டிஎன்டிஜே பெயரைச் சொல்லி வசூல்!! மானங்கெட்டு மாட்டிக்கொண்ட ஜாக்!!!

Thursday, April 28, 2011 9:44 PM Posted by பொய்யன் டிஜே
ஜாக் இயக்கத்தினர் தங்களின் பரிசுத்தத் தன்மையைப் பற்றி தாங்களே நற்சான்று அளிக்கும் வகையில் அடிக்கடி எழுதி வருகின்றனர்.

'நம்முடைய பேச்சு, உயிர் மூச்சு தவ்ஹீத்! தவ்ஹீத். தவ்ஹீத் தவிர வேறல்ல. அரசியல்வாதிகளுக்கு ஆள்பிடிக்கும் மாயாஜாலப்பேச்சு, அது எவர் வாயிலிருந்து வந்தாலும் அவரை இனம் காண்போம், தனிமை படுத்துவோம். இணைவைக்கும் அரசியல்வாதிகளுக்காக எந்த ஏகத்துவவாதியையும் நாம் இழந்துவிடக் கூடாது'. – அல்ஜன்னத், மே-2006 பக்கம் 20

தவ்ஹீத் என்ற பெயரில் இவர்கள் எங்கே நம்மை கொண்டு போய் தள்ளப் போகிறார்கள் என்பதை சிந்தித்து செயல்படுங்கள். அல்ஜன்னத், மே 2006, பக்கம் 48

நம்மை பொறுத்தவரை அரசியல் சாக்கடையில் விழுந்துவிட்ட அனைவரும் சமமே. அது மூன்றெழுத்து அரசியல்வாதியாயினும் சரிதான். நான்கெழுத்து அரசியல்வாதி யாயினும் சரிதான். அல் ஜன்னத் மே 2006 2006 பக்கம் 50

ஆனால் ஏகத்துவவாதிகளோ(?) இந்த கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டுமென்று துடிக்கிறார்கள்.

பணம் பத்தும் செய்யும் என்பது பழமொழி

சே! சாக்கடை நாறுகிறது! - அல் ஜன்னத் மே 2006 பக்கம் 51

மேற்கண்ட வசனங்களையெல்லாம் பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளிய ஜாக் அமைப்பினர் மேலப்பாளையத்தில் பசுலுல் இலாஹியை வேட்பாளராக அறிவிக்க கோரி ஆர்பாட்டம் நடத்தியதெல்லாம் பழைய கதை. ஆனால் இப்போது அதையெல்லாம் மிஞ்சி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ன நிலைபாடு எடுக்கிறதோ அதற்கு எதிர்ப்பதமாக முடிவெடுப்பதை தங்கள் கொள்கையாக கொண்டுள்ளது ஜாக்.

அந்த வகையில் இம்முறை இலங்கையில் இஸ்லாமிய மக்களைக் கொத்துக்கொத்தாக கொன்று குவித்து இனஅழிப்பு செய்த விடுதலைப்புலிகளின் தமிழக பிரதிநிதி சீமான் அதிமுகவை ஆதரித்ததால் நம் சமுதாய நலனுக்காக வேண்டி அதிமுகவை எதிர்த்து வாக்களிப்பது என்ற முடிவை தேர்தல் அறிவித்த நாட்களில் ஜாக் எடுத்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் என்றைக்கு ததஜ தன் திமுக ஆதரவு நிலையை அறிவித்ததோ, அடுத்த நிமிடமே தன் ஆதரவு ஜவாஹிருல்லாவுக்கு என மாற்றிக்கொண்டது ஜாக். என்னங்க! இது விடுதலைப்புலிகளின் துரோகத்துக்கு நாம் மாற்றி வாக்களிக்க வேண்டும் என்று சொன்னீர்கள் ஆனால் இன்றைக்கு கேவலம் ஓட்டுக்காக சமுதாய துரோகங்களை மறந்து விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் ஜவாஹிருல்லாஹ்வை ஏன் நாம் ஆதரிக்க வேண்டும் என சில சகோதரர்கள் ஜாக்கின் தலைமையில் கேட்டபோது, அவர் சொன்ன பதில் பிஜே திமுகவை ஆதரிக்கிறார்ல, அதனால நாம மாத்தி தான் ஆதரிக்கனும் என்று தங்களின் கீழ்த்தரமான நிலைபாட்டை அறிவித்தது ஜாக் தலைமை.

அதெல்லாம் மிஞ்சி இப்போது வெளியாகி இருக்கும் தகவல் தான் ஜாக்கின் போலி முகமூடியை கிழிக்கும் ஒரு கேவலமான விசயமாகும். அதாவது தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முன்பு இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரவிசந்திர ராமவன்னி இராமநாதபுரம் ததஜவின் மாவட்டத்தலைவரை போனில் தொடர்பு கொண்டிருக்கிறார். என்ன விசயம் என இவர் கேட்க, நீங்கள் பள்ளிவாசல் கட்டுவதற்கு கேட்ட பணம் இப்போது ரெடியாக இருக்கிறது. அதை எப்போது வந்து வாங்கிக்கொள்கிறீர்கள் என கேட்டிருக்கிறார் ராமவன்னி. இந்தச் செய்தியால் அதிர்ந்த ததஜ மாவட்டத்தலைவர், நாங்கள் அப்படி எதுவும் கேட்கவில்லையே! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்று சொன்னார்களா அல்லது வேறு ஏதும் பெயர் சொன்னார்களா எனக் கேட்க, உடனடியாக வேட்பாளர் அசன் அலியைத் தொடர்பு கொண்ட ராமவன்னி அவரிடம் விவரம் கேட்க அவரும் காசு கேட்டது தவ்ஹீத் ஜமாஅத் தான் என அடித்துச் சொல்ல, மறுபடியும் தொடர்பு கொண்ட ராமவன்னி, நீங்கள் தான் காசு கேட்டீர்கள் என உறுதியாய் சொல்லியிருக்கிறார். எங்கிருந்து போன் வந்ததது என சொல்லுங்கள் என கேட்க, அது பாம்பன் கிளை என உறுதி செய்யப்பட்டது. உடனடியாக பாம்பன் கிளையைத் தொடர்பு கொண்டு கேட்க அவர்களும் இதை மறுத்தனர். கடைசியாக விசயம் வேறுபாதையில் பயணிப்பதை உணர்ந்த ததஜ நிர்வாகிகள் உசார் ஆகி வலைவிரிக்க, கடைசியில் வலையில் வசமாக சிக்கியது ஜாக் வகையறாக்கள்.

அதாவது அசன் அலியை கடுமையாக எதிர்த்து வேலை பார்ப்போம் என கங்கனம் கட்டி அவர்களின் பள்ளிவாசலில் தமுமுகவை ஆதரித்து படு பயங்கரமாகப் பிரச்சாரம் செய்த ஜாக்கின் யோக்கியசீலர்கள், அசன்அலியிடம் பணம் கறக்க பள்ளிவாசல் கட்டப்போகிறோம் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தான் வசூல் செய்யச்சொன்னது என்ற பச்சை பொய்யையும் சொல்லி அவரிடம் காசு கறக்க முயன்றிருக்கின்றனர். அவர்கள் சரியாக விசாரிக்கப் போக வசமாக மாட்டிக்கொண்டது ஜாக்.

அவர்களுக்குத் தான் ஏற்கனவே பள்ளிவாசல் இருக்கிறதே! அப்பறம் எதற்கு பள்ளிவாசல் கட்ட நிதி கேட்டீர்கள் என சில சகோதரர்கள் அவர்களிடம் விசாரித்த போது, காசு கேட்டது பள்ளிவாசல் கட்ட இல்லை, சாலை ஓரத்தில் ஒரு இடம் வருகிறது. அதை வாங்கி அங்கே கடை கட்டி அதிலிருந்து வரும் வருமானத்தை பள்ளிவாசல் செலவு பயன்பாட்டிற்கு விடலாம் என இருந்தோம். ஆனால் அதை ததஜவினர் கெடுத்து விட்டார்கள் என என ரொம்பவே சாதாரணமாக சொல்லியிருக்கிறார் ஜாக் சகோதரர்.

தவ்ஹீத் ஜமாஅத்காரர்கள் கெடுத்தது இருக்கட்டும். நீங்கள் தான் ஜவாஹிருல்லாவை ஆதரிக்கிறீர்களே! அவரிடம் கேட்காமல் ஏன் நீங்கள் எதிர்க்கும் வேட்பாளரிடம் காசு கேட்டீர்கள் என்று கேட்டதற்கு எவ்வித பதிலும் சொல்லாமல் ததஜ காரன் பள்ளிவாசலுக்கு வர இருந்த நிதியைக் கெடுத்து விட்டான் என செய்திகளை தொடர்ந்து அவர்கள் செய்திகள் பரப்புகிறார்களாம்.

பள்ளிவாசல் கட்டுவதாக இருந்தாலும் அதை உங்கள் சொந்த நிலத்தில் தான் கட்ட வேண்டும். அடுத்தவன் இடத்தை அநியாயமாக ஆக்கிரமித்து கட்டினால் அது பள்ளிவாசலாக ஆகிவிடாது. அதைப்போலத் தான் ஜாக்கின் பெயரை பயன்படுத்தி காசு வசூல் செய்திருந்தால் அதில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெயரைப் பயன்படுத்தி பள்ளிவாசல் கட்ட காசு கேட்டாலும் கழிவறை கட்ட காசு கேட்டாலும் அது தவறுதான். ஜாக்கின் தொடர் தில்லுமுள்ளு வேலைகளையும், அதிரடி அந்தர்பல்டிகளையும் மக்கள் தொடந்து பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

அதைத் தொடர்ந்து முத்துப்பேட்டையில் ஜாக் சார்பில் தங்களின் பரிசுத்த முகமூடியை மாட்டிக் கொண்டு அறிப்பு எடுத்த உணர்வு (சாரி ஸ்பெல்லிங் மிஸ்டேக்) என நோட்டீஸ் விட்டுள்ளனர். அவர்களின் அரிப்பை சொறிந்து விடுவதற்கு ஆதாரங்களுடன் அடுத்த செய்தி தயாராக இருக்கிறது.

3 Response to "டிஎன்டிஜே பெயரைச் சொல்லி வசூல்!! மானங்கெட்டு மாட்டிக்கொண்ட ஜாக்!!!"

 1. aejaz Says:

  உணர்வு வார இதழின் அடாவடித்தனம்.

  ஏப்ரல் 22 -28,2011.உணர்வு வார இதழில் மானங்கெட்டு மாட்டிக்கொண்ட ஜாக். என்ற தலைப்பில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ஜாக் கிளையை பற்றி அவதுராக பொய் செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள் .அந்த செய்தியின் உண்மை நிலையை ,இஸ்லாமிய சமுதாயம் அறிந்துகொள்ள வேண்டும் ,என்பதற்காகவும் ,குறிப்பாக டிஎன் டி ஜே யில் அல்லாஹுக்கு அஞ்சிய சகோதரர்கள் உண்மையை அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக இதை வெளியிடுகிறேன் .பாம்பன் ஜாக் கிளை, தமிழகத்தில்ஜாக் அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்தே தவ்ஹீத் பள்ளிவாசலுடன்,செயல்பட்டே வருகிறது .இந்த ஜாக் பள்ளிவாசலை ,தவ்ஹீத் பள்ளிவாசல் என்றும் ஜாக் கிளையை தவ்ஹீத்ஜமாஅத் என்றும் சொல்லப்படுவது உண்மை .இது டி என் டி ஜே தலைவர் பி ஜே க்கும் தெரிந்ததுதான் .இதற்க்கு பல அதாரங்கள்எங்களிடம் உள்ளன ஆரம்பத்தில்
  பள்ளிவாசல் கூரையில் இருந்தாலும் தற்சமயம் சுமார் நாற்பதுலட்சம் ரூபாய் செலவில் பெரிய பள்ளிவாசலை கட்டியிருக்கிறோம் .இதற்காக எந்தஊரிலும் சென்று வசூல் செய்தது கிடையாது .ஜாக் தலைமையில் இருந்து கொடுத்த பணமும் எங்கள்ஜமாஅத் சகோதரர்களின் நன்கொடை யாலும்,பாம்பன் வியாபாரிகள் பலரின் நன்கொடையாலும் தான் பள்ளிவாசலை கட்டி இருக்கிறோம் ,பள்ளியின் மேல்தளம் ,தற்சமயம் வேலை நடந்துகொண்டிருக்கிறது .நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக காங்கிரஸ் வேட்பாளர் சகோதரர் அசன் அலி அவர்கள் அவர்களின் கட்சி பிரமுகர்களுடன் எங்கள் பள்ளிவாசலுக்கு வந்தார்கள் தனக்கு வோட்டு போடும்படி கேட்டுக்கொண்டர்கள் .பள்ளிவாசலில் வேலை நடப்பதை பார்த்துவிட்டு ,அவர்களின் கட்சிக்காரர்களின் வேண்டு கோளுக்கு இணங்க ,பள்ளிவாசலுக்கு நான்என் சொந்த பணத்தில் இருந்து ரூபாய் ஐம்பதாயிரம் நன்கொடை தருகிறேன் என்றும் இந்தப்பணம் தங்களின் வோட்டுக்காக அல்ல அல்லாஹ்வின் பள்ளிக்காக என்றும் கூறிச்சென்றார்கள் அவர்களிடம் ,நாங்களோ எங்கள் ஜமாஅத்தை சேர்ந்த எவரும் அவரிடம் பள்ளிக்ககவோ மற்ற எதற்காகவும் பணம் கேட்கவில்லை .இதுதான் உண்மை .தேர்தல் முடிந்து இரண்டு நாட்கள் கழித்து காங்கிரஸ் மாவட்ட தலைவர் சகோதரர் ரவிச்சந்திர ராமவன்னி அவர்கள் போன் மூலமாக இன்று MLAஅவர்கள் பள்ளிவாசலுக்கு கொடுப்பதாக சொன்ன நன்கொடை ரூபாய் ஐம்பதாயிரத்தை கொடுக்க வருகிறோம் .ஜமாஅத் நிர்வாகிகள் பள்ளிவாசலில் இருக்கவும் என்று கூறினார் .அதன்படி MLAஅவர் கட்சி காரர்களுடன் பாம்பன் வந்தார்கள் ,எங்களை சந்தித்து தங்கள் பள்ளிவாசலுக்கு பணம் கொடுப்பதை எங்கள் ஆதரவாளர் களாகிய,டி என் டி ஜே காரர்கள் எதிர்கிறார்கள் ஆகவே நான் தருவதாக சொன்ன பணத்தை தேர்தல் முடிவு வந்த பிறகு தருகிறேன் என்று கூறினார் .அதற்க்கு நாங்கள் ,தங்களிடம் பணம் கேட்கவில்லை நீங்கள் தான் தருவதாக சொன்னீர்கள் ,இதில் தாங்கள்அரசியல் நடத்துவதாக தெரிகிறது ,ஆகவே அந்த பணம் எங்களுக்கு தேவை இல்லை தாங்கள் கொடுக்க முன்வந்தாலும் நாங்கள் வாங்கதயாராகஇல்லை ,என்று சொல்லிவிட்டோம் ,இதுதான் உண்மை .பாம்பனில் டி என் டி ஜே கிளை என்பது இரண்டுபேர் மட்டுமே .அவர்கள் தவ்ஹீத் வாதிகள் அல்ல .பி ஜே யின் ரசிகர்கள் ,அவர்களின் திருகு தாளத்தைகேட்டு மனங்கேட்ட பி ஜே யும் வந்த செய்தியை உண்மைதானா,என்று உறுதிப்படுத்தாமல் டி என் டி ஜே பெயரை சொல்லி வசூல் என்றும் ,மானங்கெட்டு மாட்டிக்கொண்ட ஜாக் என்றும் எழுதி இருக்கிறார் ,நடுநிலை சலோதரர்கள் புரிந்துகொள்ளுங்கள் ,மானங்கெட்டவர்கள் யார்,என்பதை !இதில்குறிப்பிட்டுள்ள எல்லா சம்பவங்களுக்கும் எங்களிடம் ஆதாரம் உள்ளது இந்த செய்தியை கொடுத்த அயோக்கியர்களிடம்,ஆதாரம் உள்ளதாஎன்று கேட்கிறோம் டி என் டி ஜே தவ்ஹீத் பிரச்சாரம் செய்கிறார்களா,அல்லது பொய் பிரச்சாரம் செய்கிறார்களா இவர்களின் முகமூடியை ,அல்லாஹ்கூடிய விரைவில் கிழித்து எறிவன் ,அப்பொழுது இந்த உலகில் இந்த பி ஜே அசிங்கப்பட்டு ,பைத்தியம் பிடித்து அலையப்போகிறார் .அல்லாஹ் பெரியவன்
  இவன்

  .ஹபிபுல்லாஹ் , பாம்பன்

  Inda saidhi unmaiyanathu

  by Aejaz Ahmed
  9944508717

 2. aejaz Says:

  Assalamu Alaikum

  .ஹபிபுல்லாஹ் , பாம்பன் .

  By Aejaz Ahmed
  Cell : 9944508717

 3. aejaz Says:

  Assalaum Alaikum

  Cell: 9944508717

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை