நிரூபிப்பாரா செங்கி, அல்லது ஆவாரா சொங்கி!

Monday, April 11, 2011 6:34 AM Posted by பொய்யன் டிஜே

சமுதாய ஓட்டும் சதிகாரர்களின் கூட்டும் என்ற தலைப்பில் பேசி , தமிழ‌கம் முழுவதும் தங்களிடம் இருக்கும் 47 ஓட்டுக்களையும் மாமா கட்சிக்கு சேர்த்து விட வேண்டும் என்ற நோக்கில் பதிவு செய்யப்படாத இந்திய தவ்வுஹிது சமாத்து டிரஸ்ட் அமைப்பினர் ஊர் ஊராய் சென்று உழைக்கிறார்க‌ள். வெறும் 3 சீட்டுக்கு சமுதாயத்தை அடகுவைத்து அவர்களின் சுயநலத்திற்கான அடித்தளத்தை போட்ட இந்த மாமா கட்சிகளுக்கு மகுடம் சூட்டும் இந்த பொய்யர்கள் கூட்டம் அதாவது ததஜவை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக மட்டுமே இந்த் பொய்யன் டிரஸ்டினர் ஆதரிக்கிறார்கள் என்பது எல்லாருக்குமே தெரியும்.

திருச்சி அறிவாலயம் கட்ட வக்ஃப் சொத்தை அபகரித்த கருணாநிதியை விட்டு விட்டு அதை பறிகொடுத்த ஹைதர் அலியை ஏன் குற்றம் சொல்கிறீர்கள்?

"கானத்தூர் பள்ளிவாசல் சொத்தை நாமல்லவா மீட்டோம். இவர்கள் மீட்டதாக பீத்திக்கொள்கிறார்கள்" என கேட்ட சிந்தனைச் சிற்பி சயனைடு குப்பி செங்கி அவர்களின் சிந்திக்கும் திறனை என்னவென்று சொல்வது?

அறிவாலயம் கட்ட கலைஞர் அபகரித்த சொத்தை ஹைதர் அலி பறிகொடுத்தாராம். அது என்ன‌ ஹைதர் அலியின் அப்பன் வீட்டு சொத்தா? எவன் வீட்டுச்சொத்தை எவன் விட்டுக்கொடுப்பது? முஸ்லீம் சமுதாய சொத்தை கருணாநிதி அபகரித்தால் அதை எதிர்த்து வக்ஃப் போர்டு தலைவர் பதவியை ராஜினாமா செய்யாமல் ஹிஹி என பல்லைக்காட்டிய ஹைதர் அலியை ஏதோ ஏமாந்த பிள்ளை போல சொல்கிறார் இந்த செங்கி. கானத்தூர் பள்ளிவாசல் சொத்தை மாயாஜால் நிறுவனம் அபகரித்த போது அதை மீட்டது நீங்களாகவே இருக்கட்டும். ஆனால் அதை விட்டுக்கொடுத்த ஹைதர் அலியும், ஜவாஹிருல்லாவும் மாயாஜால் ஓனர் கொடுத்த விருந்தில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்களா இல்லையா? அப்படிப்பட்ட அயோக்கியர்கள் தேர்தலில் நிற்பார்களாம். அவர்களை முஸ்லிம் என்ற ஒரு காரணத்துக்காக மட்டுமே ததஜ ஆதரிக்க வேண்டுமாம்.

அண்ணன் ஜமாத் எல்லாரையும் பிரித்து தனியாக நிற்க விரும்புகிறது. ஆனால் இதஜடி ஒற்றுமையை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு இப்போது இஸ்லாமிய வேட்பாளர்களை ஆதரிக்கிறது என்றார்.

ஆமாம்! இனம் இனத்தோடு சேரும் என்ற பழமொழிக்கேற்ப சுனாமி காசை சுருட்டியவர்களும், வின் டிவிக்கு வசூல் பண்ணி அந்த காசை சுருட்டியவர்களும் ஒன்று சேர்வது இயற்கையே!

சொங்கிக்கு ஒரு பகிரங்க அறைகூவல்:

அவர்கள் சுனாமி காசை சுருட்டியதை நிறுபிக்க முடியுமா என்று அறைகூவல் விட்ட்டுள்ளார் மா.மா செங்கி. அதாங்க! மாங்கா மடையர் செங்கி.

மா.மா செங்கி அவர்களே! இன்றைக்கு கூட நீங்கள் பகிரங்க விவாதத்துக்கு ஏற்பாடு செய்யலாம். ஆனால் சுனாமி திருடர்கள் தான் வரமாட்டார்கள். சுனாமி திருடர்கள் சுனாமி பணத்தை ஏப்பம் விட்ட கதையை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தயாராக உள்ளது. உண்மையிலேயே செங்கி என்பவன் மங்கோலியனுக்கு பிறக்காமல் இருந்திருந்தால், அந்த சுனாமி திருடர்களை அவர்களது சட்டையை பிடித்து தரதர வென்று இழுத்து வந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திடம் ஒப்படைகட்டும். அப்படி ஒப்படைக்கும் போது சுனாமி திருடர்கள் திருடிய விஷயத்தை நாம் அம்பலப்படுத்துவதோடு, விண்டிவி யில் பொய்யன் பாக்கர் ஏப்பம் விட்ட மேட்டரையும் சேர்த்து அம்பலப்படுத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தயாராக உள்ளது. அத்தோடு, செங்கி மாநிலச்செயலாளரான கதையையும், பாக்கரின் பலான லீலைகளையும் சேர்த்து நாம் அம்பலப்படுத்துவோம்.

எனவே உண்மையிலேயே செங்கி என்பவன் மங்கோலியனுக்கு பிறக்காமல் இருந்திருந்தால், அந்த சுனாமி திருடர்களை இழுத்து வருவதோடு, பொய்யன் பாக்கரையும் பிடித்துத்தர வேண்டும். அவ்வாறு அவன் தராவிட்டால் அவன் மங்கோலியனுக்கு பிறந்தவன் என்பதை அவன் ஒப்புக்கொள்ளட்டும்.

அடுத்து, அலி (ரலி) அவர்களுக்கும், முஆவியா (ரலி) அவர்களுக்கும் இடையே போர் ஏற்பட்ட போது முஆவியா அவர்களுக்கு படை தரட்டுமா என ஒரு அரசர் கேட்ட போது அப்படி ஒரு நிலை வந்தால் நானும் அலி(ரலி) அவர்களும் சேர்ந்து உன்னை அழிப்போம் என கூறிய ஹதீஸை கூறி இப்படித்தான் நாங்களும் தமுமுகவும் எதிரிகளை அழிக்க ஒன்றுசேர்வோம் என கூறிய செங்கி அவர்களே இந்த ஹதீஸூக்கு மாற்றமாக கோவையில் நேற்று முன்தினத்தின இரவில் ததஜ உறுப்பினர்களை பெண்கள் குழந்தைகள் உள்ளிட்டவர்களை தாக்குவதற்கு அதிமுக குண்டர்களுடன் சேர்ந்து நீங்களும், மமகவும், எஸ்டிபிஐயும் ஒன்று சேர்ந்து திட்டமிட்டு செயல்படுத்தியது உண்மையா இல்லையா? அதை ததஜவால் உண்டான கலவரம் என்ற பெயரில் ஓர் அயோக்கியத்தனமான செய்தியை உங்களின் கழிவுகள் தளத்திலும், செங்கிஆன்லைன் தளத்திலும், எழுதினீர்களா இல்லையா? நீங்களா சமுதாயத்தை காக்க போகிறீர்கள்?

திமுக 117ம் அதிமுக 118ம் வந்து விட்டால் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக மமக திகழும் என சொல்லி விட்டு அதற்கு பலத்த கைதட்டல் வாங்கிய செங்கி அவர்களே! மமகவினர் அதிமுகவில் இருக்கிறார்கள். திமுக குறைந்த இடம் வாங்கினால் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக மமக திகழும் என்பதற்கு என்ன அர்த்தம்? அவர்கள் நேரம் பார்த்து தாவி விடுவார்கள் என மமகவை இழிவுபடுத்தி சொல்லியதற்கு அவர்களின் தொண்டர்கள் கைதட்டி ஆர்பரித்தனர். எவ்வளவு பெரிய முட்டாள்தனம். அதெல்லாம் இருக்கட்டும். நேற்றைய கூட்டத்தில் கூடிய அனைவரும் உங்கள் அமைப்பின் தொண்டர்கள் தான் என மார்தட்டிக்கொண்ட செங்கி அவர்களே! உங்கள் பேச்சுக்கு பேச்சி கைதட்டி ஆர்பரித்த தொண்டர்களிடம் கைதட்டுவது அபுஜஹீலின் கொள்கை என சொல்லி அதை ஏன் நீங்கள் கண்டிக்கவில்லை? நீங்களும் அந்தக் கொள்கையில் இருப்பதால் தான் அதை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டீர்கள் என நினைக்கிறேன்.

அடுத்து கலைஞர் செய்த துரோகம் என்ற வகையில் நீங்கள் குறிப்பிட்டது ரோஸ்டர் முறையை. அதை எதிர்த்து நீங்கள் தான் ஆர்பாட்டம் செய்தீர்கள் என சொல்லியிருந்தீர்கள். உண்மை தான் அப்போது நீங்கள் குற்றச்சாடு நிருபிக்கப்படுவதற்கு முன் ததஜவில் இணைந்திருந்த நேரம். அது சரி.

ஆனால் ரோஸ்டர் முறையை நியாயப்படுத்தி அதுதான் சரி என்ற கலைஞருக்கு ஜால்ரா போட்ட மாமா கட்சியை ஏன் நீங்கள் கண்டிக்கவில்லை? அவர்களை ஏன் ஆதரிக்கிறீர்கள். அம்மாவிடம் வாங்கிவிட்ட காசுக்கு கொடுத்ததற்கு மேல் கூவுகிறீர்களப்பா!


அண்ணன் பள்ளி திருடன் என ஓரிடத்தில் சொல்லி அதற்கு உதாரணமாக மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மானை உதாரணம் காட்டினார் செங்கி. அதிலே அண்ணன் என்ன பேசி இருக்கிறார்? நீங்கள் ஜாக்கில் இருந்த போது இந்த பள்ளியை ஜமாத்தாக பதிவு செய்ததால் தான் இன்றைக்கு அதை பொதுமக்களாகிய நீங்கள் சொந்தம் கொண்டாட முடிகிறது. அதேநேரம் டிரஸ்டாக பதிவு செய்திருந்தால் அது தனிப்பட்ட நபருக்கோ அல்லது 5 பேருக்கோ மட்டுமே சொந்தமாகி இருக்கும் என சொல்கிறார். இப்படிச் சொல்பவர் பள்ளித்திருடனா? அல்லது என்ன தவறு செய்தாலும் நம்மை யாராலும் தூக்கி வீச முடியாது என்ற பாணியில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தை டிரஸ்டாக பதிவு செய்து வைத்திருக்கும் கள்ளக் கூட்டமாகிய நீங்கள் திருடர்களா?

வேட்பாளர் அன்பழகனை மேடையில் வைத்துக்கொண்டே 50 ரூபாய் திருடுபவனும் திருடன் தான், 50 ஆயிரம் திருடுபவனும் திருடன் தான் என சொன்னீர்களே! அது எப்படி இரண்டும் சமமாகும் என கேட்டார் செங்கி. இதற்கு அவர்கள் பாணியில் தான் பதில் சொல்ல வேண்டும்.

* ஒரு ஜமாத்தின் முக்கியப் பொருப்பில் இருக்கும் ஒருவர் கோயம்பேடு வரை ஒரு பெண்ணின் மடியில் படுத்துக்கொண்டு செல்வதும், கோவில்பட்டி வரை ஒரு பெண்ணின் மடியில் படுத்துக்கொண்டு செல்பவதும் ஒன்று தான். இரண்டில் எது நடந்தாலும் அந்த நபர் தூக்கி எறியப்படதான் வேண்டும்.

* ஒரு ஜமாத்தின் முக்கியப் பொருப்பில் இருக்கும் ஒருவர் தன்னுடைய அறையில் ஒரு பானுவுடன் 10 நிமிடம் தனித்திருந்தலும் ஒன்று தான், அரை மணி நேரம் தனித்திருந்தாலும் ஒன்றுதான். இரண்டில் எது நடந்தாலும் அந்த நபர் தூக்கி எறியப்படதான் வேண்டும்

* ஒரு ஜமாத்தின் முக்கியப் பொருப்பில் இருக்கும் ஒருவர் கலவர சூழ்நிலையில் விவாத அரங்கம் இருக்கும் போது தன்னுடைய "பெர்சனல்" சகாக்களுடன் திற்பரப்புக்கு சென்று அருவியில் குளித்து விட்டு அங்கிருக்கும் ஒரு பெண்ணினுடன் 10 நிமிடம் தனித்திருந்தாலும் ஒன்று தான், 10 மணிவரை தனித்திருந்தாலும் ஒன்றுதான். இரண்டில் எது நடந்தாலும் அந்த நபர் தூக்கி எறியப்படதான் வேண்டும்

இப்பவும் கேப்பியலோ! 50 ரூபாயும் 50 ஆயிரம் ரூபாயும் ஒன்றா என்று!

அண்ணன் வார்த்தை விபசாரம் செய்கிறார் என சொல்லும் செங்கி அவர்களே!

அவர் மனித நேய மக்கள் கட்சியை, மம கட்சி என்கிறார். இது எப்படி வார்த்தை விபச்சாரம் ஆகும்? திராவிட முன்னேற்றக் கழகத்தை திமு கழகம் என சொன்னால் அது வார்த்தை விபச்சாரமாக எப்படி ஆகும்? என்னேரமும் "அதே" நினைப்பில் இருப்பதால் தான் உங்களுக்கு அப்படி தோன்றுகிறது. அதேநேரம் வார்த்தை விபச்சாரம் என்பது என்ன தெரியுமா? உதவி கேட்டு ஜமாத்தை தொடர்பு கொண்ட ஒரு பெண்ணை விடாமல் போன் செய்து கரெக்ட் செய்து அந்தப்பெண்ணிடம் ஐஸ்குச்சி வேணுமா என கேட்பது வார்த்தை விபச்சாரம். அதேபோல பொதுமக்கள் இந்த ஜமாத்தை நம்பி தரும் 50 ரூபாய், 100 ரூபாய் சந்தாவை வைத்து இயங்கும் ஜமாஅத்தின் தொலைபேசியில் அதே பெண்ணுக்கு நள்ளிரவில் போன் செய்து ஐஸ்குச்சி வேனுமா? குண்டு மணி வேனுமா என கேட்பது தான் வார்த்தை விபச்சாரம். முதலில் கேட்டவர் உங்கள் ஜமாத்தின் இந்திய தேசிய தலைவர். இரண்டாவது கேட்டவர் உங்கள் ஜமாத்தின் குவைத் மண்டல தலைவர். இப்போ சொல்லுங்கள் செங்கி வார்த்தை விபச்சாரம் என்னவென்று? அதை யார் செய்வதென்று!


குடுத்த காசுக்கு மேல கூவுறானுங்கடா என சொல்லும் அளவுக்கு பொய்யன் சமாத்து டிரஸ்டின் சேவைகள் இருக்கிறது. எந்த வித சமுதாய நலனையும் முன்வைக்காமல் அம்மாவை ஆதரிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்த பொய்யன் சமாத்து டிரஸ்டினர் ததஜவை குறை சொல்கிறார்கள். ஒவ்வொரு நிலையிலும் ஆராய்ந்து இரு பக்கமும் சமுதாய நலனுக்காக பேரம் பேசி இரண்டில் கடைசியாக எது சிறந்தது என முடிவெடுத்துள்ளது தவ்ஹீத் ஜமாத். ஆனால் அம்மாவை ஆதரித்தால் போதும் என்ற நிலையில் அதாவது இவர்களிடம் இருக்கும் 47 ஓட்டுக்களையும் எப்படியாது மமகவிற்கு சேர்த்துவிட வேண்டும் என முடிவெடுத்த போதும், இந்திய தவ்வுஹிது சமாத்து டிரஸ்ட்டு என்ற ஒரு அமைப்பு இருக்கிறதா என அரசியல்வாதிகள் கேட்க கூட மனமில்லாமல் யாருமே சீண்டாமல் இருந்த இந்த லட்டர்பேடை எப்படியாவது அம்மாவிடம் சேர்ப்பித்து விட வேண்டும் என்ற ஆவலில் மட்டுமே ஆதரவு கொடுத்த நீங்கள், ஆதரவு கொடுத்தும் கூட அம்மாவிடம் இருந்து எவ்வித சிக்னலும் கிடைக்காமல் தேவநாதன் மூலம் தூது விட்டு ஏதாவது பெட்டி பேருமா எனக்கேட்டு கடைசியாக போனா போவுது என தேவநாதனின் முயற்சியால் அம்மாவைச் சந்தித்து பெட்டிகளை பெற்றுக்கொண்ட நீங்கள் பேசுகிறீர்களா?

கருணாநிதியாவது இஸ்லாமியர்கள் இடஒதுக்கீடு உயர்வு குறித்து பரிசீலிப்போம் என சொல்லியுள்ள‌ போது எல்லாத்தையும் காப்பியடித்த அம்மா இஸ்லாமியர்களின் இடஒதுக்கிடு குறித்து எதுவுமே தேர்தல் அறிக்கையில் சொல்லாத போதும் நீங்களும் மாமா கட்சியினரும் எந்த சத்தமும் இல்லாமல் நல்லபிள்ளையாக அம்மாவின் செல்ல பிள்ளையாக அமைதி காத்து கடைசில் திருச்சியிலே ஒரே ஒரு முஸ்லிம் ஏரியாவில் மட்டுமே இடஒதுக்கீடு அதிகப்படுத்தப்படும் என சொல்லிய அம்மாவின் சொல்லை மாற்றி மாற்றி போட்டுக்காட்டி நீங்களும் மாமா கட்சியினரும் சந்தோசப்பட்டீர்களே! ஏற்கனவே குவைத் விவகாரத்தில் செருப்படி பட்ட, கீழ்ப்பாக்கத்திலிருந்து பாதி சிகிச்சையில் தப்பி ஓடிய அப்துல் முஹைமீன் என்ற அடிவருடி, பார்த்தீர்களா! கருணாநிதி சொல்லாத இடஒதுக்கீட்டை பொய்யர் பிஜே சொல்லிவிட்டார், உங்களுக்கு அதைக்காட்ட முடியுமா என உளறிவைத்த அந்த அரைலூசுவிடம் நாம் கேட்டோம், அம்மா சொல்லாத இடஒதுக்கீட்டை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு விட்டார் என ஒரு பக்கத்திற்கு "கருணாநிதியை பேச வைத்த ஜெயலலிதா" என ஒரு பச்சை பொய்யை எழுதி அதை போஸ்டரும் அடித்து ஒட்டி கடைசியில், 'ஹிஹிஹி அது தப்பா போச்சி" என சொல்லி சப்பைகட்டு கட்டிய இந்த பொய்யர்கள் மீண்டும் மாமாகட்சிக்கு பல்லக்கு தூக்க வேண்டும் என்ற நிலையில் மட்டும் போட்ட கூட்டம் தான் சேப்பாக்கம் கூட்டமே தவிர அதிலே வேறொன்றும் விசேசம் இல்லை.

அடுத்து பேச வந்த அண்ணன் பாக்கர் நரேந்திர மோடிகளின் கொடுமைகளைச் சொன்னார். உண்மை. அந்த நிலையில் மத்தியில் ஆட்சி வகித்த திமுக மந்திரி சபையை கண்டித்தார். அதுவும் உண்மை. ததஜகாரர்களும் அதை நியாயப்படுத்தவில்லை. ஆனால் அப்படிப்பட்ட ஒரு நரமாமிச மோடிக்கு அம்மா அவர்கள் நட்பு முறையில் தான் விருந்து வைத்தார்களாம். அது ஒரு பெரிய விசயம் இல்லையாம்! ஏன்! அண்ணன் பாக்கர் அவர்களே! நரேந்திர மோடிக்கு எதிராக வாக்களிக்காத திமுகவை இந்த அளவுக்கு கண்டிக்கும் நீங்கள் அதிமுக தலைவி, மோடிக்கு விருந்து கொடுத்ததை நட்பு முறை என்று சொல்கிறீர்களே! அடப்பாவிகளா! ஒருவரிடம் கூட்டு வைத்து விட்டால் அவர்களின் துரோகங்களை மறந்து அவர்களை கண்டிக்காமல் விட்டு விடுவீர்களா? இப்படி நான் பேசவில்லை என மறுக்க முடியுமா? இதிலிருந்தே தெரிகிறதே உங்களின் யோக்கியது. ஆக மமகவும் நீங்களும் ஒன்று தான் என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையே இல்லை. இவர்கள் இஸ்லாமிய சமுகத்தை காக்கப் போகிறார்களாம். த்தூ.....

1 Response to "நிரூபிப்பாரா செங்கி, அல்லது ஆவாரா சொங்கி!"

  1. meeran sait Says:

    செங்கிஸ்கான் என்பவனை செருப்பகலட்டி அடுச்சு அத வீடியோ எடுத்து உங்கலுக்கு அனுப்பி வக்கிரேன்.தயவுசெய்து அத உங்கள் வெப்சைட்டில் வெலளியிடுங்கள் பாய்

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை