இங்கிலாந்து இளவரசரின் திருமண விழாவை புறக்கணித்த பொய்யன் சமாத்

Monday, May 16, 2011 11:08 PM Posted by பொய்யன் டிஜே

அமெரிக்க அதிபர் ஒபாமா பதவியேற்கும் போது பொய்யன் சமாத் தலைவருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. ஆனால் பொய்யன் சமாத் தலைவருக்கும் செயலாளருக்கும் டிக்கெட் சார்ஜ் கொடுக்க மாட்டோம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்ததால் பொய்யன் சமாத்திலிருந்து யாருமே பதவியேற்பு விழாவிற்கு போகவில்லை,.

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் திருமணத்திற்கு பொய்யன் சமாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. ஆனால் அது ஆடம்பரத்திருமணம் எனபதால் அதையும் புறக்கணித்தது பொய்யன் சமாத்.

அதுபோல நேற்று ஒரு சம்பவம் நடந்தது,. ஆமாம்! அம்மா அவர்கள் முதல்வராக பதவியேற்ற விழாவிற்கும் பொய்யன் சமாத்திற்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டதாம். (இதைப் படிக்கும் போது தயவு செய்து சத்தம் போட்டு சிரிக்க வேணாம்). ஆனால் இவர்கள் அதைப் புறக்கணித்தார்களாம். என்ன கொடுமை! என்ன கொடுமை!

தமிழக முதலவர் ஜெயலலிதாவிற்கு இந்திய தவ்வுஹிது சமாத்து டிரஸ்ட் என்ற பெயரில் ஒரு அமைப்பு இருப்பதே தெரியாது என்பது தான் உண்மை. இந்த பொய்யர்கள் இவர்களுக்கென்று வந்த அழைப்பிதழை வெளியிட்டு விட்டு நாங்கள் புறக்கணித்தோம் என்று செய்தி போட்டால் நன்றாக இருக்கும். எங்கே போடச்சொல்லுங்க பார்ப்போம்?

இன்னும் பதில்வராத கேள்விகள்:

· அட்சய திருதியை முட்டாள் தனமானது என தலையங்கள் எழுதிய இவர்கள்,, பொய்யன் சமாத்தின் தலைவர் பாக்கர் அதிகபட்ச பங்குதாரராக இருக்கும் பாத்திமா ஜூவல்லர்ஸுக்கு அட்சய திருதியை விளம்பரம் போட்டது உண்டா இல்லையா?

· இனி பொய்யன் சமாத்தில் நீடிக்க முடியாது என பாக்கரைத் தாக்கி கடிதம் எழுதிய செங்கியின் கடிதத்திற்கு இன்னும் பதில் வரவில்லையே!

6 Response to "இங்கிலாந்து இளவரசரின் திருமண விழாவை புறக்கணித்த பொய்யன் சமாத்"

 1. Mohammed Says:

  My dear, intj did not write "Invitation Card" but they have mentioned "AIAMDK had invited us". Regards.

 2. Niyas Says:

  இந்திய தவ்வுஹிது சமாத்து டிரஸ்ட் என்பதை இந்தியன் தௌஹீத் ஜமாஅத் (intj) என்று கூறி தம்பட்டம் அடிப்பது போல் தான் இவர்களுக்கும் அம்மா அழைப்பிதல் கொடுத்தார்கள் என்று சொல்லிக்கொள்வதிலும் இவர்களுக்கு பெருமை.
  இப்படியும் அவர்கள் கூறி இருக்க கூடுமே "நரேந்திர மோடி கலந்து கொண்டதால் தான் நாங்கள் அம்மாவின் அழைப்பை புறக்கணித்தோம்" என்று.

 3. ibrahim Says:

  என்ன சார் இப்படி சொல்லி விட்டீர்கள்?செயலலிதா பதவி ஏற்கும் நிகழ்வில் பாக்கருக்கு போடப்பட்ட முதல் வரிசை சேர் காலியாக கிடந்ததாகவும் அதை கவனித்த செயலலிதா,உடன் பாக்கருடன் தொடர்பு கொண்டு வினவியபோது விஷயம் அறிந்த அவர் இந்த விசயத்தை முன்னாலே சொன்னால் நான் மூதியை அழைத்திருக்க மாட்டேனே என்று வருத்தப் பட்டதாகவும் இந்த பதவி ஏற்பு விழாவை ரத்து செய்து விட்டு அடுத்த பதவி ஏற்பு விழா நடத்தி பாக்கரையும் வாத்தியாரையும் மட்டுமே அழைக்கப் போவதாக கேள்வி பட்டேன்.

 4. abdul Says:

  Dear Brother Assalamu Alaikkum, Even I am being the member of TNJT i don't like this kind of comments from you. Because I hope they (ADMK PARTY) may be invited them to attend the function. whatever we are having different principles withing our society level but our common enemy is NARABALY MODI. This may be the reason Mr. Backer may boycott his invitation.

 5. bakkar Says:

  பொய்யர்களின் தலைவர் சொன்னது என்னமோ உண்மைதான் உங்களுக்குத் தான் பொறாமை, பொருக்க முடியாமை அவர்கள் வில்லியம்ஸ்ஸின் திருமணத்தில் கலந்து கொள்ளாமல் இருந்ததற்கு இன்னுமோர் காரணமும் உண்டு அங்கு பெண் வீட்டு சாப்பாடு போட்டார்கள் பொய்யர் தலைவர் தான் பெண் வீட்டு சாப்பாட்டில் கலந்து கொள்ள மாட்டாரே பெண்ணோடு சேர்ந்து தனியாகத் தான் கலந்து கொள்வார். (ஆனா அவருக்கு ரதீமீனாவுல டிக்கட் போடுங்க)

  அத்தோடு ஒபாமா விஷயமாக நீங்கள் சொன்னவைகளில் இன்னுமோர் விஷயமும் உண்டு.ஒபாமா பதவியேற்பில் கலந்து கொள்ள முடிவெடுத்த நேரம் பொய்யன் தலைவர் ஒரு நிபந்தனை போட்டாராம் அதாவது அவர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதாக இருந்தால் அவருடன் மிச்சல் (ஒபாமாவின் மனைவி) கண்டிப்பாக குறைந்த பட்சம் ஏர் போட்டு வரையாவது ஏ.ஸி பஸ்ல வரனுமாம்.

  ஆனா ஒபாமா அதுக்கு ஒத்துக் கொள்ள மறுத்துட்டார் அதனால தான் தலைவர் செயலாளர் ரென்டு பேரும் போகல........

  இவன் - பாக்கர் ரசிகர் மண்ரத் தலைவர் - வட சென்னை மாவட்டம்.

 6. இறை அடியான் Says:

  வேலூர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட இந்திய த மிக விரைவில் என்றே மூணு மாசம் ஆகிவிட்டது பாய்

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை