பொய்யனின் முகத்திரையை கிழித்த மாலைமலர் செய்தி

Saturday, April 9, 2011 8:37 AM Posted by பொய்யன் டிஜே

பொய்யனின் கழிவுகள்.இன் தளத்தில் கோவையில் கலவரத்தை உண்டாக்கியது ததஜ தான் என எழுதப்பட்டுள்ளது. பொய்களை மட்டுமே பரப்பு பழக்கப்பட்டு விட்ட பொய்யன் தளம் எதையாவது எழுதி அண்ணன் ஜமாத் மீது பழிசுமத்த வேண்டும் என எண்ணி தனக்கு தானே செருப்படிபட்டுக்கொள்கிறது,.

இதுவரை பட்ட கேவலங்களை எல்லாம் சும்மா துடைத்து தூக்கி எறிந்து விட்டு மேலும் மேலும் பொய்களைப் பரப்பும் இந்த கீழ்த்தரமானவர்களின் தளம் அன்ணன் ஜமாத் மீது செய்தி பரப்ப என்ன வேண்டுமானாலும் செய்வார்கள், எது வேண்டுமானாலும் செய்வார்கள். மாமா கட்சி வென்றால் தான் இந்த மாமாக்களுக்கு பாதுகாப்பு என்ற ஒரு நோக்கத்திற்கு மட்டுமே கொக்கரிக்கிறது இந்த மாமாக்களின் மஞ்சல் தளம்.

அதெல்லாம் இருக்கட்டும். பொய் சொல்வதையே பிழைப்பாகக் கொண்ட இந்த பொய்யர்கள் கூட்டத்திடம் ஒரே ஒரு கேள்வி. அது எப்படி திட்டமிட்டபடி படி எல்லாரும் ஒன்று சேர்ந்து எப்படி ததஜவைத் தாக்க திட்டமிடுவார்கள்? காரணம் அதிமுகவை எதிர்த்து சைத்தானிய அமைப்பான எஸ்டிபிஐ போட்டியிடுகிறது. முஸ்லீம் வேட்பாளரை ஆதரிக்காமல் இந்த மாமாமார்கள் அதிமுகவை ஆதரிக்கின்றனர். ஆனால் எப்படி ததஜவை மட்டும் தாக்க எல்லோரும் ஒன்று சேர்ந்தார்கள்?

ததஜவின் கூட்டத்தில் வந்து கொலைவெறித்தாக்குதல் நடத்திய அதிமுக ரவுடிகளுக்கு விளக்குப்பிடித்த இந்த மாமாக்களின் செயலை தூக்கிப்பிடிக்கும் இந்த மாமாக்களை எங்கே கொண்டு சேர்ப்பது?

கூட்டத்தில் பேசிய ரஹ்மத்துல்லா பொம்பளை பொருக்கிகளுக்கும், மக்கள் காசை தின்று ஏப்பம் விடுபவர்களுக்கும் எங்கள் இயக்கத்தில் இடமில்லை என பேசியது உண்மை தான். அது உங்களைத் தான் குறிக்கிறது என்பதற்காக நீங்கள் இப்படி ஒரு பொய்யான செய்திகளைப் பரப்புகிறீர்கள் என்பதற்கு இதை விட வேறென்ன ஆதாரம் வேண்டும்.

இந்த பொய்யர்களின் கீழ்த்தரமான செயலை படுகேவலப்படுத்தும் விதமாக மாலை மலர் பத்திரிகையும், தமிழ்முரசு பத்திரிகையும் செய்தி வெளியிட்டுள்ளது. அப்படியானால் பொய்யன் தளத்தில் வந்திருக்கும் போட்டோக்கள் எப்படி என சந்தேகம் வரலாம்? ஏற்கனவே இமேஜ் ஆப்டிக்கல் பள்ளிவாசல் விவகாரதில் ஏதோ அவர் தான் முன்னின்று காரியமாற்றியது போல வளைத்து வளைத்து போட்டோ எடுத்தார்களோ அது போலத்தான் இதுவும். அதுமட்டுமில்லாமல் நிதானமில்லாமல்வெளியாகும் முட்டாள் ரிப்போர்டில் கூட இந்த வாரம் இது செய்தியாக வரலாம்.


0 Response to "பொய்யனின் முகத்திரையை கிழித்த மாலைமலர் செய்தி"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை