சாய்பாபாவுக்கு போஸ்டர் ஒட்டிய மமக வணிகர் பேரவை

Thursday, April 28, 2011 2:38 AM Posted by பொய்யன் டிஜே

மனித நேய மக்கள் கட்சியின் நிரந்தரத் தலைவர் வாத்தியார் ஜவாஹிருல்லா அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சத்ய சாய்பாபாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து கண்ணீர் வடித்து கடிதம் வடித்து இருந்தார். தலைவர் எப்படியோ அதே போலத்தான் தொண்டர்களும் இருப்பார்கள் என்பதை நிருபிக்கும் விதமாக கோவையில் இயங்கும் மனித நேய மக்களின் கட்சியின் வணிகர் பிரிவான மனித நேய வணிகர் பிரிவு சாய்பாபாவின் மறைவுக்கு பிரம்மாண்ட போஸ்டர்களை அடித்து ஊரெல்லாம் ஒட்டியிருக்கிறது.
ஈமான் இழந்தவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை சாய்பாபா படத்தை திறந்து வைத்து அதில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துவதும், சாயிபாபா பக்தர்களுடன் சேர்ந்து பஜனை பாடுவதும் ஆகும். காரணம் அவர்களிடமும் ஓட்டு இருக்கிறதே!


1 Response to "சாய்பாபாவுக்கு போஸ்டர் ஒட்டிய மமக வணிகர் பேரவை"

  1. குழப்பவாதிக்கு எதிராக ஒரு பயணம் Says:

    எங்கே செல்லும் இத்த பாதை

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை