மதிகெட்டு உளறும் மறை கழன்ற விசமி

Thursday, May 12, 2011 4:18 AM Posted by பொய்யன் டிஜே

கூட்டம் கண்டு உளரும் விசமி:

சென்னை திருவல்லிக்கேணி அதிகமான லாட்ஜ்கள் நிறைந்த பகுதியாகும். இந்தப் பகுதியில் தமிழகம் முழுவதிலும் இருந்து வரும் முஸ்லிம்கள் அதிக அளவில் தங்குவார்கள், அங்கே இருக்கும் மேன்சன்களில் தங்கியிருப்பவர்களுக்கும் உள்ள பெரிய குறை திருவல்லிக்கேணி பகுதியில் இருக்கும் பள்ளிவாசல்கள் அனைத்திலும் உருது மொழியில் தான் ஜூம்மா பிரசங்கம் நடக்கும். இதனால் அங்கிருக்கும் மக்கள் வேறு வழியில்லாமல் சென்னை அண்ணாசாலையில் இருக்கும் மக்கா மஸ்ஜிதை நோக்கி படையெடுப்பார்கள். இப்படி வரும் கூட்டத்தைக் கண்டு குதுகலிக்கும் மக்கா மஸ்ஜித் இமாம் சம்சுதீன் காசிமி அவர்கள் பிரசங்கம் என்ற பெயரில் எதையாவது உளறித் தள்ளுவதையே தன் பிழைப்பாகக் கொண்டுள்ளார்.

வெளியேற்றிய குற்றச்சாட்டு என்ன?

தர்ஹாக்கள் கூடாது என்பார். ஆனால் அவ்லியாக்கள் அல்லாவுக்கு நெருக்கமான நேசர்கள் என்பார். இடஒதுக்கீடு ஹராம் என்று சொல்லுவார்,ஆனால் அதற்காக முதல்வரைச் சந்திக்கச் சென்று விட்டு வெளியே வந்து இடஒதுக்கீடு நம் ஜீவாதார உரிமை என்பார். இப்படி மாறி மாறி மாற்றி மாற்றி பேசும் இந்த லூசுமி வழக்கமான இஸ்லாமிய அமைப்புகள் செய்யும் தவ்ஹீத் ஜமாத் கொத்து வேலைகளையும் செய்வார். எல்லா அமைப்புகளையும் கொத்தும் இந்த லூசுமி மனித நீதி பாசறையை மட்டும் கண்டுகொள்ளவே மாட்டார். அவர்களைப் பற்றி வாய் திறக்க மாட்டார். காரணம் என்னவென்று அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். இவர் MNP பற்றி ஏதாவது பேசினால், இவரின் இமேஜ் அவ்வளவு தான். அவர்கள் இவரைப் பற்றி ஒரு கேவலமான விசயத்தை அவிழ்த்து விடுவார்கள். அந்தக் குற்றச்சாட்டு சுமத்தி தான் இவர் அந்த அமைப்பில் இருந்து வெளியே தள்ளப்பட்டார்.

இந்த விசமி தன் தலையில் தொப்பி போட்டு, அதற்கு மேல் முண்டாசு கட்டி அதற்கும் மேல் ஒரு முக்காடையும் போட்டு கொண்டிருப்பார். அதைப் பற்றியாராவது விளக்கம் கேட்டால், அவர்களுக்கு பதில் சொல்லாமல அவர்களை காதியானி என்று ஏசுவார்.

மார்க்கம் மற்றும் கள்ளவியாபாரி யார்?:

இவர் சென்ற சில வாரங்களுக்கு முன் பேசிய ஜூம்மா பயானில் பிஜே ஒரு காமெடியன் என்றும், அரசியல் மார்க்கெட்டில் கள்ள வியாபாரம் செய்பவர்என்றும் பேசியிருந்தார். இவர் எல்லா அமைப்புகளையும் ஏகத்துக்கும் எதிர்த்தாலும், அவர்கள் தவ்ஹீத் ஜமாத்துக்கு எதிரி என்பதால் அவர்களோடு கள்ள உறவு வைத்துக் கொண்டு தான் இருக்கிறார்.

காலை மிதித்த பிஜே:

அதற்கு உதாரணம் 2006 ஆம் ஆண்டு மாமா கட்சியினர் திமுகவுடன் இருந்த போது, இடஒதுக்கிடு கமிசன் குறித்து அன்றைய முதலமைச்சர் ஜெயாவை சந்திக்க பிஜே உள்ளிட்ட 11 பேர் கொண்ட குழுவில் இவரும் போய் இருந்தார். நான் இட ஒதுக்கீடு குறித்து பேச செல்லவில்லை,கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறையிலிருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று மட்டும் சொல்லத்தான் போனேன். ஆனால் அது பற்றி பேசக்கூடாது என பிஜே என் காலை மிதித்தார் என்று சொன்னார். பிஜே சிறைவாசிகள் குறித்தே பேசவில்லை என்றும் நான் தான் பேசினேன், ஆனால் என்னை பேச விடாமல் பிஜே என்னை காலை மிதித்தார் என்று அவர் தமிழன் தொலைக்காட்சியில் பேசிய வீடியோ கிளிப். ஆனால் பிஜே தான் முழுமையாக பேசினார், இந்த விசமி கடைசியாக ஒரு வார்த்தை தான் பேசினார் என்று அந்தக் குழுவில் சென்ற மாநில தலைவர் பஷீர் அவர்களும்,தேசியலீக்கின் மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் அப்துல் காதர் அவர்களும், முஹம்மது கான் பாகவி போன்றோர் சொல்லும் ஆதார வீடியோ!தமுமுகவுடன் கள்ள உறவு:

அது மட்டுமின்றி இவர் தமுமுகவுடன் கள்ள உறவு வைத்திருந்தார் என்பதற்கு மற்றுமோர் ஆதாரம், பிஜே மீது வசைமாரி பொழியும் இவரது பேட்டியை ஒளிபரப்பச் சொன்னதே அவர்கள் தான். காரணம் திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 10.30 மணிக்கு இன்று வரை தமிழன் தொலைக்காட்சி ஸ்லாட் எனப்படும் ஒளிபரப்பு நேர உரிமை தமுமுகவின் பிளாக் அண்ட் ஒயிட் கம்யூனிகேசனிடம் தான் இருக்கிறது. மக்கா மஸ்ஜித் சார்பாக தற்போது வெள்ளிக் கிழமைகளில் மட்டும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மக்கா மஸ்ஜித் ஜூம்மாவிற்கான ஸ்லாட் சமீபத்தில் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இவர் அன்றைக்கு தமிழன் தொலைக்காட்சியில் இரவு 10.30க்கு பேசிய ஸ்லாட் தமுமுகவினருடையது ஆகும்.

அழகிய கடன் அறக்கட்டளைக்கு யார் ஓனர்? :

ஆனால் அந்த ஒரு குறிப்பிட்ட ஸ்லாட் மட்டும் தானே சொந்தமாக பெற்று தன் சொந்த செலவில் அழகிய கடன் அறக்கட்டளை மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது என்று சொல்கிறார் இந்த விசமி. இதிலே இரண்டு விசயங்கள் தெளிவாகிறது. இவரது சொந்த செலவில் இது ஒளிபரப்பானதாகவே இருக்கட்டும், அந்த அரை மணி நேர ஸ்லாட் மட்டும் ஒரு நாளைக்கு ஒப்பந்தம் ஆனது எப்படி?

அவர்கள் ஒப்புதல் இல்லாமல் இது எப்படி சாத்தியம்? ஆக இவர்களுக்கு இருக்கும் கள்ள உறவு இதன் மூலம் தெளிவாகிறது.

அடுத்து, பொதுமக்களிடம் வசூல் செய்யப்படும் அழகிய கடன் அறக்கட்டளைக்கு இவர் தான் முதலாளி என்கிறார். அதெப்படி மக்களின் காசுக்கு இவர் முதலாளி ஆக முடியும். நீங்களே உண்டியலை உடைப்பதற்கு எதற்கு பூட்டு போட்டுள்ளீர்கள் என்று கேட்டால், அதை வேறு யாராவது உடைத்து விடக் கூடாதல்லவா என்ற நிலையில் இருக்கிறது அழகிய கடன் அறக்கட்டளையும் விசமியின் பேச்சும். அழகிய கடன் அறக்கட்டளை தன் சொந்த செலவுக்கு பயன்படும் என்று விசமி பேசும் வீடியோ கிளிப்.


சரி போனா போவுது. இடஒதுக்கீட்டை ஹராம் என்று சொல்லும் இந்த காமெடியன் லூசுமி வெளியே வந்து டிவிக்கு ஏன் இடஒதுக்கீடு சம்பந்தமாக போடப்பட்ட அரசானையை குறித்து, இடஒதுக்கீடு நம் ஜீவாதார உரிமை என்று பேசினார்.அப்படியானால் யார் பைத்தியம், யார் கிருக்கன், யாருக்கு லூசு?

இட ஒதுக்கீடு ஹராம் என்று பேசும் விசமியின் வீடியோ


இட ஒதுக்கீடு நம் ஜீவாதாரம் என்று பேசிய வீடியோ காட்சி.


கள்ள மார்க்கெட் மற்றும் மார்க்க வியாபாரி யார்?:

அடுத்து சென்ற சில வாரங்களுக்கு முன்பு பிஜேவை தவ்ஹீத் காமெடியன் என்றும், அரசியல் கள்ள மார்கெட்டில் வியாபாரம் செய்பவர் என்றும்,மார்க்கத்தை விற்று அதன் மூலம் பயனடைபவர் என்றும், முன்னாள் சகாக்கள் என்பதற்காக மட்டும் தான் மாமா கட்சியை தோற்கடிப்பேன் என்று பிஜே சொல்கிறார் என்றும் பேசியிருக்கிறார் இந்த லூசு.

அதற்கான வீடியோ காட்சி

பிஜே வின் எதிரி என்பதற்காக மாமா கட்சியுடன் அவருக்கு இன்றைக்கும் கள்ள உறவு இருக்கிறது என்பதற்கான ஆதாரம் மேலேயே இருக்கிறது. பிஜே, சமுதாய மக்களின் இடஒதுக்கீட்டிற்காக மட்டும் தான் அவரது ஜமாத் சார்பில் இடஒதுக்கீடு நிலைப்பாட்டை வைத்து அரசியல் ஆதரவு முடிவை எடுக்கிறார். ஆனால் இந்த அயோக்கியன் விசமி இடஒதுக்கீட்டை ஹராம் என்று கூறி சமுதாய முன்னேற்றதை பால் படுத்த நினைப்பதை யாரிடம் சென்று சொல்வது. இந்த அயோக்கிய விசமி சமுதாய முன்னேற்றத்தையே கெடுக்க வேண்டும் என்ற தன் முட்டாள் தனமான முடிவை நியாயப்படுத்துகிறதே! இந்த விசமியை நம்பியும் ஒரு சிறு கூட்டம் போகிறதே! கொடுமையிலும் கொடுமை.

அதை விட முக்கியமான கேள்வி மார்க்கத்தைப் பயன்படுத்தி வியாபாரம் செய்வது யார் என்பது மட்டுமே! பிஜே தான் குர்ஆன் ஹதீஸை வைத்து மார்க்க வியாபாரம் செய்கிறார். நான் பரம யோக்கியன் என்று சொல்லும்இந்த விசமி மார்க்கத்தை சொல்லி மார்க்க வியாபாரத்தில் கோடி கோடியாக சம்பாதிக்கிறது. ஹஜ் பயிற்சி நடத்துகிறேன் என்ற பெயரில் மக்களை அழைத்து தன் மக்கா ஹஜ் சர்வீஸ் கம்பெனிக்கு வியாபாரைத்தைத் தேடிக்கொள்கிறது இந்த விசமி.

அப்படி ஹஜ்ஜூக்கு வருபவர்களிடம் ஒரு நபருக்கு குறைந்தது ஒரு லட்சம் ரூபாய் முதல் கொள்ளை அடிக்கிறது இந்த விசமி. தன்னுடைய ஹஜ் சர்வீஸுக்கு ஆள் பிடிப்பதற்காக மட்டுமே ஹஜ் பயிற்சி என்ற பெயரில் மக்கா பள்ளியில் முகாம் நடத்தி மார்க்கத்தை விற்கிறது இந்த விசமி. மக்கா ஹஜ் சர்வீஸில் இருந்து வரும் இலாபம் அத்தனையும் மக்கா மஸ்ஜிதுக்காக சேருமா? அல்லது அழகிய கடன் அறக்கட்டளைக்கு சேருமா? அப்படியே அழகிய கடன் அறக்கட்டளைக்குச் சேர்ந்தால் அதற்கு அவர் தான் ஓனர் என்பதால் அதை அப்படியே பதுக்கிக் கொள்வாரா?

இப்போது சொல்லுங்கள். குர்ஆன் ஹதீஸை வைத்து மார்க்க வியாபாரம் செய்வதும், மாமா கட்சியுடன் சேர்ந்து கொண்டு அரசியல் கள்ள மார்க்கட்டில் கள்ள வியாபாரம் செய்வதும் யார் என்று?

தயவு செய்து மக்களே! இதைப்படித்து விட்டு அப்படியே போய் விடாமல் இதெல்லாம் உண்டா இல்லையா என விசமிக்கு போன் மூலமும், மெயில் மூலமும் தொடர்ந்து கேளுங்கள்.

0 Response to "மதிகெட்டு உளறும் மறை கழன்ற விசமி"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை