யார் மாமா? அனல் பறக்கும் விவாதம்

Tuesday, April 26, 2011 10:16 PM Posted by பொய்யன் டிஜே

அம்புலிமாமா, நேரு மாமாவுக்கு பிறகு இப்போது யார் மாமா என்ற விவாதம் பரவலாக நடந்து வருகிறது..

அந்த வகையில் பொய்யன் சமாத்தே டிரஸ்டியினர் தாங்கள் மாமா இல்லை என்பதை நிருபிக்க அதை பிறர் மீது சுமத்தும் வேலைகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஓட்டுக்கு காசு வாங்கிக் கொடுப்பது மாமா வேலை இல்லையா என கேட்கிறார்கள்.

நாமே சொல்கிறோம். ஓட்டுக்கு காசு வாங்கிக் கொடுப்பது மாமா வேலை தான். ஆனால் அந்த வேலையைப் பார்க்க இது பொய்யன் சமாத் டிரஸ்ட் கிடையாது. அங்கு தான் எல்லா “வேலைகளும், லீலைகளும்நடக்கும். பூத் சிலிப்புக்கு ததஜகாரன் காசு தர்றேன்னு சொன்னத ஆதரத்தோடு நிருபிக்க வேண்டும் என சொல்லியும் அதப்பத்தி பேச்சையே கானோம், அப்பறம் என்ன மாமா வேலையப் பத்தி நீங்க பேசுறது?

இவர்கள் எந்த இடத்திலும் 1000 ரூபாய் கொடுத்ததாக கூறவில்லை.அப்படி இருக்கும் போது இவர்கள் 1000 ரூபாய் கொடுத்ததாக நீங்கள் சொல்லுவதால் கொடுத்தவர்களுக்குத் தானே தெரியும்? என ஒரு அதிசயத்தைக் கண்டுபிடித்தது போல வழக்கம் போல தங்களின் அதிபுத்திசாலி (?), அதிமேதாவி(?)த் தனத்தை நிருபித்துள்ளார் செங்கி.

உணர்வு வார இதழில் வெளிவந்த செய்தியைத் தான் நாம போட்டிருக்கிறோம். அந்த செய்தி இது தான்

அதாவதுமமக போட்டியிடும் தொகுதிகளில் ததஜ வாக்காளர்களுக்கு 1000ரூபாய் கொடுத்து மமகவுக்கு வாக்களிக்காதே என பிரச்சாரம்செய்கிறது. இந்த பிழைப்புக்கு அவர்கள் கற்பை விற்றுப்பிழைக்கலாம் என்ற குறுஞ்செய்தி அனைவரது மொபைல்போன்களிலும் இடம்பிடித்தது.

இதிலே பொய்யன் சமாத் டிரஸ்ட் தான் இதை வெளியிட்டதாக இல்லையேப்பா? அது மட்டுமில்லாம 1000 ரூபாய் கொடுத்ததாகவும் தெளிவான செய்தி எஸ்.எம்.எஸ் வழியாக பரவியிருக்கிறதுன்னு இருக்கேப்பா.

அப்ப என்ன ஒன்னு புரியுதுன்னா இந்த கேவலமான எஸ்.எம்.எஸ் உங்களிடமிருந்து தான் புறப்பட்டு இருக்கிறது என்பது உண்மையாகிறது.

அடுத்து காரைக்குடி விவகாரம். காரைக்குடி விவகாரத்தில் பணம் வாங்கித்தருவது மாமா வேலை என்று நாம் சொன்னோமாம்.

காரைக்குடி பொய்யன் டிரஸ்டு நிர்வாகி பணம் மட்டுமா வாங்கித்தர்ரேன்னு சொன்னார்?

ஆளும் புடிச்சித் தரவா என்றும் அல்லவா கேட்டார். இன்று வரை காரைக்குடி விசயத்தைப் போட்டு கிழிகிழின்னு கிழிக்கிறோம், அதுக்கு பதில் சொல்ல துப்பு இல்ல.

காரைக்குடியில அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை, பார்த்தீர்களா இவர்களின் யோக்கியதையை? பிஜே வார்த்தை விபச்சாரம் செய்கிறார் என எழுதிவிட்டு நாம் அதை ஆதாரப்பூர்வமாக நிருபித்ததும், ஆஃப் ஆகிப்போய் கிடந்த இவர்கள், அந்தப் பெண்ணிற்கு பொய்யன் சமாத் டிரஸ்ட் தலைமையின்(?) மூலமாகவே போன் போட்டு தவ்ஹீத் ஜமாத்காரன் என்னை மிரட்டி தான் வாக்குமூலம் வாங்கினான் என சொல் இல்லாவிட்டால் உன்னை விபச்சார வழக்கில் உள்ளே தள்ளி விடுவேன், நீ இந்த ஊரிலேயே இருக்க முடியாது என மிரட்டினார்கள். மற்றதைப் பற்றி பக்கம் பக்கமாக கேள்வி கேட்ட இவர்கள் இந்த காரைக்குடி மாமா வேலை விசயத்தில் மட்டும் தொடர்ந்து மவுனம் சாதித்து தான் வருகிறார்கள். இப்போது மாமா வேலை பார்ப்பது யார் என்று நம்மிடம் கேட்கிறார்கள்., கண்ணாடியைப் பார்த்துக் கேட்டுக் கொள்ளவேண்டிய கேள்வி.

திமுகவினரிடம் பணம் பெற்றுத்தருகிறேன் என சம்பந்தப் பட்டவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து தர தயரா என கேட்கிறார்கள்.

நீங்க ஒன்னும் தப்பா நெனச்சிக்காதீங்க. கொஞ்சம் முத்திப்போச்சி. வெயில் காலமில்லே! அப்படித்தான் அப்பப்ப கொஞ்சம் கூடும் குறையும்.

ரோட்டுல போற ஒருத்தன பட்டுன்னு நிப்பாட்டி “டேய் நீ கொலை பண்ணலைன்னு சத்தியம் செய்து தர தயாரா? “ எனக்கேட்டால், அவன் என்ன நெனைப்பான். யார்ரா இவன், முழு பைத்தியம் கூட இப்படி பேச மாட்டானே! இவன் அதை மிஞ்சியதா இருக்கானே! அப்டின்னு நினைப்பானா நினைக்க மாட்டானே!

அது மாதிரி இருக்கு நீங்க கேக்குற ஒவ்வொரு சத்தியம் விவகாரமும். முதல்ல நிருபிங்கப்பா! அப்பறம் சத்தியம் செய்ய சவால் விடலாம். அடடடா... உங்களோட பெரிய இம்சையா போச்சப்பா! முதல்ல எல்லாரும் போயி ஒரு நல்ல ஸ்கூல்ல சேர்ந்து படிச்சிட்டு வாங்க.. அதிலயும் ஆம்பிலைங்க மட்டும் உள்ள ஸ்கூலா பாத்து சேருங்க....ஹிஹிஹி.

பெல்ட் தொடர்ந்து சுழலும் ….

0 Response to "யார் மாமா? அனல் பறக்கும் விவாதம்"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை