ஐஸ்குச்சி நாடுவோர் தருதலை ஜமாஅத்(INTJ)

Monday, April 11, 2011 5:29 AM Posted by பொய்யன் டிஜே

தமிழ்நாடு டவுசர் ஜமாஅத் என்ற பெயரில் என்ற பெயரில் ஒரு செய்தியை எழுதி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை இழிவுபடுத்துவதாக நினைத்து தவ்ஹீதை இழிவுபடுத்தி இருக்கிறது இந்த தருதலைகளின் கூட்டம்.

ஒரு பருவமாடையாத சிறுவன் (12 வயது) ஆவடி தவ்ஹீத் மர்க்கஸில் அரைக்கால் டவுசரோடு பாங்கு சொல்லி விட்டானாம். அதை உடனே வீடியோ படம் பிடித்து பார்த்தீர்களா இந்த அயோக்கியர்களை, இவர்களை நம்பியா இந்த சமுதாயம் போகிறது என கேட்டு அலறித்துடித்துள்ளார் மன்மதனின் “பெர்சனல் ஏற்பாட்டாளர் செங்கி அவர்கள்.

மிஸ்டர் செங்கி அவர்களே! அந்தப்பையன் பள்ளிவாசலில் அரைக்கால் டவுசரோடு பாங்கு சொன்னது தவறு என்றால் அதற்கான ஆதாரத்தை இப்போது செங்கி அவர்கள் வெளியிடவேண்டும். அல்லது வழக்கம் போல எவனோ கழித்து விட்டு போக அதை அள்ளி பேக் செய்து தன்னுடைய லேபிளை ஒட்டி வெளிட்டிருந்தால் செங்கிக்கு யார் எழுதி கொடுத்தார்களோ அவர்களிடமாவது கேட்க வேண்டும்.

 • அரைக்கால் டவுசர் போட்டுத் தொழுவதை ரசூலுல்லாஹ் அவர்கள் தடுத்ததற்கான ஏதாவது ஒரு ஹதீஸ்
 • அரைக்கால் டவுசர் போட்டுத் தொழக்கூடாது அல்லது முழங்கால் தெரிய தொழக்கூடாது என ஏதாவது ஒரு திருக்குர்ஆன் வசனம் அல்லது ஹதீஸ்
 • அல்லது நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்கான தகுந்த ஆதாரங்களுடன் பதில்
அத்தோடு இதற்கும் கொஞ்சம் பதில் சொன்னால் நன்றாக இருக்கும்.

• அன்னியப்பெண்ணிடம் ஐஸ்குச்சி வேனுமா என கேட்கலாம் என்பதற்கு என்ன ஆதாரம்?
• ஒரு அண்ணியப்பெண்ணுடன் 14 மணி நேரம் பக்கத்து பக்கத்து சீட்டில் உக்கார்ந்து கொண்டும் அவளுடைய மடியில் படுத்துக்கொண்டும், ******* *** ****** **** *********** **** ******* ***** ***********, **** *** ** ***** ***** ******** **** **** **** *** ******* *** ** ***** ****** ம் செல்வதற்கு என்ன ஆதாரம். அது உங்கள் தலைவர் என்பதால் ஆதாரம் கேட்க மாட்டீர்கள். ஆனால் ஒரு சிறுபையனின் ஆர்வத்தை போட்டோ எடுத்துப் போடும் உங்களை காளைக்கு எதிர்பதமாகத்தான் சொல்ல வேண்டும். இதோ உங்கள் தலைவர் கேட்கும் கேள்வி ஒரு பெண்ணுடன் பயணம் செய்ய குர்ஆன் ஹதீஸில் ஆதாரம் இல்லையா? என்பதற்கு அண்ணன் செங்கி அவர்கள் பதில் தந்தால் நன்றாக இருக்கும். இதோ அந்த கிளிப்3 Response to "ஐஸ்குச்சி நாடுவோர் தருதலை ஜமாஅத்(INTJ)"

 1. aaa Says:

  மன்கிஷ்கான்,ஐஸ்குச்சி போன்றோர் எப்பவுமே இப்படிதானா? இவர்களுக்கு இறைவனின் அச்சமே கிடையாதா?

 2. Ahamed Says:

  Dear brother,
  I have answer for all your questions regarding Half trouser. It is not allowed to pray in the mosque with half trouser. If you want.. i will post all the proof, will you take back that fatwa?

 3. பொய்யன் டிஜே Says:

  Dear Mr. Ahmed, you can proceed and prove that. We will accept and take back the fatwa, and also we will ask to sorry for our mistake. But that is correct?

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை