சண்முகசுந்தரத்தை வணங்கினாரா பிஜே !!!

Saturday, April 2, 2011 10:16 PM Posted by பொய்யன் டிஜே

பைத்தியம் முத்திவிட்டால் அவர்களை பாண்டிமடத்தில் கொண்டு போய் கட்டுவார்கள். அல்லது சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்ப்பார்கள். ஆனால் இங்கெல்லாம் சென்று குணமடையாத ஒருவரை எங்கே கொண்டு சேர்ப்பது எனத் தெரியவில்லை. அது யார் என்ற சந்தேகம் உங்களுக்கு இன்னுமா எழுகிறது? அது வேறு யாருமல்ல, நம் மன்மதனின் "பர்சனல்" செகரட்டரி செங்கிஸ்கான் தான். விதவிதமாய் பரப்பி வாங்கிக்கட்டிக்கொண்டு கேவலப்பட்ட இந்த பொய்யர்களின் முகத்திரையை கிழித்து நாம், காரைக்குடி விசயத்தில் கதறவைத்தோம். விபச்சாரத்திற்கு துணை போகிறார் பிஜே என செங்கி தனது மஞ்சல்தளத்தில் எழுதினார். செங்கியின் பச்சை எழுத்துக்களுக்கு நாம் சிவப்பு வண்ணத்தில் பதில் கொடுத்து மானத்தை வாங்கினோம். ஆனால் இன்றுவரை அதைப்பற்றி வாயே திறக்கவில்லை செங்கியும் மற்றைய "பர்சனல்களும்". காரைக்குடி விசயத்தில் இவ்வளவு கேவலப்பட்டும் ஒரு பச்சை பொய்யை உண்மை போல காட்டியும் அடிபட்ட இந்த செங்கியும் அவரது தலைவரும் தங்களுடைய கொள்கையைத் தான் தொண்டர்கள் பறைசாற்றுகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு அடக்கி வாசித்தார்க‌ள்

விபச்சாரத்திற்கு பிஜே துணை போகிறார் என எழுதிய செங்கிக்கு நாம் கொடுத்த பதில், பிஜே விபச்சாரத்திற்கு துணை போய் இருந்தால் நீங்களெல்லாம் இன்னேறம் ததஜவில் தானே இருந்திருப்பீர்கள், பின்பு ஏன் நீங்கள் நீக்கப்பட்டீர்கள் என கேட்டோம். அதற்கும் இன்றுவரை பதில் இல்லை. விபச்சாரத்தை தங்கள் ஹாபியாகக் கொண்டு ஒரு தூய்மையான இயக்கத்தில் பிஜே எச்சில் பேச்சுக்களை பொருக்கி சீடியாக்கி காசு பார்த்தவர்கள், அது கிடைக்கவில்லை என்றதும் என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள் எழுதுவார்கள்.

அந்த அடிப்படையில் செங்கியின் மாமாஆன்லைன்.காமில் வந்திருக்கும் ஒரு புதிய செய்தி தான் செய்தியாளர் சண்முகசுந்தரத்தை வணங்கிய பிஜே என்பது. செய்தி உண்மையிலேயே பரபரப்பான செய்தி தான். காரணம் அல்லாஹ் ஒருவனைத் தவிர வார்த்தையால் கூட ஒருவனை வணங்கக்கூடாது என மேடைகளில் முழங்கும் ஒரு தலைவர் எப்படி ஒருவருக்கு வணக்கம் சொல்லலாம். அப்படி சொல்லியிருந்தால் அவர் சட்டையைப் பிடித்து ஒவ்வொருவனும் கேட்க வேண்டாமா? ஒருவேளை அவர் அப்படி சொல்லவில்லை என்றால் ஒரு தவறான அவதூறைப் பரப்புபவனை பஸ்ஸ்டான்ட் கக்கூஸ் கழுவும் விளக்குமாற்றால் நடுமுச்சந்தியில் நிற்க‌ வைத்து பிய்ய பிய்யா அடிக்க வேண்டாமா?

இந்த இரண்டு நிலைபாடுகளை கடைசியில் வைத்துக்கொள்வோம். பிஜே பேசியதாக அவர்கள் போட்டிருக்கும் கிளிப்பில், அவர்கள் எடிட்டிங் செய்து மாற்றிவிட்டார்கள் என்று நாம் சொன்னால், அந்த மானங்கெட்ட பொய்யன்களுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். கிளிப்பிங் 100% ஒரிஜினல் தான். அதிலே பொய்யன் குரூப்ஸ் ஆப் கம்பெனிஸ் எந்த விதமான மாற்றமும் செய்யவில்லை. அப்படியென்றால் நடந்தது என்ன? அதற்கு யார் விளக்கம் தருவது? யாருமே விளக்கம் தரவேண்டாம். அந்த கிளிப்பே விளக்க‌ம் தரும். காரணம் மக்கள் யாரும் செங்கிஸ்கான் போல செவிடர்கள் அல்ல. தெளிவாக கேட்கக்கூடியவர்கள். யாரும் செங்கிஸ்கான் போல பைத்தியங்கள் அல்ல. சிந்திக்க கூடிய மக்கள்.

சண்முக சுந்தரம் வணக்கம் என்று சொல்கிறார். அதற்கு பதில் சொல்லும் பிஜே "வாழ்க சார்" என சொல்கிறார். சரி ஒரு பேச்சுக்கு பிஜே தவறுதலாக அல்லது அவசரத்தில் வணக்கம் என்று சொல்லி விட்டார் என வைத்துக்கொள்வோம். அது பேட்டியில் வந்திருக்குமா? அல்லது எடிட்டிங் செய்து இணையத்தில் வெளியிடுபவர்கள் அதை வெட்டாமல் விட்டுவிடுவார்களா? மனிதன் என்ற முறையில் தவறு என்று தெரிந்தால் அது யாராக இருந்தால் அதை மறைக்கத்தானே பார்ப்பார்கள். ஏம்பா! அறிவி ஜீவிகளா எல்லாரையும் உங்களைப் போன்ற லூசுகள் என நினைத்துக் கொண்டிருந்தால் இப்படித்தான்.

கழுதை கூட திங்க யோசிக்கும் இந்த வார மக்கள் ரிப்போர்டில் இல்லை இல்லை அம்மாடி கோர்ட் எச்சரிக்கை (ஏம்பா பத்திரிகை பெயர் கூட சொந்தமா யோசிச்சி வைக்க மாட்டீங்களா) சமுதாய மாக்கள் ரிப்போர்டில் ( நோ ஸ்பெல்லிங் மிஸ்டேக்) இந்தவாரம் ஜெயாவின் தேர்தல் அறிக்கை குறித்து நாறடித்தோமே! அதற்கு பதில் சொல்லாத நீங்கள் இப்படி புதுசு புதுசா கெளப்பி ஏம்பா கேவலப்படுறீங்க? மாக்கள் ரிப்போர்டில் அம்மாவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட இடஒதுக்கீடு சம்பந்தமான செய்தியை தயவு செஞ்சி காட்டுங்கப்பா! அதை புரூப் பாக்காம 800 பிரதிகள் வெளியிட்ட அதேபாணியில் தான், பிஜே வணக்கம் சொன்ன செய்தியும் என்பதை அறிவுள்ள மக்கள் அறிவார்கள். தப்பா நெனச்சிக்காதீங்க! நீங்கள் என்னேரமும் நிதானத்தில் இருப்பது போல தெரியலயேப்பா!

சரி போனது போகட்டும்! செங்கிஸ்கான் போன்ற சைத்தான்கள் இனியாவது திருந்தட்டும். இதற்கு இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை. காரணம் மக்கள் யாரும் செங்கிஸ் போல செவிடர்களும் அல்ல! பைத்தியங்களும் அல்ல!

இப்போ சொல்லுங்கள்! பிஜேவை சட்டையைப் பிடித்து கேட்க வேண்டுமா?

அல்லது செங்கியை பஸ்ஸ்டான்ட் கக்கூஸ் கழுவிய விளக்குமாற்றால் அடிக்க வேண்டுமா?

மக்கள் பார்வைக்காக நாமே இதை வெளியிடுகிறோம். நல்ல சவுண்டை வைத்து துல்லியமாக கேளுங்கள். பிஜே மீது அவதூறூ சொல்லி சொல்லி அண்ணன் மீதும் , அண்ணன் ஜமாஅத் மீதும் மதிப்பை கூட்டும் கொஞ்சம் கூட அறிவும் சிந்திக்கும் திறனும் அல்லாத‌ பைத்தியக்கார ஜென்மங்களுக்கு நன்றி! நன்றி!


0 Response to "சண்முகசுந்தரத்தை வணங்கினாரா பிஜே !!!"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை