ஜாக் எனும் சாக்கடையின் சரித்திரங்கள்

Saturday, June 11, 2011 2:18 AM Posted by பொய்யன் டிஜே

வீண்விரையம் செய்யாதே என வீரமாய் முழங்கிய பன்னாடைகள் இன்றைக்கு பொன்னாடைக்கு போஸ் கொடுக்கும் காட்சிகள்

அரசியல் நவீன ஷிர்க் என்று முழங்கியவர்கள், பசுலுல் இலாஹிக்காக போராட்டம் நடத்திய காட்சிகள்


அரசியல் நவீன் ஷிர்க் என்று முழங்கியவர்கள், தங்களின் பிரதான பேச்சாளர் கோவை செய்யது மூலம் மாமா கட்சி ரவுடிகள் பீட்டர் அல்போன்ஸூக்கு ஆதரவு பிரச்சாரம் செய்ததற்கான போஸ்டர்

பிஜே மீது அவதூறு சொல்லி ஜாக் வெளியிட்ட பிரசுரங்கள்

இஸ்லாமிய கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு தலைமை வகித்த இரண்டு ஜாக்ஸினர் கீழே எதற்கு வகிக்கிறார்கள் என போஸ்டரைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்

கந்தூரிக்கு தலைமை தாங்கிய கழுசடைகள்


ஜாக் ஆக இருந்தவர்கள் “ஜாக்ஸ்” ஆக மாறிய கண்கொள்ளா ஆதாரம்

சிலை வைப்போம்.. சிலை வைப்போம்.. ஓர் இறைக்கொள்கையை தகர்த்தெரிவோம்..


தலைவனே! முதல்வனே! என அரசியல் சாமரம் வீசிய ஷிர்க்வாதி கமாலுதீன் (அரசியல் ஷிர்க், ஹராம் - கமாலுதீன்)

தண்ணீரை ஹராம் என்று அமீர் சொன்னால் அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், தாயத்து போடுவது ஹலால் என்று அமீர் சொன்னால் அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.பிஜே குழப்பத்தை ஏற்படுத்துகிறார்.... நாங்கள் தான் தூய அரசியல் ஷிர்க்வாதிகள் என வாதிடும் கீழ்த்தரமானவர்கள்


0 Response to "ஜாக் எனும் சாக்கடையின் சரித்திரங்கள்"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை