன் டிஜே

இந்த மானங்கெட்டவர்கள் பதவிக்காக எது வேண்டுமானாலும் செய்வார்கள். நேற்றைக்கு திட்டித்தீர்த்த அம்மா இன்றைக்கு அன்புச் சகோதரி ஆகிவிட்டார். இந்த கேவலப்பட்ட வாத்தியார் வெறும் 3 சீட்டுக்காக அம்மாவிடம் அடிமமி சாசனம் எழுதிக்கொடுத்து விட்டார். பதவிக்காக எதுவேண்டுமானாலும் செய்யும் இந்த சமுதாய துரோகளையா நம் சமுதாயம் ஆதரிக்கப்போகிறது? இவர்களை விட இவர்களின் அடிவருடி பொய்யன் கூட்டத்தின் அட்டகாசம் அதிகரித்தேவிட்டது.

0 Response to "இவர்கள் பதவிக்காக‌ எதுவேண்டுமானலும் செய்வார்கள்!!!"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை