இவரெல்லாம் உம்ராவுக்குப் போனால்..,

Monday, July 4, 2011 3:18 AM Posted by பொய்யன் டிஜே

C இவரெல்லாம் உம்ராவுக்குப் போனால் என்ற தலைப்பில் பொய்யன் தளத்தில் அவர்களே கமேண்டுகளைப் பதிந்து அவர்களே பதில் சொல்லிக்கொள்ளும் அவல நிலை பற்றிய உங்களின் கருத்து என்ன?

-அப்துல் ரஹ்மான் அத்திக்கடை.

அன்புச்சகோதரர் அப்துல் ரஹ்மான், நீங்களே சொல்லிவிட்டீர்கள். அவர்களே கமேண்டும் போட்டுக்கொண்டு அவர்களே பதிலும் சொல்லிக்கொள்கிறார்கள் என்று.

இவரெல்லாம் உம்ராவுக்குப் போனால் என்று தான் விமர்சித்திருக்கிறோமே தவிர அவரது உம்ரா ஏற்றுக்கொள்ளப்படுமா ஏற்றுக்கொள்ளப்படாதா என்பது பற்றியெல்லாம் நாம் பேசவில்லை. சைத்தான் அபூஹூரைரா(ரலி) அவர்களுக்கு ஆயத்துல் குர்சியை கற்றுக் கொடுத்தான். (இவன் ஆயத்துல் குர்சியை கற்றுத்தந்திருந்தாலும்) இவன் மிகப்பெரிய பொய்யன். ஆனால் இன்று உண்மை சொல்லிவிட்டான் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதுபோல செங்கிஸ்கான் கேடுகெட்ட சைத்தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

சைத்தான் எப்படி திடீரென்று உண்மை சொன்னானோ அதுபோல இவரும் உம்ரா செய்திருக்கிறார். அவ்வளவு தான். எனவே ஒரு தனிநபர் மீதுள்ள பகையின் காரணமாக ஏகத்துவத்தை எதிர்த்து நேர்வழிபெற்றவர்களை மீண்டும் பழைய வழிக்கு அழைத்துச் செல்லும் பித்னாக்களின் மன்னன் செங்கியை என்ன சொன்னாலும் தகும்.

C வேலூரில் போலி ரசீது அடித்து லட்சக்கணக்கில் வசூல் செய்த இதஜ பற்றி சகோ.செங்கிஸ்கான் வாய்திறக்க மறுக்கிறாரே!

-ஹாஜா முஹைதீன், முதுகுளத்தூர்

வேலூரில் வக்ப் நில மீட்புப் படை என்ற பெயரில் இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டி, இது தவ்ஹீத் ஜமாத்தான் செய்கிறது என மக்களிடம் சொல்லி லட்சக்கணக்கில் வசூல் செய்த விவகாரம் அங்கிருந்த ததஜவினரால் கையும் களவுமாக பிடிபட்டது. இது சம்பந்தமாக நாம் கிட்டத்தட்ட 3 மாதங்கள் பிளாஸ்நியூஸ் போட்டும், பிறகு அதைப்பற்றி ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டும் கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் அமைதிகாக்கிறது பொய்யன் வகையறா. எல்லா விசயத்திலும் எகிறி அடிக்கும் அண்ணன் சொங்கி அவர்கள் இது குறித்து வாய் திறக்க மறுக்கிறார்.

C காரைக்குடி விவகாரம் என்ன ஆனது?

- அப்துல் காதர் காரைக்குடி.

காரைக்குடி விவகாரத்தில் உன் உடல்சுகத்திற்கு ஆள் பிடித்து தரட்டுமா எனக் கேட்ட இதவிஜர், நாம் ஆதாரத்தை வெளியிடும் முன்பு எகிறி குதித்தனர். சகோ.சொங்கி அவர்கள் என்னன்னமோ எழுதினார். ஆனால் நாம் ஆதாரத்தை வெளியிட்ட பிறகு இன்றுவரை அதுபற்றி வாய்திறக்க மறுக்கிறார் சொங்கி. அதுசரி ஒரு அண்ணியப்பெண்ணுடன் பஸ்பயணம் செய்யலாம் என்று குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில்(?) நிறுபித்து நியாயப்படுத்தும் சொங்கி வகையறாக்களுக்கு இதெல்லாம் ஜூஜிபி.

C இலங்கையில் 5000 பேர் கூடினார்கள். பாக்கர், செங்கிஸ்கான் எழுச்சியுரை. கடும் வரவேற்பு. பிஜேவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட அரங்கில் இதஜ வெற்றிக்கொடி நாட்டினார்கள் என எழுதித்தள்ளுகிறார்களே? அதுகுறித்த உங்களின் பதில் என்ன?

-ரீஜா காத்தீன், இலங்கை

இந்தியாவில் பொய் சொன்னது போதாது என்று இப்போது இலங்கையிலும் பொய் புளுகு மூட்டைகளை அள்ளிக்கொட்டி நிற்கிறது பொய்யன் கூட்டம். அவர்கள் அள்ளி விடும் புளுகு மூட்டைகளுக்கு ஆதாரங்களுடன் பதில் இன்ஷா அல்லாஹ் மிகவிரைவில்.

C பொய்யண்டிஜே தளத்தை இயக்குவது அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த ஒரு சகோதரர் என பொய்யன் தளம் செய்தி வெளியிட்டுள்ளதே?

- முஹம்மது கான் அதிரை

அது அவர்களின் கருத்து. அதை மறுக்கவோ, இல்லையென்று சொல்லவோ நமக்கு நேரமில்லை.

C திருச்சி ஈஸா மற்றும் திருச்சி மூஸாவின் ரகசியங்கள் எப்போது வெளியாகும்?

- சம்சுதீன், திருச்சி.

அதை நாம் வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதை சொங்கிதான் வெளிப்படுத்த வேண்டும். ஆனால் நிச்சயம் அதுசம்பந்தமாக அவர் வாய்திறக்க மாட்டார். காரணம் அதுபற்றி பேசினால் அவரின் முகமூடி கிழிந்து விடும் என்பது நன்கு அவருக்கே நன்கு தெரியும்.

C பிஜேவைத் தாக்கி எழுதுவதால் செங்கி வகையறாக்களுக்கு என்ன லாபம்?

-இம்ரான் தர்மபுரி

ஒன்று கஷ்டப்பட்டு,அடிபட்டு, வெட்டுப்பட்டு பிரபலமாக வேண்டும். அல்லது பிரபலமான ஒருவரைத் தாக்கி முன்னேற வேண்டும். இதில் சொங்கி என்ன வகை என்று நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.

C சைபுல்லா ஹாஜா பொய்யன் வகையறாக்களுடன் இணைவாரா?

- ஆற்காடு இசாபுல்லா, குவைத்.

பணம் பணத்தோடு சேரும், இனம் இனத்தோடு சேரும் என்பது பழமொழி. இத்தனை நாளும் தன்னுடைய டிஎன்டிஜே பெயர் கொண்ட கள்ளத் தளத்தில், சைபுல்லா ஹாஜா ஒரு லாட்ஜில் ஒரு பெண்ணுடன் விபச்சாரம் செய்தார் என்று எழுதி மகிழ்ச்சியடைந்த செங்கிஸ்கான், இப்போது அவருக்காக பரிதாப்பப் படுவது ஏன் என்று நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

C உணர்வு அலுவலகத்தின் நிலை என்ன ஆனது?

- வாசிம் கான் புதுப்பேட்டை

மாமா ரவுடிகளின் தலைவரால் இரவோடு இரவாக பொட்டைத்தனமாக அபகரிக்கப்பட்ட உணர்வு அலுவலத்தை அடுத்த சில நாட்களில் தவ்ஹீத் ஜமாத்தின் தீவிர முயற்சியால் அதன் சாவி இன்ஷா அல்லாஹ் விரைவில் ததஜவிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.

C அரைமணி நேரத்தில் சாவி ஒப்படைக்கும் விசயத்தில் சகோதரர் செங்கிஸ்கான் அவர்கள் எழுதியது தான் சரி என்று நினைக்கிறேன். அதை ஏன் நீங்கள் பூசி மழுப்புகிறீர்கள்?

- உமர் அப்துல்லா, ஆலந்தூர்

சொங்கி தனது பித்னா தளத்தில் ரொம்ப புத்திசாலித் தனமாக கொஞ்சம் கூட சிந்திக்கும் திறன் இல்லாமல் அண்ணன் ஜமாத்தை தாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அதை எழுதியுள்ளார். அங்கே அரைமணி நேரத்தில் சாவியை ஒப்படைக்க வேண்டும் என்று தான் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதே தவிர, அரைமணி நேரத்தில் சாவியை ஒப்படைத்தார்கள் என்று எங்கேயும் இல்லை. ஆக எதையாவது எழுதி அண்ணன் ஜமாத்தினர் தங்களைப் போன்ற பச்சைப் பொய்யர்கள், அயோக்கியர்கள் என்று நிறுபிக்க வேண்டும் என்று செங்கி முயற்சிக்கிறார். ஆனால் அவர் எறியும் அஸ்திரம் அவரை நோக்கியே திரும்பி அவரை அவமானப்படுத்துகின்றது என்பது தான் உண்மை.

CPump என்ற பெயரில் ஒரு பன்னாடை கள்ளத்தனமாக போர்வை போர்த்திக் கொண்டு பொட்டைத்தனமாக கமேண்டுகள் போடுகிறானே! அவனைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

அவன் பொட்டை என்று நீங்களே சொல்லி விட்டீர்கள். நாங்கள் வேறு சொல்ல வேண்டுமா? யார் கண்டார்கள், அதுவும் செங்கியின் வேலையாக இருக்கலாம்

14 Response to "இவரெல்லாம் உம்ராவுக்குப் போனால்..,"

 1. pump Says:

  டேய் பொய்யன் டி.ஜே. வெப்சைட்ட நடத்துற பாவியே... நான் கேட்குற கேள்வியையும் இந்த இடத்திலேயே வெளியிடு பார்ப்போம்...

  கேள்வி : செங்கிஸ்கான் ஆன்லைன் டாட்காம் மாதிரியே நீங்களும் போலியா ஒரு வெப்சைட் (சாரி) பிளாக்ஸ்பாட் உருவாக்கி வச்சிருக்கீங்களே அது எப்படி?

  செங்கிஸ்கான் ஆன்லைன் டாட் காம் வெப்சைட்டில் உள்ள செய்திகளைத் திருடி செங்கிஸ்கான் ஆன்லைன் டாட் பிளாக் ஸ்பாட் டாட் காம் நடத்துற நீ... அந்த வெப்சைட் மாதிரியே பண்ண ரொம்பவே முயற்சி பண்ணியிருக்க... ஆனா திருடம் திருடும்போது ஒரு தடயத்தை அங்கே விட்டுட்டுப் போவான் என்பதுபோல நீ செங்கிஸ்கான் ஆன்லைன் டாட் பிளாக் ஸ்பாட் டாட் காம்ல நிறைய தடையத்தை மறைக்க முடியாம உன்னால முடிஞ்சாலும் அந்தத் தடையத்தை எடுக்க முடியாம அப்படியே விட்டிருக்க பாரு... அதுல தாண்ட நீ ஒரு அரை வேக்காடு இல்ல இல்ல கால் வேக்காடுன்னு தெரியுது. நீயெல்லாம் ஒரு தவ்ஹீத்வாதித்து உலகத்துல சொல்லிக்கிட்டு திரியாத. நீ என்னதான் முயற்சி பண்ணினாலும் ஒரிஜினல் வெப்சைட்டான செங்கிஸ்கான் ஆன்லைன் டாட் காம் மாதிரி உங்கப்பன் வந்தாலும் பண்ண முடியாதுடா.
  டேய் இன்னொன்னு சொல்லிக்கிறேன் கேட்டுக்க... இந்தக் காலத்துல வெப்சைட் பார்க்கிறவன் எல்லாம் கேணப்பயலுகன்னு நினைச்சுக்காத. உன்ன மாதிரியான கேணக் கூ...ங்கதான் அப்படி நினைப்பாங்க. வெப்சைட்டுக்கும், பிளாக்ஸ்பாட்டுக்கும் உள்ள வித்தியாசம் கூடவா தெரியாம இருப்பாங்க.
  என்ன இந்திய தவ்ஹீத் ஜமாஅத்து போலியா ஒன்ன ஆரம்பிச்சு ஒரிஜினலான இந்திய தவ்ஹீத் ஜமாஅத்த காலி பண்ணலாமுன்னு பார்த்தீங்களே அது மாதிரி இந்த வெப்சைட்டையும் காலி பண்ணலாமுன்னு நீ கனவுல கூட நினைச்சுப் பார்க்காத... எல்லாத்தையும் செய்றவன் அல்லாஹ் உன்னோட பொய் முகத்தை வெளிக்காட்ட அல்லாஹ்வுக்கு ஒரு செகண்ட் போதும்.. எச்சரிக்கையா இருந்துக்க...

 2. pump Says:

  This comment has been removed by the author.
 3. pump Says:

  டேய் கள்ளப் பேர்வழி... உங்க கூட்டாளி சைபுல்லாஹ் ஹாஜா என்ன ஒரு பம்பிங்க உங்களோட (டிஎன்டிஜே) உள்குத்து வேலைகள நெத்தியடியா வெளியிட்டிருக்காரு பார்த்தியா... போய் எங்கயாவது முட்டிக்குங்கடா... ஆனா நீயும் ஒருநாள் (அந்த நாசமாப் போன) டிஎன்டிஜேவ விட்டு வெளியேறுவ அப்பத்தான் தெரியும் டிஎன்டிஜே ஆளுங்க எவ்வளவு பெரிய மோசக்காரனுங்க... நம்பிக்கை துரோகிங்கன்னு நினைச்சு நெந்து போவ... இந்த வெப்சைட்டுலயும் மன்னிப்பு கேட்கும் நாள் வெகு தொலைவில் இல்ல... அல்லாஹ்வுக்கு பயந்துக்க... ஆனா இதையே பொழப்பா நீ இருக்குறபாரு... இந்த பிளாக் ஸ்பாட்டை நீ நடத்துறதுக்கு டிஎன்டிஜே மாமாங்க உனக்கு கூலி கொடுக்குறானுங்களா... இல்ல நீ அவனுங்களோடத போய் சப்பிட்டு வரியா... த்து நாண்டுக்கிட்டு சாகுடா வீணாப்போனவனே

 4. pump Says:

  This comment has been removed by the author.
 5. ibrahim Says:

  /////சைபுல்லா ஹாஜா பொய்யன் வகையறாக்களுடன் இணைவாரா?
  - ஆற்காடு இசாபுல்லா, குவைத்.
  பணம் பணத்தோடு சேரும், இனம் இனத்தோடு சேரும் என்பது பழமொழி. இத்தனை நாளும் தன்னுடைய டிஎன்டிஜே பெயர் கொண்ட கள்ளத் தளத்தில், சைபுல்லா ஹாஜா ஒரு லாட்ஜில் ஒரு பெண்ணுடன் விபச்சாரம் செய்தார் என்று எழுதி மகிழ்ச்சியடைந்த செங்கிஸ்கான்,இப்போது அவருக்காக பரிதாப்பப் படுவது ஏன் என்று நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்/////.

  இவர்களை கண்டு கொள்ள வேண்டாம் .அவர்களது இணையதளத்தை பிரபலப் படுத்த டிஎண்டிஜெவை சாடியே ஆகவேண்டும் .என்ன குற்றசாட்டானாலும் நேரடி விவாதத்திற்கு அழையுங்கள்

 6. Ibnu Halima Says:

  அஸ்ஸலாமு அலைக்கும்
  கள்ளப்பெயரில் வந்து கமென்ட் போடுவதை இன்னும் செங்கி நிருத்தவில்லையா? பம்ப் என்ற பெயரில் என்னிடம் வந்து சண்டை வளர்த்துக் கொண்டிருந்த அவனிடம் நான் சொன்ன ஒரே வார்த்தை பம்ப் நீ சாக்கடை. உன்னோடு நான் மல்லுக்கட்டினால் என் மீது தான் சாக்கடை தண்ணீர் தெறிக்கும். எனவே உன்னுடன் மெயில் சண்டை வைத்துக் கொள்ள தேவையில்லை என்று சொன்னேன். அதோடு ஓடி விட்டான் அந்த பம்ப். பம்ப் (செங்கியாக இருக்க தான் அதிக வாய்ப்பு) அனுப்பிய மெயிலில் சைபுல்லாஹ் ஹாஜாவை "சைக்கிள் ஒட்டி" என்று பட்டப்பெயர் கொடுத்து விட்டு அதற்கு சில நாட்களுக்கு பிறகு போய் நேரில் சந்தித்து போட்டோ எடுத்துக் கொள்கிறான். (ஒரு வேளை சைக்கிள் அனுபவத்தை கேட்டுப் பெற்று அதைப் போல செயல்பட முடிவு செய்திருப்பான் போல.)

 7. Niyas Says:

  உண்மைதான் இந்த மங்கிஸ்காணும்,மாமாக்களும்,உத்தமபுத்திரன் குரூப்பும் tntjவை வம்புக்கு இழுபதனால் அவர்கள் பிரபலம் அடைய பார்கிறார்கள் அவர்களது link குகலையோ அல்லது அவர்களை பற்றிய பெயர் கலையோ poiyyantj. வெளிஇடாமல் இருந்தால் நல்லது.

 8. Niyas Says:

  "இந்தியாவில் பொய் சொன்னது போதாது என்று இப்போது இலங்கையிலும் பொய் புளுகு மூட்டைகளை அள்ளிக்கொட்டி நிற்கிறது பொய்யன் கூட்டம்" இலங்கையில போய் இவங்களால பொய் சொல்ல முடியாது இலங்கையாணுங்க இவங்கள செருப்பால அடிச்சே கொண்டு போட்டுருவானுன்காக இலங்கையில 5000 பேர கூட்டினோம் 10000 பேர கூட்டினோம் என்று தமிழ்நாட்டில வந்து வாந்தி எடுப்பாங்க அத பொய்யன் வகையறாக்கள் நக்குவாங்கே.

 9. Ibnu Halima Says:

  பெரியார் அடிக்கடி சொல்லுவார் பார்ப்பான் தன்னை அறிவாளி மாதிரி காட்டிக் கொள்வான். ஆனா அடிமுட்டாளா இருப்பான் என்று. அதே மாதிரி நம்ம செங்கி தன்னை பெரிய அறிவாளி மாதிரி நெனச்சுக்கிட்டு ஏதாச்சும் எழுதி தொலைப்பான். ஆனால் சரியான அடிமுட்டாள் மாதிரி எழுதுனதிலேயே மாட்டிக்குவான். உதாரணமா இங்கே கூட பாருங்களேன். நாம இந்த "பம்ப்" பார்ட்டி செங்கியா இருக்க வாய்ப்பு இருக்குனு தான் சொன்னோம். ஆனால் எங்கப்பன் குதிருக்குள் இல்லைன்னு நிருபிக்கிற மாதிரி மங்கிஆன்லைனை பத்தியே இந்த "பம்ப்" பார்ட்டி பேசுது. இதுல இருந்து நாம தெரிஞ்சுக்கலாம் இந்த பம்ப் மங்கி தான் என்று. மங்கியும் தன் வாயால் கெடும் என்று அப்போவே முன்னோர்கள் சொல்லி வச்சுட்டு போய்ட்டாங்க.

 10. pump Says:

  அப்பாடா ஒரு வழியா பொய்யன் டி.ஜே. பிளாக் ஸ்பாட் நடத்துறவரோ, தன்னோட தப்ப ஒத்துக்கிட்டீங்களே... அல்லாஹ் உங்களை மன்னிப்பான் என்று நம்புகிறேன். இப்படியெல்லாம் திட்டினாத்தான் உண்மை வெளி வரும்போல...
  உங்களுக்கும், இப்னு ஹலிமாவுக்கும் நான் ஒண்ணு சொல்லிக்கிறேன். மார்க்கப் பணிகளில் அதிகமா ஈடுபடுங்கப்பா... இதை செய்தாத்தான் மறுமையில் நாம் விசாரிக்கப்படும்போது நாம் செய்த ஒவ்வொரு செயல்களும் நாமே வாசிக்கப்படும் நிலை வரும்போது அல்லாஹ் இந்த கொடுஞ்செயல்களைப் பற்றி கேள்வி எழுப்புவான். அதை நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் முன்பு நாம் விசாரிக்கப்படுவோம் என்பதை நீங்கள் நம்பினால் இந்த தருதலையான பிளாக் ஸ்பாட்டை அறிவிப்பு செய்து இழுத்து முடுங்கள். உங்களுக்கு அல்லாஹ் நல்லருள் புரிவான்.
  இல்லையென்றால் உங்களுடன் நானும் சேர்ந்து இது குறித்து அல்லாஹ் விசாரிக்க நீங்களே காரணமாகி விடுவீர்கள்.
  கடைசியா ஒண்ணு கேட்டுக்கிறேன். உங்களோட கருத்தை உங்களோட அதிகாரப்பூர்வமான இணைய தளத்துல வெளியிடுங்க. அதை விட்டுட்டு இந்த மாதிரியா ஒளிஞ்சிக்கிட்டு உள்குத்து வேலை பார்த்தீங்கனா... நானும் இது மாதிரி செய்ய வேண்டியது வரும். அடிக்கு அடி, உதைக்கு உதை, குத்துக்கு குத்து...நாராசத்துக்கு நாராசம். அம்புட்டுத்தான் சொல்லிபுட்டேன்.
  இப்னு ஹலிமா நீங்க ரொம்ப நல்லவருன்னு நான் நம்புறேன். பொய்யன் டி.ஜே. பிளாக் ஸ்பாட் நடத்துற உங்களோட பிரண்ட் கிட்ட சொல்லிடுங்க... உங்களோட தரத்தை நீங்களே கெடுத்துக்காதீங்க.
  மார்க்கப் பணிகள்ல அதிகமா ஈடுபடுங்கப்பா... அதை விட்டுட்டு இதெல்லாம் ஒரு வேளையா பார்த்துக்கிட்டு இருக்காதீங்க. இதனால என்ன பிரயோஜனம். நாம் செய்யும் அனைத்து செயல்களுக்கும் அல்லாஹ்விடம் நாம்தான் பதில் சொல்ல வேண்டும். அவர் அனைத்தையும் பார்த்துக் கொள்வார். நாம் ஏன் இதுபோல் செய்தோம் என்பதை நினைத்து வருத்தப்படுங்கள். அல்லாஹ்வுக்கு பயப்படுங்கள். மன்னிப்பு உங்களுக்கு நிச்சயம்.

 11. pump Says:

  அப்பாடா ஒரு வழியா பொய்யன் டி.ஜே. பிளாக் ஸ்பாட் நடத்துறவரோ, தன்னோட தப்ப ஒத்துக்கிட்டீங்களே... அல்லாஹ் உங்களை மன்னிப்பான் என்று நம்புகிறேன். இப்படியெல்லாம் திட்டினாத்தான் உண்மை வெளி வரும்போல...
  உங்களுக்கும், இப்னு ஹலிமாவுக்கும் நான் ஒண்ணு சொல்லிக்கிறேன். மார்க்கப் பணிகளில் அதிகமா ஈடுபடுங்கப்பா... இதை செய்தாத்தான் மறுமையில் நாம் விசாரிக்கப்படும்போது நாம் செய்த ஒவ்வொரு செயல்களும் நாமே வாசிக்கப்படும் நிலை வரும்போது அல்லாஹ் இந்த கொடுஞ்செயல்களைப் பற்றி கேள்வி எழுப்புவான். அதை நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் முன்பு நாம் விசாரிக்கப்படுவோம் என்பதை நீங்கள் நம்பினால் இந்த தருதலையான பிளாக் ஸ்பாட்டை அறிவிப்பு செய்து இழுத்து முடுங்கள். உங்களுக்கு அல்லாஹ் நல்லருள் புரிவான்.
  இல்லையென்றால் உங்களுடன் நானும் சேர்ந்து இது குறித்து அல்லாஹ் விசாரிக்க நீங்களே காரணமாகி விடுவீர்கள்.
  கடைசியா ஒண்ணு கேட்டுக்கிறேன். உங்களோட கருத்தை உங்களோட அதிகாரப்பூர்வமான இணைய தளத்துல வெளியிடுங்க. அதை விட்டுட்டு இந்த மாதிரியா ஒளிஞ்சிக்கிட்டு உள்குத்து வேலை பார்த்தீங்கனா... நானும் இது மாதிரி செய்ய வேண்டியது வரும். அடிக்கு அடி, உதைக்கு உதை, குத்துக்கு குத்து...நாராசத்துக்கு நாராசம். அம்புட்டுத்தான் சொல்லிபுட்டேன்.
  இப்னு ஹலிமா நீங்க ரொம்ப நல்லவருன்னு நான் நம்புறேன். பொய்யன் டி.ஜே. பிளாக் ஸ்பாட் நடத்துற உங்களோட பிரண்ட் கிட்ட சொல்லிடுங்க... உங்களோட தரத்தை நீங்களே கெடுத்துக்காதீங்க.
  மார்க்கப் பணிகள்ல அதிகமா ஈடுபடுங்கப்பா... அதை விட்டுட்டு இதெல்லாம் ஒரு வேளையா பார்த்துக்கிட்டு இருக்காதீங்க. இதனால என்ன பிரயோஜனம். நாம் செய்யும் அனைத்து செயல்களுக்கும் அல்லாஹ்விடம் நாம்தான் பதில் சொல்ல வேண்டும். அவர் அனைத்தையும் பார்த்துக் கொள்வார். நாம் ஏன் இதுபோல் செய்தோம் என்பதை நினைத்து வருத்தப்படுங்கள். அல்லாஹ்வுக்கு பயப்படுங்கள். மன்னிப்பு உங்களுக்கு நிச்சயம்.

 12. Niyas Says:

  ##உங்களோட கருத்தை உங்களோட அதிகாரப்பூர்வமான இணைய தளத்துல வெளியிடுங்க. அதை விட்டுட்டு இந்த மாதிரியா ஒளிஞ்சிக்கிட்டு உள்குத்து வேலை பார்த்தீங்கனா... நானும் இது மாதிரி செய்ய வேண்டியது வரும். அடிக்கு அடி, உதைக்கு உதை, குத்துக்கு குத்து...நாராசத்துக்கு நாராசம். அம்புட்டுத்தான் சொல்லிபுட்டேன்.##
  தூ அட ??? pump உன்னை போன்றவர்கள் வாந்தி எடுக்க tntj அதிகாரப்பூர்வ இணையதளம் ஒன்னும் உனதை போன்று திறந்து கிடக்கும் வீடல்ல கண்ட கண்ட ??யெல்லாம் வாந்தி எடுக்க.
  மங்கிஷ்கான் சைட்டுல எனது சில கருத்தை ஆதாரர்த்தோடு போட்டும் கூட அதை இருட்டடிப்பு செய்த நீயெல்லாம் "நானும் இது மாதிரி செய்ய வேண்டியது வரும்"என்று சொல்வதை நினைக்கும் போது சிரிப்புதான் வருது. அது உன்னால் ஒருபோதும் முடியாது தைரியம் இருந்தால் செய்து பார் அப்படித்தான் செய்தாலும் அதில் நீ மட்டுமே பல பேர்களில் கருத்து தெரிவிப்பாய்.
  மற்றும் படி உங்களது இணைய தளங்களை பார்வை இடும் என்னை போன்ற கொள்கை சகோதரனின் கருத்துகளை நீ வெளியிட மாட்டாய் நீ உண்மையான ஆணாக இருந்தால் அப்படி செய்து பார் அதில் வரும் கருத்துக்கள் உன்னை முஸ்லிமாக மாற்றும் அல்லது தூக்கு போட்டு மாண்டுக்கிட்டு சாவாய்.

 13. Niyas Says:

  poyyantj தல நிர்வாகிகளுக்கு இந்த pump எனும் பெயரில் வரும் இந்த கேடுகெட்ட முட்டாள் இங்கு மட்டுமில்லாது இன்னும் சில இடங்களில் இவனது கேவலமான வாந்தியை எடுத்துள்ளான் அவனது பாசையில் அவனை பேசுவதுதான் நாகரீகமாக இருக்கும் என்ற காரணத்தால் நான் இங்கு எனது கருத்தை தெரிவித்துள்ளேன் அதை நீங்கள் வெளியிடுமாறு தாழ்மையாய் கேட்டு கொள்கிறேன்.

 14. Ibnu Halima Says:

  சகோதரர் நியாஸ் கருத்து தான் எனது கருத்தும். tntj அதிகாரபூர்வ தளத்தில் எல்லாம் பம்ப் மாதிரியான நபர்களின் கருத்து வராது. எனவே பம்ப் என்கிற செங்கி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்டு விட்டு பகிரங்கமாக முஸ்லிம் மக்களிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டு அமைதியாக இருத்தலே அவருடைய மறுமை வெற்றிக்கு வழியாகும். உண்மையான தவ்ஹீதை மக்களிடம் பிரச்சாரம் செய்யும் தாயிக்களை பற்றி அவதூறு கூறுவதற்காகவே தளத்தை நடத்தும் செங்கி தான் திருந்த வேண்டும்.

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை