மாமா கட்சி வேட்பாளர் விஜய்யுடன் சந்தி(சிரி)ப்பு

Wednesday, April 6, 2011 11:02 PM Posted by பொய்யன் டிஜே

அரசியலுக்கு போய் விட்டால் எப்படி வேண்டுமானாலும் வளையலாம் வெளியலாம் குலையலாம் பதவி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு ஈமான் எப்படி போனாலும் பரவாயில்லை என்பதற்கு சிறந்த உதாரணமாக நம் சமுதாய மான்ம் காக்க புறப்பட்டு சந்தி சிரித்துப் போன மானங்கெட்ட மாமா கட்சியினரின் அடுத்த அவதாரம் தான் வேட்பாளர் தமிமுன் அன்சாரி நடிகை விஜய்யை சந்தித்து பொன்னாடை போர்த்திய நிகழ்ச்சி. ஏற்கனவே ஓட்டுக்காக வாணியம்பாடி வாத்தியார் திருவாடுதுறை ஆதினத்திடம் ஆசி பெற்றதும், ஹைதர் அலி விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான மனித சங்கிலியில் மழையில் நனைந்து கொண்டே பங்கேற்றதும் தொடர்கதையான நிலையில் நேற்றைக்கு மாமா கட்சியின் வேட்பாளர் தமிமுன் அன்சாரி நடிகர் விஜய்க்கு பொன்னாடை போர்த்தி பேந்த பேந்த முழித்த காட்சி இன்றைக்கு செய்தித் தாள்களில் சந்தி சிரிக்கிறது. சமுதாயமே! இவர்களையா நீங்கள் ஆதரிக்கப் போகிறீர்கள். சிந்திப்பீர். இதை அனைவருக்கும் பரப்புவீர்.

0 Response to "மாமா கட்சி வேட்பாளர் விஜய்யுடன் சந்தி(சிரி)ப்பு"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை