KNTJ உதயம் – ரிப்பன் வெட்டி துவக்கி வைக்கிறார் செங்கி

Monday, May 2, 2011 8:20 AM Posted by பொய்யன் டிஜே

டையநல்லூரில் பள்ளிவாசலை தனி நபர் பெயரில் சைபுல்லா ஹாஜா அவர்கள், பசீர் என்ற ஒரு தனி நபரின் பெயரில் பதிவு செய்தார். வழக்கமாக பொதுமக்களிடம் வசூல் செய்யப்படும் காசுகளில் பொதுமக்களையும் பங்குதாரர் ஆக்க வேண்டும் என்ற நிலைபாடு காரணமாக அதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பெயரில் பதிவு செய்யும் போது அது அந்தப் பகுதி தவ்ஹீத் சகோதரர்களுக்கு சொந்தமாகி விடுகிறது. தவ்ஹீத் சகோதரர்களைப் பொருத்தவரை யார் தொழ வந்தாலும் (வேண்டுமென்றே குழப்பம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இயக்கங்கள் நடத்தும் சில சைத்தான்களைக் கூட தடுக்க மாட்டார்கள்) அவர்களைத் தடுக்க மாட்டார்கள். ஆக பொதுமக்களிடம் வசூல் செய்த நிதி பொதுமக்களின் நலனுக்குப் போக வேண்டும் என்ற நோக்கில் தான் தனி நபர் டிரஸ்டில் பதிவு செய்யக்கூடாது என கொள்கையில் இருக்கிறது ததஜ.

இது சம்பந்தமாக விசாரணைகளும் பேச்சு வார்த்தைகளும் நடந்து வருகின்றன. சைபுல்லா ஹாஜா அவர்கள் எழுதும் கடிதங்களுக்கு சகோ.பிஜே அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் லட்டர் பேடில் தன் கையெழுத்திட்டு, முத்திரை வைத்து கடிதங்கள் அனுப்பியதாக கடையநல்லூர் நிர்வாகிகள் தகவல் தெரிவிக்கின்றனர். ஆனால் செங்கி அவர்களின் தளத்தில் சைபுல்லா ஹாஜா எழுதியதாக ஒரு கடிதம் வெளியாகி இருக்கிறது. அது உண்மை தான்., ஆனால் பிஜே தரப்பு பதில் என்று ஒரு பெரிய செய்தியைப் போட்டிருக்கிறார் செங்கி.

பிஜே தரப்பு பதில் என்றால்,, அது ஏன் லட்டர் பேடில் வரவில்லை., அதில் ஏன் பிஜே கையெழுத்திடவில்லை என ஏகப்பட்ட கேள்விகள் சின்னப் பிள்ளைகள் கூட கேட்பார்கள். அப்படியானால் அவர் தளத்தில் சைபுல்லா ஹாஜா அவர்களின் மச்சானுக்கு எழிதியதாக வந்துள்ள செய்தி பொய்யானதா?.. இல்லை... அது உண்மை தான். காரணம், அந்த செய்தி ஈமெயில் மூலமாக சிலருக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது. அப்படி சிலருக்கு அனுப்பப்பட்டிருந்தாலும் பொய்யன் வகையறாக்களுக்கு எப்படி அந்த மெயில் கிடைத்தது? சைபுல்லா ஹாஜா எழுதிய கடிதம் அவரே கூட பொய்யனுக்கு அனுப்பி இருக்கலாம். ஆனால் சைபுல்லா ஹாஜாவுக்கு ஒரு வேளை தவ்ஹீத் ஜமாத் சகோதரர்கள் கடிதம் எழுதியிருந்தால் அது எப்படி பொய்யன் வகையறாக்களுக்கு கிடைக்கும்?

அது மட்டுமின்றி குவைத்தில் செய்யப்பட்ட வசூல் மட்டும் மிகத் தெளிவாக அதிலே இடம்பெறுகிறதென்றால் இது முழுக்க முழுக்க பொய்யன் வகையறாவின் ஆலோசனையோடு சின்ன மன்மதன் ஐஸ்குச்சி அப்பாஸூ அவர்கள் செய்த இருக்கலாம் என்று கருதுகிறோம் ஆதாரம் இருக்கா? அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து தரத் தயாரா என்று கேட்பார்கள். இது அனுமானம் தான். ஆதாரமான செய்தி இல்லை. இதை அப்பாஸூ தான் எழுதினாரா என்பது தெளிவில்லாத செய்தி. ஆனால் இது செங்கியின் வகையில் இருந்து தான் புறப்பட்டு இருக்கிறது என்பது தெளிவான செய்தி,.

எவனோ பொறம்போக்குகள், மொல்ல மாரிகள் , இயக்கத்தில் கலகத்தை உண்டாக்குவதையே தங்கள் கொள்கையாகக் கொண்டு இயக்கம் நடத்துபவர்கள் எழுதும் கடிந்தங்களுக்கு பிஜே தரப்பு பதில் என்று எழுதுவது எப்படி சரியாகும்? இதைப் பிழைப்பாகக் கொண்டுள்ள செங்கி இது பற்றியெல்லாம் சிந்திக்க வேண்டும். இது போன்ற சிண்டு முடியும் தொழிலைச் செய்வதற்கு பதிலாக, பேசாமல் செங்கி அவர்கள், தன்னுடைய “பழைய தொழிலான” ....... அதாவது லாட்ஜ் நடத்தும் தொழிலையே பார்க்கலாம்.

போனஸ் விசயமாக செங்கி அவர்களை பொய்யன் டிஜே விலிருந்து வெளியேற்றுவதற்கு திட்டமிட்டு சமீபத்தில் பொய்யன் சமாத்தில் சிலருடன் சேர்ந்து ரகசிய ஆலோசனை நடத்தப்பட்டதாக செய்திகள் உலா வந்தன. அதைக் கண்டித்து செங்கி அவர்கள் பொய்யன் வகையறாக்களின் முகத்திரையைக் கிழிக்கும் விதமாக எழுதியிந்த கடிதம் நமக்கும் கிடைத்தது. இணைப்பைப் பார்க்கவும்

3 Response to "KNTJ உதயம் – ரிப்பன் வெட்டி துவக்கி வைக்கிறார் செங்கி"

 1. Nallur Says:

  ”””எவனோ பொறம்போக்குகள், மொல்ல மாரிகள் , இயக்கத்தில் கலகத்தை உண்டாக்குவதையே தங்கள் கொள்கையாகக் கொண்டு இயக்கம் நடத்துபவர்கள் எழுதும் கடிந்தங்களுக்கு பிஜே தரப்பு பதில் என்று எழுதுவது எப்படி சரியாகும்”””” என்று எழுதியிருந்தீர்கள். ஆனால் அந்தக் கடிதத்தின் நகலை கடையநல்லூர் டிஎன்டிஜே டவுண் கிளை மற்றும் மர்யம் பள்ளிவாசலில் ஜும்ஆ முடிந்த பின் டிஎன்டிஜே சகோதரர்களால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இது தவறு என்றால் கடையநல்லூர் டவுண் கிளை அதை பகிரங்கப்படுத்துமா?

 2. niyamath Says:

  assalamu alaikum thouhid yenbadu islamin maru payara alladu eyakkama

 3. MANGALAM NOORDEEN Says:

  assalamu alaikum
  trustikal potta utthamarkal veasam kalaikirathu entha katithamum naan eluthavillai enru naalai marukkakootum fithnavin mottha uruvamum naankal thaan enru avarkal vaayaleayea saatchi solla vaitha allahvirkea pukal anaithum by m.noordeen

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை