மண்ணைக் கவ்வியது யார்? மாமாக்களுக்கு பதிலடி

Thursday, May 19, 2011 10:22 PM Posted by பொய்யன் டிஜே

இனம் இனத்தோடு சேரும் என்ற பாணியில், பெயரில் மாமாவைக் கொண்ட கட்சிக்காரர்களும், செயலில் மாமாவைக்கொண்டவர்களும் இணைந்து கொண்டு இந்தத் தேர்தலைச் சந்தித்தனர். என்னவோ தங்களால் தான் அதிமுக கூட்டணி வென்றது போல மாமா கட்சியினரும், இல்லை இல்லை என் பிரச்சாரத்தால் தான் அதிமுக கூட்டணி குறிப்பாக மாமா கட்சி வென்றது என பொய்யனும் அளந்து விட்டுக்கொண்டிருப்பதைக் காணமுடிகின்றது.

திமுகவின் மீது மக்களுக்கு இருந்த அதிருப்தியில் தான் அதிமுகவிற்கு வாக்களித்துள்ளனர் என்பது தீர்மானமாகின்றது. இந்த நேரத்தில் ஆம்பூரில் ஒரு எருமை மாட்டையும், இராமநாதபுரத்தில் ஒரு கழுதையையும் அதிமுக கூட்டணி சார்பில் நிறுத்தியிருந்தால் கூட வெற்றியடைந்திருக்கும் என்பது தான் உண்மை.

இப்ப என்ன மேட்டர்னா, கொஞ்ச நாளா மனக்கோளாறுக்கு சிகிச்சை பெற்று வந்த ஆண்மைத்தனமான(?) அண்ணன் அப்துல் முஹைமீன் அவர்கள் ஒரு பிரம்மாண்ட கட்டுரையை வாந்தி எடுத்துள்ளார். சாரி வடித்துள்ளார்.

கண்டவர்கள் கழிக்கும் பொதுக்கழிப்பிடமான பொய்யன் தளத்தில் கொஞ்சம் நாட்களாக பித்னா செய்திகள் இல்லை. காரணம் பித்னாக்களின் தலைவன் செங்கி அவர்கள் தன் பாவங்களையெல்லாம் கழுவ உம்ரா சென்றுள்ளாராம். அவர் வந்ததும் வழக்கமான பித்னாக்கள் தினமும் கொட்டிக்குமுறும்.

இப்போது ஆண்மைத்தனமான(?) அரைலூசு அவர்கள் மண்ணைக்கவ்விய இரண்டு அண்ணன்கள் என்ற பெயரில் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அவர் சொல்ல வருவது பிஜே மண்ணைக்கவ்வி விட்டாராம். இவர்கள் வென்று விட்டார்களாம். அப்படியே இருக்கட்டும். ததஜ சமுதாய நலனுக்காக இடஒதுக்கீட்டுக்கு இரண்டு பக்கமும் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லியுள்ளது.

அதிமுக நெருங்கி வந்த நேரத்தில் கடைசியில் இடஒதுக்கீடு குறித்து சொல்வதற்கு அதிமுகவிற்கு மனம்வரவில்லை. எனவே திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னதன் அடிப்படையில் திமுகவை ஆதரித்தது ததஜ.

அதிமுகதான் வெற்றி பெறும் என எல்லோரும் கணித்த நேரத்தில் மாமா கட்சியும், மாமா இயக்கமும் அதிமுக என்ற ஓடும் குதிரைப் பக்கம் நின்றது. ஆனால் வெற்றி யாருக்காய் இருந்தாலும் சமுதாயத்தின் வாக்கு உங்களுக்கு இல்லை என ததஜ தனி முடிவை எடுத்தது. அதிமுக அலை தமிழகம் முழுவதும் வீசிய நேரத்தில் அதிமுகவின் கோட்டையான திருவல்லிக்கேணியில் அதிமுக ஜெயிக்க முடியாமல் போனதற்கு காரணம் மாமா கட்சி போட்டியிட்டது தான். அதுபோல் இராமநாதபுரத்தில் அசன் அலி மீது இருந்த அதிருப்தியில் அங்கே ஒரு காண்டா மிருகம் நின்றிருந்தாலும் வெற்றி பெற்று இருக்கும். அதுபோல ஆம்பூரில் விஜய் இளஞ்செழியனை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் அங்கீகாரமில்லாத வேட்பாளர் பாலூர் சம்பத் காங்கிரஸின் மொத்த ஓட்டுக்களையும் பிரித்த காரணத்தால் மட்டும் தான் அங்கே மாமா கட்சி வெல்ல முடிந்தது,

இது ஒரு பக்கம் இருக்கட்டும்,. இப்ப நான் கேக்குற கேள்விக்கு ஆண்மைத்தனமான(?) அரைலூசு பதில் சொல்லுமா?

இதெல்லாம் ஏற்கனவே இங்கே கேட்கப்பட்ட கேள்வி தான்.

* இட ஒதுக்கீடு 7 சதவிகிதம் வேண்டும் என கேட்ட நீங்கள் திடீரென அந்தர்பல்டி அடித்து அமைப்பின் பெயர், கொடி என எல்லாவற்றிலும் ததஜவை காப்பியடித்தது போல இந்த தேர்தல் நிலைப்பாட்டிலும் ததஜவை காப்பியடித்த காரணம் என்ன? ஒருவேளை 5 சதவிகித இட ஒதுக்கீடு கிடைத்தால், நாங்கள் தான் கடிதம் எழுதினோம், நாங்கள் தான் போன் பேசினோம், நாங்கள் தான் எஸ்எம்எஸ் அனுப்பினோம் என சொல்லிக்கொள்ளும் உங்களையும் நம்பி சில அப்பாவிகள் நிற்கிறார்களே அவர்களின் நிலை என்ன?

* நீங்கள் அம்மாவுக்கு எழுதிய கடிதம் தவிர்த்து வேறு எந்த வகையில் அதிமுகவை தொடர்பு கொண்டீர்கள்?

*எந்த கட்சி தருகிறதோஎன சொன்ன நீங்கள் அதிமுகவிற்கு மட்டும் கடிதம் எழுதிய காரணம் என்ன? கலைஞருக்கு உங்களால் எழுதப்பட்டதாக நீங்கள் வெளியிடப்பட்டிருக்கும் கடித்ததில் தேதி இல்லையே! அது எப்படி ஒரு முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் தேதி இல்லாமல் போகும். அதை நீங்கள் அனுப்பினீர்களா அல்லது எழுதி நீங்களே வைத்துக்கொண்டீர்களா?

* அவ்வாறு எழுதிய கடிதத்திற்கு இன்று வரை எந்த விதமான பதிலோ தகவலோ வராத நிலையில் அதிமுகவுக்கு ஆதரவு என்ற நிலையை எடுப்பதற்கு என்ன காரணம்?

* அஇஅதிமுக உங்கள் கோரிக்கையான(?) 5% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த ஒப்புதல் தெரிவித்து விட்டார் என சொல்லுக்கொள்ளும் நீங்கள் அதற்கான ஆதாரத்தை வெளியிடத்தயாரா? எத்தனைமுறை உங்களை அதிமுக பிரமுகர்கள் சந்தித்தார்கள் அல்லது நீங்கள் எத்தனை முறை அவர்களைச் சந்தித்தீர்கள் என்ற விபரங்களை வெளியிடத்தயாரா? அப்பறம் என்ன காரணத்திற்காக அதிமுகவை ஆதரிக்கிறீர்கள என விவரம் சொல்ல தயாரா?

(திருச்சி பிரச்சாரத்தில் சொல்வதற்கு முன்னரே நீங்கள் அம்மாவுக்கு ஆதரவுக் கரம் நீட்டியது குறிப்பிடத்தக்கது)

* அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடஒதுக்கீடு குறித்து எதுவுமே வெளிவராத நிலையில், இடஒதுக்கீடும் தேவையில்லை ஒரு மண்ணாங்கட்டியும் தேவையில்லை. இப்போதைய தேவை கழகத்தின் நிரந்தர தலைவரும், துணைப்பொதுச்செயலாளரும் எம்மெல்லே ஆனால் போதும் என வாய்மூடி மௌனித்து இருக்கும் மானங்கெட்ட மாமா கட்சியை நீங்கள் ஆதரிப்பது ஏன்?

* முஸ்லீம்களை திட்டமிட்டு கொன்று குவித்த விடுதலை பிலிகளை கேவலம் ஓட்டுப்பிச்சைக்காக ஆதரிக்கும் மாமாக்களும் அவர்களுக்கு விளக்குப்புடிக்கும் உங்களுக்கும் சிறுத்தைப் பற்றி பேச என்ன அறுகதை இருக்கிறது?

இந்த கேள்விகளுக்கெல்லாம் இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே உங்களால் பதில் தர முடியாது. ஏற்கனவே அப்துல் முஹைமீன் என்ற அரைலூசு குவைத் விவகாரத்தில் மூச்சித்தினறி கதவிடுக்கில் மாட்டிய எலியாய் தவிக்கும் போது அதே மாதிரி இன்னொரு எலி மாட்டிக்கொண்டு முழிக்கப்போகிறது.

இதெல்லாம் பழசாவே இருக்கட்டும். இப்போது மேலே சிகப்பு எழுத்திட்ட்தை பாருங்கள். இது நாம் இந்தப் பதிவில் கேட்டிருந்தோம். இவர்களால் கலைஞருக்கு எழுதியதாகச் வெளியிடப்பட்ட கடிதத்தில் தேதி இல்லை என்று. அந்தத் தேதியில்லாத கடிதம் இதோ!


பேசுவது பொய் செய்வது பிராடுத்தனம் என்ற பாணியில் அவர்கள் பிராடுகளை அதாவது கலைஞருக்கு அனுப்பியதாக இவர்கள் சொல்லும் கடிதம் பிராடு என்று நாம் அன்றைக்கே சொன்னோம். அதை கண்டுகொள்ளமால் நைசாக இன்றைக்கு அதிலே தேதி சேர்த்திருப்பதைப் பாருங்கள்.


சரி இதிலும் சந்தேகம் இருந்தால் அடுத்த ஆதாரம். இவர்களின் தளத்தில் பிப்ரவரி மாத தொகுப்பில் இவர்கள், கடந்த மாதம் தமிழக முதல்வருக்கு பொய்யன் எழுதியதாக தினமலர் வெளியிட்டுள்ள செய்தி என போட்டுள்ளனர். அப்படியானால் கடிதம் ஜனவரி மாதத்தில் தான் அனுப்பப்பட்டது என்பது தெளிவாகிறது. ஆனால் கடிதத்தில் உள்ள தேதியைப் பாருங்கள்.

பிப்ரவரி மாத தொகுப்பில் தினமலர் சம்பந்தமான செய்தியில் சென்ற மாதம் எழுதிய கடிதத்தில் என்று எழுதப்பட்ட வாசக ஆதாரம்
ஆனால் அதே பிப்ரவரி தொகுப்பில் கலைஞருக்கு எழுதிய கடிதம் புதிதாக தேதி சேர்த்து இணைக்கப்பட்ட கடிதம்

சரி தினமலர் செய்தியிலாவது கருணாநிதிக்கு கடிதம் எழுதியதாக உள்ளதா என்றால் அதுவும் இல்லை. அதில் என்ன இருக்கிறது பாருங்கள்.

ஆக உறங்கும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் பேசுவது பொய், செய்வது பிராடுத்தனம் என திரியும் இவர்களுக்கு கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காம்பவுண்டு சுவர் ஏறிக்குதித்து தப்பி கள்ள ரயில் பிடித்து கள்ள பைலா வைத்து ஓட்டியவர்களிடம் அடைக்கலம் புகுந்த ஆண்மைத்தனமான(?) அப்துல்முஹைமீன் போன்றவர்கள் கிருக்குத்தனமான கழிவுகளை எழுதாமல் ,இனிமேலாவது பொத்திக் கொண்டு இருப்பது நலம். எழுதியே தான் தீருவேன் என முடிவு எடுத்தால் நாம் வைத்திருக்கும் கேள்விகளுக்கு முதலில் பதில் தரட்டும். நமக்கு இவ்வளவு விவகாரங்களும் ஏற்கனவே தெரிந்தும் கூட சரி போனா போவுது என விட்டு இருந்தோம். ஆனால் ஆறிய புண்ணைக் கிளறி அதை மீண்டும் புண்ணாக்குவது போல இவற்றைக் கிளறி வாயைக் கொடுத்து வேறு எதையோ புண்ணாக்கி தன் தலைவனையும், தன் பைலா இல்லாத சமாத்தையும் இழிவு படுத்திவிட்டார் ஆண்மைத்தனமான(?) அப்துல் முஹைமீன்.

கொசுறு செய்தி:

இஸ்லாமிய சமூகத்திற்கு நன்மை செய்ய எங்களை ஆதரியுங்கள் என ஊருக்கு ஊர் மைக் கட்டி சொல்லி மாமா கட்சியினர் இன்றைக்கு துறைமுகம் தொகுதி முஸ்லிம் லீக் வேட்பாளர் அல்தாப் ஹூசைனை தோற்கடிக்க வேலை பார்த்து விட்டு பழ.கருப்பையாவின் வெற்றிக்கு வாழ்த்துச் சொல்லி ஒட்டியிருக்கும் போஸ்டர். முஸ்லிமை தோற்கடித்தேனும் கருணாநிதியின் காலடியில் வெற்றியை சமர்ப்பிக்க வேண்டும் என்ற வெறியுடன் ஊர் ஊராக கத்தியது ஏன்? அண்ணன் விளக்குவாரா?

என்று கேள்வி எழுப்பியுள்ள அரைலூசு ஆண்மை(?) புகழ் அப்துல் முஹைமீன் இதற்கு என்ன விளக்கம் சொல்லப்போகிறாய்?

0 Response to "மண்ணைக் கவ்வியது யார்? மாமாக்களுக்கு பதிலடி"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை