மதஹபை முழுமையாக விசமி பின்பற்றத் தயாரா?

Sunday, May 15, 2011 10:43 PM Posted by பொய்யன் டிஜே

மார்க்கத்தை முழுமையாக அறியாத மந்தி, பிஜேவை மட்டும் எதிர்த்தால் போதும் என்ற நோக்குடைய கூட்டத்தில் சேர்ந்து கும்மியடிக்கும் விசமி தான் இந்த சம்சுதீன் காசுமி. இந்த விசமியின் கேடு கெட்டச் செயல்களை பட்டியலிட்டு காட்டி அவரது முகத்திரையை முந்தய பதிவில் கிழித்தோம்.

இந்த விசமி ஒரு சகோதரரின் கேள்விக்கு பதில் அளித்த போது, வெறும் குர்ஆன் ஹதீஸை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தால் ஒரு வருடம் ஆனாலும் நாம் தொழுகவே போகவே முடியாது. எனவே மத்ஹபுகளைப் பின்பற்றி அவர்களின் விளக்கத்தைப் பெற வேண்டும் என்று சொல்கிறார்.

அதற்கான வீடியோ காட்சி.


ஒளு செய்வதற்கு எங்கிருந்து தொடங்கி எங்கிருந்து முடிக்க வேண்டும் என புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ள தெளிவான ஹதீஸ்.

உஸ்மான் (ரலி) அவர்கள் பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் செய்தார்கள். தமது கைகளில் மணிக்கட்டு வரை மூன்று தடவை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தமது வலது கையை (பாத்திரத்தில்) விட்டு (தண்ணீர் எடுத்து) வாய் கொப்பளித்து மூக்கையும் சுத்தம் செய்தனர். பின்னர் முகத்தையும், மூட்டு வரை இரு கைகளையும் மூன்று தடவை கழுவினார்கள். பின்னர் தலைக்கு மஸஹ் செய்தார்கள். பின்னர் இரு கால்களையும் கரண்டை வரை மூன்று தடவை கழுவினார்கள். பின்னர், 'எனது இந்த உளூவைப் போல் யார் உளூச் செய்து வேறு எண்ணத்திற்கு இடமளிக்காமல் இரண்டு ரக்அத்துக்கள் தொழுகின்றாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்' என்று உஸ்மான் (ரலி) தெரிவித்தார்கள்.

அறிவிப்பவர்: ஹும்ரான்

நூல்: புகாரீ 160

இதை விசமி படித்து விட்டே வேண்டுமென்றே மறைக்கிறார் என்று தான் சொல்லத்தோன்றுகிறது. மதஹபைத் தான் பின்பற்ற வேண்டும் என அடித்துச் சொல்லும் இவர், அதே இமாம்கள் எழுதிவைத்த குடும்பவியல் சட்டங்களை ஏற்றுக்கொள்ளத்தயாரா? என பகிரங்மாக அறிவிக்கத் தயாரா?

1) ஹனபி மதஹபில் ஒரு பெண்ணை கன்னியா என கண்டுபிடிப்பதற்கு முட்டை பரிசோதனை ஒன்று கூறப்பட்டுள்ளது. மதஹபைப் பின்பற்ற வேண்டும் என மற்றவர்களை வலியுறுத்தும் இவர் தன் குடும்பப் பெண்களை யாராவது பெண் பார்க்க வரும் போது இதை அமுல்படுத்துவாரா?

2) ஹஜ்ஜில் இஹ்ராம் அனிந்த ஒரு ஆண் மகன், ஒரு கழுதையுடன் உறவு கொண்டால் அவருக்கு ஒளு முறியாது, அதே நேரம் ஒரு பெண் கழுதையுடனோ அல்லது வெட்டிப்போட்ட கழுதையின் ஆண்குறியை வைத்தோ உறவை மேற்கொண்டால் அவளது ஒளு முறியும் என்ற மதஹபுச் சட்டத்தை தன்னுடைய மக்கா ஹஜ் சர்வீஸ் மூலம் சட்டமாக அமுல்படுத்த இந்த மவ்லானா தயாரா?

3) ஒரு பெண்ணின் கணவன் காணாமல் போய் விட்டால் அவள் 90 வருடம் இத்தா இருக்க வேண்டும் என்ற அதிபுத்திசாலி மதஹபு சட்டத்தை மக்கா ஷரியத் சார்பில் அமல்படுத்த தயாரா?

4) திருடச்செல்லும் இரண்டு பேர் ஒருவர் வெளியே நிற்க, மற்றவர் உள்ளே செல்ல, உள்ளே சென்றவர் பொருட்களை எடுத்து வெளியே போட, அதை வெளியே இருப்பவர் எடுத்துக் கொண்டு சென்றால் அது திருட்டு ஆகாது என்ற அறிவுப்பூர்வமான மதஹபு சட்டத்தை சம்சுதீன் காசிமி அவர்களின் வீட்டில் வந்து அமல்படுத்தினால் அவர் காவல்துறையில் கம்ப்ளைண்டு கொடுக்காமல் ஏற்றுக்கொள்ளத்தயாரா?

5) ஊமைப்பெண்ணைக் கற்பழித்தால் அவனுக்கு தண்டனை இல்லை என சொல்லும் அற்புதமான மதஹபுச் சட்டத்தை அண்ணன் காசிமி அவர்கள் ஏற்றுக்கொள்ளத்தயாரா?

6) குழந்தையைக் கடத்திச்சென்று நகை பறித்தால் அது குற்றமாகாது என்ற பிரமாதமான மதஹபுச் சட்டத்தை மவ்லானா மௌலவி அவர்களின் வீட்டுக்குழந்தைகள் மீது சோதனை செய்து பார்த்தால் மவ்லானா ரிஸ்க் எடுப்பாரா? அல்லது மவ்லானா என்ற கம்பெனி ரஸ்கைப் போல இருந்து விடுவாரா?

7) கராமத் (அற்புதம்) முறையில் மஸ்ரிக் மற்றும் மஹ்ரிப் (கிழக்கு மற்றும் மேற்கு) திசையில் இருக்கும் இருவர் திருமணம் செய்து கொண்டு 6 மாத்த்தில் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற அற்புத மதஹபுச் சட்டத்தை மவ்லானா ஏற்றுக்கொண்டு தன் குடும்பத்திற்கு அமல்படுத்துவாரா?


இதுபோன்ற கேவலமான மதஹபுச் சட்டங்கள் இன்னும் 1000 இருக்கிறது. ஆனால் இது கொஞ்சமே போதும். இதையெல்லாம் அமுல்படுத்தினால் தான் விசமி உண்மையாகவே மதஹபைப் பின்பற்றுகிறார் என்று அர்த்தம். ஆனால் அதை நியாயப்படுத்த மேற்கண்ட கட்டளைகளை அவர் நடைமுறைப் படுத்த வேண்டும். பொருத்திருந்து பார்ப்போம். இந்த விசமி என்ன சொல்கிறது என்று!!!

0 Response to "மதஹபை முழுமையாக விசமி பின்பற்றத் தயாரா?"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை