மாமாக்கள் தூக்கிப்பிடிக்கும் ம.ம கட்சி

Thursday, April 14, 2011 10:38 PM Posted by பொய்யன் டிஜே

ஒரு கூட்டத்தில் எவன் அதிகமாக சத்தம் போடுகிறானோ அவனே திருடன் என்பது இன்றைய சூழ்நிலையில் எல்லோரும் அறிந்த ஒன்று. ஆனால் எங்களுக்கு வாயிலே விரல் வைத்தாலும் கடிக்கத் தெரியாது என்பது போல இருக்கும் ந(க)ல்ல பிள்ளைகளை நினைக்கும் போது சிரிப்பு தான் வருகிறது,. ஒரு உண்ணதமான ஜமாஅத்தில் இருந்து கொண்டு அங்கே உதவி கேட்டு வரும் பெண்களை கற்பை சூறையாடியவர்களும் அதற்கு உறுதுணையாய் காவல் நின்ற மாமாக்களும் இன்றைக்கும் ததஜவைப்பார்த்து உண்மையான மாமாக்கள் என்று சொல்கிறார்கள். திருடிக்கொண்டு கூட்டத்தில் ஓடும் திருடன் அவனும் சேர்ந்து திருடன் திருடன் என கத்திக்கொண்டு ஓடுவது போல உள்ளது இவர்களின் செயல்.

இவர்களின் வெறி எல்லை கடந்து இவர்களே கடைசியில் மாமா வேலைக்கு நிகரான் வேலையே செய்துள்ளனர். தக்ளித் ஜமாத்தின் சேப்பாக்கம் கிளை நிர்வாகி ஒருவர் தன்னுடைய உறவினர் ஒருவரிடம் பூத் ஸ்லிப் கொடுங்கள் ஓட்டுக்கு பணம் வங்கித் தருகிறேன் என சொல்ல அவரும் தர அருகில் இருந்த இயக்கம் சாரா கொள்கை கொண்ட அவரின் சகோதரர் இது கேடுகெட்ட விபசாரத்திற்கு துணை போகும் செயல் போல உள்ளது' என இதைக் கண்டிக்க , இருவருக்கும் வாக்கு வாதம் முற்றி விடுகிறது. இதை பின்னர் அந்த சகோதரர் இஸ்லாத்திற்கு வந்த முஸ்தபா எனும் சகோதரரின் நல்லடக்க நிகழ்ச்சியில் இதை நம்மிடம் சொல்லி வருந்தினார். தவ்ஹீத் பேசும் இவர்களே இப்படி இருந்தால் மற்ற மக்களின் நிலையென்ன ? என கூறிய போது உண்மையிலேயே இவர்கள் எங்கு போய்க் கொண்டு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. நம்மிடம் சொன்ன செய்தி தெரிந்த உடன் அதே கிளையை சேர்ந்த சகோதரர் ஒருவர் போனில் தொடர்பு கொண்டு 'உங்கள் அண்ணன்திமுகவினரிடம் பணம் வாங்கி தருருகிறேன்' என பூத் ஸ்லிப் வாங்கியதற்கு நீங்கள் சாட்சி அப்படிதானே ? என கேட்டு ரெகார்டிங்கும் செய்துள்ளார் அந்த கிளை நிர்வாகி.இதையும் அந்த சகோதரர் நம்மிடம் சொன்னார்.

ஏற்கனவே மங்கோலிய பேரரசரின் மனைவி விசயத்தில் மவுனம் காக்கும் இந்த மாமாக்கள், கடலை போட்டு மாட்டிக்கொண்ட கடலூர் நிர்வாகி என எழுதி முதியோர் இல்லத்தைக் கொச்சைப்படுத்திய இந்த மன்மதனுக்கு புரோக்கர் வேலை பார்த்த மாமாக்கள் கிளப்பி விடும் அடுத்த புரளி தான் இது. பித்னா செய்வதையே தங்களின் முழு நேரத்தொழிலாகக் கொண்டு ஏகத்துவத்தையும், அதை பிரச்சாரம் செய்பவர்களையும், அது சார்ந்த ஜமாத்தையும் எவனுடன் சேர்ந்து வேண்டுமானாலும் தாக்கலாம் என முடிவு செய்த இந்த வாழும் அபுஜஹீலின் வாரிசுதாரர்களானா இந்த ம.ம கட்சிக்கு வால்பிடிக்கும் இந்த மாமாக்களின் நிலை நாளுக்கு நாள் இப்படி தான் போகும் என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் தேவையில்லை. மங்கோலியப்பேரரசரின் மனைவியுடன் என்னேரமும் தொலைபேசியில் மன்மதன் கடலை போடுவதாக நமக்கு ஒரு செய்தி கிடைத்தது. அது மங்கோலிய அரசருக்குத் தெரியவர அவரும் இதைக் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார். இது நான் கண்டவரையில் உண்மை என பல மாதங்களுக்கு முன்பே நமக்கு செய்தி கிடைத்தும் அது சரியான ஆதாரமில்லாத தகவல் என்பதால் அதை நாம் வெளியிடவில்லை. ஆனால் அதை உண்மைப்படுத்துவதற்கு ஆதாங்கள் திரட்டும் முயற்சியில் நம் படை சுழற்றிவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அந்த செய்தியை நாம் வெளியிட்டும் கூட மங்கோலிய அரசரும் மன்மதன் வகையராக்களும் ஏன் அடி மவுனம் காக்கிறார்கள் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. ஒருவேளை அது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் மேலும் அதிகரிக்கிறது.

விபசாரத்திற்கு பெண்ணை விலை பேசி பணம் பெற்றுத் தரும் மாமாவிற்கும் ஓட்டிற்கு விலை பேசி பணம் வாங்கித் தரும் இந்த செயலுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? காழ்ப்புணர்வும், இயக்க வெறியும் இவர்களை எங்கே கொண்டு பொய் விட்டுள்ளது ?

விபச்சாரத் தொழில் செய்பவளிடம் யாராவது ஒரு பத்தினிப்பெண் சண்டைக்குச் சென்றால் அந்த விபச்சாரி அவளைப் பார்த்து ஆரம்பிக்கும் முதல் வார்த்தையே நீ அவன் கூட போவலியா, இவன் கூட போவலியா என்பதேயாகும். அதுபோலத் தான் விபச்சாரத்தையும் தொலைபேசி கடலையையும், அந்நியப் பெண்ணுடன் பஸ்ஸில் செல்வது குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தவறா என்பதையும் தங்கள் பைலாவாகக் கொண்டு கள்ள இயக்கம் நடத்துபவர்களின் கொள்கையும் இப்படித்தான் இருக்கும்.

இவை அனைத்தும் நேரில் கண்டு கண்டித்த அந்த சகோதரர் நம்மிடம் சொன்ன விஷயங்கள் என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு கூறுகிறேன்.

இவண்: செங்கிஸ் கான்.

பஸ்ஸில் அந்நியப் பெண்ணுடன் போகவில்லை, விண்டிவி காசை அடிக்கவில்லை என்று அல்லாஹ்வின் மேல் சத்தியம் செய்தவர்களுக்கும், அல்லாஹ்வின் மீது ஆணையாக தேர்தலில் போட்டியிடமாட்டோம் என்று சொல்லி ஜகா வாங்கியவர்களும் ஒன்று சேர்ந்து வந்தால் அவர்களுக்கு அல்லாஹ்வின் மீது செய்யும் சத்தியமெல்லாம் ஒரு கணக்கே கிடையாது!

சவால்கள்:

  • காரைக்குடி விசயத்தில் என்ன நிலை?
  • பிஜே, சண்முகசுந்தரத்திற்கு வணக்கம் சொன்னார் என்பதை எப்போது நிறுபிப்பீர்கள்?
  • மங்கோலிய பேரரசரின் மனைவியுடன் மன்மதன் கடலை போடுவதாக வந்த செய்தியை மறுக்கிறீர்களா இல்லையா?
  • கடலை போட்டு மாட்டிக்கொண்ட கடலூர் நிர்வாகி என்று பரப்பிய செய்திக்கு எப்போது ஆதாரம் தருவீர்கள்?
  • டவுசர் போட்டுக்கொண்டு ஒரு சிறுவன் பாங்கு சொல்லக்கூடாது என்பதை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் எப்போது நிறுபிப்பீர்கள்? அல்லது நீங்கள் பின்பற்றும் ஏகத்துவ எதிர்ப்பு ஜாஹீலிய கொள்கை அடிப்படையிலாவது நிறுபிக்க என்ன ஆதாரம் வைத்துள்ளீர்கள்?
  • கடைசியாக சேப்பாக்கத்தில் ஓட்டுக்கு 1000 ரூபாய் கொடுத்தாக நீங்கள் பரப்பு விபச்சார வார்த்தைகளுக்கு என்ன ஆதாரம்? அதை எப்போது நிறுபிப்பீர்கள்?

0 Response to "மாமாக்கள் தூக்கிப்பிடிக்கும் ம.ம கட்சி"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை