வாத்தியாருக்கு எதிராக தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம்

Wednesday, May 11, 2011 2:29 AM Posted by பொய்யன் டிஜே

புரட்சித் தலைவர் MGR க்கு பிறகு வாத்தியார் என இந்த வரட்சித்தலைவர் சவாஹிருல்லாவைத்தான் அழைப்பார்கள். அனைத்து முஸ்லிம்களே அலகாபாத்தின் அநி்யாய தீர்ப்பைக் கண்டித்து அறிக்கை விட்ட போது இந்த வாத்தி மட்டும் தான் அது சிறப்பான தீர்ப்பு என்றும், முஸ்லிம்களுக்கு அதில் இடம் இருக்கிறதே என்று ஒப்புக்கொண்டதே பெரிய விசயம் என்றும், அதை நாங்கள் ஏற்கிறோம் என்றும் அறிக்கை விட்டார். இந்திய முஸ்லிம்களில் ஒருவர் கூட விரும்பாத இந்த அலகாபாத்தின் அநியாய தீர்ப்பை இந்த வாத்தி மட்டும் ஏற்றுக் கொண்டார். அவர் வீட்டை இடித்து அதை மூன்றாகப் பிரிக்கச் சொல்லியிருந்தால் இவ்வாறு அறிக்கை விட்டிருக்குமா இந்த அப்தும்மா.

அவர் வெளியிட்ட மானங்கெட்ட அறிக்கை இதோ!

நம்ம வாத்தியார் ஏற்றுக்கொண்டு வரவேற்ற தீர்ப்பை எதிர்த்து இப்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது வினோதமான விந்தையான தீர்ப்பு என்றும், இது குழப்பத்தை ஏற்படுத்தும் தீர்ப்பு என்றும் உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளது,. பாவம்! வாத்தியார் ஏற்கனவே வெளியிட்ட தீர்ப்பையும் வரவேற்றார். இப்போது வெளியான தீர்ப்பையும் வரவேற்றார். இன்ஷா அம்மா, இனி ஜெயா சொல்ல நினைக்கும் எதையுமே இவரே வெளியிட்டு அம்மாவை மகிழ்ச்சியடையச்செய்வார் என்பதில் ஐயமில்லை.

9 Response to "வாத்தியாருக்கு எதிராக தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம்"

 1. abunoora Says:

  //அப்தும்மா//

  அன்புச் சகோதரரே....

  ஜவரிருல்லாஹ் கருணாநிதியை இந்தியாவில் எந்த முஸ்லிமும் புகழாத அளவு புகழ்ந்தது - தொடர்ந்து அம்மாவுடன் இணைந்ததும் கருணாநிதியை இந்தியாவில் எந்த முஸ்லிமும் இகழாத அளவு இகழ்ந்தது அதுபோல் ஜெயலலிதாவை நெஞ:சில் நிறைத்துக்கொண்டது என எல்லா அம்சங்களிலும் இவர் கீழ்த்தர அரசியல்வாதி என ஒப்புக்கொண்டுள்ளார்.

  அதற்காக அவரை அப்தும்மா? அம்மாவின் அடிமை என்று குறிப்பிட்டிருப்பது பெரும் பாவமான காரியமாகும் என்றே கருதுகிறேன்.

  தயவு செய்து உணர்வுகளை அதன் உட்பகுதிக்குச் சென்று தொட்டு விடுகின்றோம் என நினைத்து ஒருவரை முஷ்ரிக் என்று வே வார்த்தைகளில் சொல்வது கண்டிக்கத் தக்கது.

 2. sumaiyah1995 Says:

  அப்தும்மா - ippadi oru puthiya sollaik kondu vimarsanam thevaiyatrathu..thavaraanathu.. allahvukku adiyan endra sollai veru yarudaiya peyarudanum etharkkakavum inaitthu..(inai vaitthalai vittum allah kaappattra vendum)..vimarsikka vendaam.. namathu sakothararkal seiyum thavaru.. kandikkak koodiyathaka irukkalaam.. naamum varambu meerakk koodathu.. matrapadi katturaiyin karutthukkalil namakku entha karutthu maarupaadum illai.

 3. abunoora Says:

  அன்புச் சகோதரரே....

  ஜவாஹிருல்லாஹ் கருணாநிதியை இந்தியாவில் எந்த முஸ்லிமும் புகழாத அளவு புகழ்ந்தது - தொடர்ந்து அம்மாவுடன் இணைந்ததும் கருணாநிதியை இந்தியாவில் எந்த முஸ்லிமும் இகழாத அளவு இகழ்ந்தது அதுபோல் ஜெயலலிதாவை நெஞ:சில் நிறைத்துக்கொண்டது என எல்லா அம்சங்களிலும் இவர் கீழ்த்தர அரசியல்வாதி என ஒப்புக்கொண்டுள்ளார்.

  அதற்காக அவரை அப்தும்மா? அம்மாவின் அடிமை என்று குறிப்பிட்டிருப்பது பெரும் பாவமான காரியமாகும் என்றே கருதுகிறேன்.

  தயவு செய்து உணர்வுகளை அதன் உட்பகுதிக்குச் சென்று தொட்டு விடுகின்றோம் என நினைத்து ஒருவரை முஷ்ரிக் என்று வே வார்த்தைகளில் சொல்வது கண்டிக்கத் தக்கது.

 4. பொய்யன் டிஜே Says:

  சகோதரர்களின் வேண்டுகோளுக்கிணங்க சர்ச்சைக்குரிய வார்த்தை நீக்கப்பட்டது.

 5. Shaikh Says:

  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  அன்புச் சகோதரரே அய்யா தேற்றுவிட்ட விரக்தி உங்க எழுத்துக்களில் தெரிகிறது. இந்த இனைதளத்தில் தவ்ஹீத் என்று சொல்லிக்கொண்டு அனாவிசயமான வார்த்தைகளை அதிகமாக பயண் படுத்தப்படுகிறது. பதிலுக்கு பதில் அனுமதி இருந்தாலும் மன்னிப்பது சிறந்தது என்பதை (சிறந்ததை) யாரும் எடுத்துக்கொள்வது இல்லை. அனால் பெயர் மட்டும் தவ்ஹீத்.

 6. பொய்யன் டிஜே Says:

  அன்புச் சகோதரர் சேக். நீங்களும் உங்கள் இயக்கம் போல, இயக்கத்தலைவரகள் போல ,முட்டாளாக இருக்கிறீர்கள் என்று நினைத்து எனக்கு வருத்தமாக இருக்கிறது. தேர்தல் முடிவு வந்தது மே13. இந்த செய்தி வெளியிடப்பட்டது மே11. ஈமானை விற்று வந்த வெற்றியை விட, மறுமைக்கான பொருமை சிறந்தது. அதுமட்டுமின்றி தோல்வி காண்பதற்கு நாங்கள் “எதுவேண்டுமானாலும்” மீண்டும் படிக்க “எதுவேண்டுமானாலும்” செய்யும் வாத்தியார் போன்ற அரசியல்வாதிகள் இல்லை. உங்களுக்கு இறைவன் ஏகத்துவ சிந்தனையை வழங்குவானாக

 7. Shaikh Says:

  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  அன்புச் சகோதரரே நான் இந்த செய்தியை 14ம் தேதி படித்ததால் அன்றைய தினம் பதிவிட்டதோ என்று நினைத்து கருத்து தெரிவித்துவிட்டேன் தவறை சுட்டிகாட்டியமைக்கு நன்றி. அதற்க்காக என்னை முட்டாளாக்கிய அறிவுஜீவி பொய்யன் டிஜே விற்க்கு எனது வாழ்த்துக்கள். இதோடு மட்டுமில்லாமல் உங்க இயக்கத்தைத் தவிர மற்ற இயக்கங்களை மேன் மேலும் குறை காண்பதின் மூலம் மேலும் உங்க அறிவை பட்டைதீட்டவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

  குறிப்பு:1. சலாத்திற்க்கு பதில் சொல்ல கற்றுக்கொள்ளுங்கள்.
  2. நான் இன்னும் எந்த இயக்கத்தையும் ஆரம்பிக்கவுமில்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை தவிர வேறு யாரையும் நான் தலைவராக ஏற்றுக்கொள்ளவுமில்லை.

 8. Niyas Says:

  அம்மா பக்கத்தில் இருந்ததால் இன்ஷா என்ற வார்த்தையோடு நிறுத்திவிட்டு அல்லாஹ்வை மறந்த வாத்தியாரை "அப்தும்மா" என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது?
  உலக ஆசைகள். படைத்த "அல்லாஹ்" வை அல்லாஹ் என்று கூறுவதற்குமா இவர்களுக்கு தடையாக இருக்கும்?
  சொற்ப சீட்டுகளுக்கே அம்மாவிடம் தாக்கு பிடிக்கமுடியாமல் அல்லாஹ்வை மறந்த இவர்கள் தஜ்ஜால் வரும்போது என்ன செய்ய போகிறார்கள்? அவன் அம்மாவை விட அதிகமான சீட்டை அல்லாவா அள்ளி வீசுவான்.

 9. Niyas Says:

  வ அழைக்கும் ஸலாம்....MR . Shaikh அவர்களுக்கு.!
  நீங்கள் வாத்தியார் மேல் கொண்ட அன்பும்,பற்றும் நன்றாகவே புரிகிறது..... \\"அன்புச் சகோதரரே நான் இந்த செய்தியை 14ம் தேதி படித்ததால் அன்றைய தினம் பதிவிட்டதோ என்று நினைத்து கருத்து தெரிவித்துவிட்டேன்" //
  நீங்கள் வாத்தியார் மேல் கொண்டுள்ள பற்று உங்கள் சிந்தனையை மழுங்கடிக்க செய்துள்ளது எந்த ஒரு விமர்சனத்தையும் எழுதும் போது அதனை ஒரு முறைக்கு பலமுறை ஆராய்ந்து விட்டு ஆதாரம் இருந்தால் மட்டுமே எழுத வேண்டும்.
  அதை விடுத்து நீங்கள் வாத்தியார் மேல் கொண்டுள்ள பற்று காரணமாக வாத்தியாரை விமர்சிக்கிறார்களே அதனால் நாம் இவர்களை விமர்சிப்போம் என்று நினைத்து ஏதாவது கருத்து கூறிவிட்டு உடை பட்ட மூக்கிற்கு மருந்து போடும் முகமாக \\"குறிப்பு:1. சலாத்திற்க்கு பதில் சொல்ல கற்றுக்கொள்ளுங்கள்.
  2. நான் இன்னும் எந்த இயக்கத்தையும் ஆரம்பிக்கவுமில்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை தவிர வேறு யாரையும் நான் தலைவராக ஏற்றுக்கொள்ளவுமில்லை.''// என்று மலுப்புவதில் என்ன அர்த்தம்?

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை