நாடு கடந்த பொய்யனின் புளுகு மூட்டை

Saturday, July 23, 2011 1:11 AM Posted by பொய்யன் டிஜே
இந்தியாவில் பொய் சொல்வதையே தன் கொள்கையாகக் கொண்டு இன்றுவரை அதையே தன் கம்பெனியின் பைலாவாக வைத்துக் கொண்டிருக்கும் பொய்யன் சமாத்தினர், இந்தியாவில் பொய் சொன்னது போதாது என்று இலங்கை சென்று அங்கு கூடிய கூட்டத்தை ஏதோ இவர்கள் தான் கூட்டியதாக பீலா விட்டு அலைகின்றனர்.

தமிழகத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்து தமிழ் ஈழம் அமைக்க வேண்டும் என போராட்டம் நடத்தும் இந்த ஈனபிறவிகள் அங்கே சென்று முஸ்லிம்களை சந்தித்து விட்டு வந்திருக்கின்றனர். ஆனால் அங்கே சென்று இவர்கள் தமிழ் ஈழம் குறித்துப் பேசினால் அந்த மக்கள் இவர்களை செருப்பால் அடித்தே விரட்டியிருப்பார்கள்.

ஆனால் இடத்திற்கு தகுந்தார் போல தங்களின் நிறங்களை மாற்றுவதில் வல்லவர்கள் இவர்கள். சரி தொலையட்டும்,,.செயலில் தான் சுத்தம் இல்லை. பிறரின் பணங்களை ஆட்டையை போடுவதும், பிஜேவின் மீது அவதூறுகளை அள்ளி வீசுவதும், விபச்சாரத்தினையும் அதனை விரும்புவர்களையும் ஒன்றினைத்ததும் இவர்களின் தொழிலாக இருந்தது. ஆனால் பேச்சிலாவது சுத்தம் வேண்டாமா?

இவர்கள் இலங்கைக்கு சென்றார்கள். சரி உண்மைதான். அங்கே கூட்டம் கூடியது. அதுவும் உண்மைதான், ஆனால் அது எவ்வளவு என்பது தான் இப்போது விசயமே!

சரி அவர்கள் வாதப்படி 5000 பேர் கூடியதாகவே இருக்கட்டும். அந்த இடத்தில் இவர்கள் தவ்ஹீதைச் சொல்லவா போனார்கள்? கிடையவே கிடையாது.பிஜேவை எதிர்ப்பதற்காக மத்ஹபு மவ்லீதுகளைக் கூட ஆதரிப்பதற்கு தயாராகி விட்ட இந்த பொய்யன் கூட்டம் இலங்கையில் கூட்டம் நடத்த தேர்ந்தெடுத்த இடம் எது தெரியுமா?

கலாவெவ தப்லீக் ஜமாத்திற்கு உற்பட்ட ஜும்மா பள்ளி வாசல். இங்கே போய் பொய்யன் தவ்ஹீதைச் சொன்னால் அவர்கள் கல்லால் அடிப்பார்கள். பொய்யன் வகையறாக்கள் அங்கே சென்று தவ்ஹீதைச் சொல்லவில்லை. மாறாக இளைஞர்களின் இன்றைய நிலை என்ற தலைப்பில் தான் பொய்யன் உரையாற்றினார். அதுமட்டுமல்ல. பொய்யன் கூட்டம் இலங்கைக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரிலேயே போகவில்லை. அங்கு ஒட்டப்பட்டுள்ள போஸ்டரை கீழே பாருங்கள்.

மீடியா வேர்ல்ட்ன் ஓனராகத்தான் பொய்யன் அங்கே போயிருக்கிறார். ஆனால் இவர்கள் ஏதோ தவ்ஹீதைச் சொல்லப்போனதாகவும் அங்கே பெரும் கூட்டம் கூடி இவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்ததாகவும் சமுதாய பொய்யன் ரிப்போர்ட்டில் பக்கத்து பக்கம் கதை விடுகிறார் பொய்யன்.

பேரா.அப்துல்லா யாவாரம்:

கலாவெவெ தப்லீக் ஜமாஅத் பள்ளியில் கூடிய கூட்டம் முழுக்க முழுக்க பேரா.அப்துல்லா அவர்களுக்காக கூடிய கூட்டம். ஆனால் அதை பில்டப் செய்து எழுதும் பொய்யன் கூட்டம் ஏதோ பாக்கரையும் பேச்சழகையும், அறுந்த பிளேடு அண்ணன் சொங்கி மங்கியின் சிறப்புரையையும் காண்பதற்கு கூடியதாக இவர்களே இவர்களின் சமுதாய பொய்யன் ரிப்போட்டில் கதை அளந்து விடுகின்றனர். இப்படியும் சொன்னாலும் சொல்வார்கள். பார்த்தீர்களா! நாங்கள் இத்தனை சுன்னத் ஜமாஅத்தினரைக் கூட்டி பேசிவிட்டோம், தவ்ஹீதை நிலைநாட்டி விட்டோம் என்று. ஆனால் முழுக்க முழுக்க அங்கே பொய்யன் வகையறாக்கள் பேசிய 20 நிமிடங்கள் பொதுவான இஸ்லாம் பற்றித்தான்.

ஆனால் பேரா. அப்துல்லா அவர்கள் பேசிய என்னைக் கவர்ந்த இஸ்லாம் என்ற உரையை கேட்பதற்காகத் தான் அங்கே கூட்டம் கூடியதே தவிர, பொய்யன் வகையறாக்களுக்கு கூடியதாகச் சொல்வது மிகப்பெரிய காமெடியாகும்.

அதைவிட பெரிய கொடுமை என்ன தெரியுமா? பொய்யன் ரிப்போர்டில் பேரா.அப்துல்லா பேசிய பிறகு தான் பொய்யன் உரையாற்றினார் என செய்து வெளியிட்டுள்ளனர்.

அடப்பாவிகளா! கேட்பவன் கேனயனாக இருந்தால் செங்கிஸ்கானுக்கு சிவகாசியிலே செருப்புக் கம்பெனி இருக்கு என்று சொன்னாலும் சொல்வார்கள் இவர்கள். அத்தனையும் பச்சைப் பொய். அயோக்கியத்தனம். கூட்டம் கூடும் வரை மைக் செட்டை செக் செய்வதற்கு ஹலோ, மைக் டெஸ்டிங்க் ஒன் டு திரீ என்று சொல்வார்களே!

அதேபோலத்தான் இந்த பொய்யன் வகையறாக்கள் முதலில் பேச பின்னர் பேரா.அப்துல்லா பேசினார். ஆனால் கூடிய கூட்டத்தினர் அனைவரும் சுன்னத் ஜமாத்தினர், முழுக்க முழுக்க அவர்கள் பேரா.அப்துல்லாவைப் பார்க்கத்தான் கூடினார்கள். சொல்லப்போனால் இந்த சில்லறைகள் அங்கே வருவதே அந்த மக்களுக்குத் தெரியாது. யாரோ சிலர் பேரா.அப்துல்லாவுக்கு பூனைப்படைப் போல செக்யூரிட்டியாக பாதுகாப்புக்கு வந்துள்ளனர் என்று தான் நினைத்துக் கொண்டுள்ளனர். காரணம் இந்தக் கூட்டம் முடிந்து அடுத்த நாள் இலங்கையில் வெளியாகும் தமிழ் தினசரி வீரகேசரி வெளியிட்ட செய்தியில் பேரா.அப்துல்லா பற்றி மட்டும் தான் இருக்கிறதே தவிர பொய்யன் பற்றியோ சொங்கி மங்கி பற்றியோ ஒரு எழுத்து கூட இல்லை.

விடிவெள்ளி செய்தி இதோ.

ஆனால் இவர்களே அடித்து இவர்கள் மட்டுமே படித்துக் கொள்ளும் சமுதாய பொய்யன் ரிப்போர்டில், ஏதோ இவர்கள் கூட்டிய கூட்டம் என்று பீலா விட்டுள்ளனர். பீஜேவை வைத்து இப்போது சீடி யாவாரம் செய்ய முடியாததால் பேரா.அப்துல்லாவை வைத்து சீடி யாவாரம் செய்யத்துவங்கி விட்டனர். பேரா. அப்துல்லா இதைப் புரிந்து கொண்டு எஸ்கேப் ஆகிவிடுவது நல்லது.

தேர்தல் நேரத்தில் வடிவேலுவைப் பார்க்க கூடிய கூட்டத்தினரை திமுகவிற்கு கூடிய கூட்டம் என்று மக்கள் நினைத்துக் கொண்டது போல, பேரா.அப்துல்லாவை பார்க்க கூடிய கூட்டத்தில் அவருடன் நின்று வளைச்சி வளைச்சி போட்டா எடுத்துக் கொண்டு வந்து இங்கே கதை விடுகிறார்கள்.

பேரா.அப்துல்லாவை வளைத்துப் போடும் முயற்சி:

செங்கிஸ்கான் பேசிய சீடிக்களை பொய்யன் சமாத் போடும் பொதுக்கூட்டங்களில் போட்டு விற்கிறார்கள். ஆனால் ஃபிரீயாகக் கொடுத்தாலும் செங்கிஸ்கானின் சீடிக்களை மக்கள் வாங்கிக் கொள்வதில்லை. அதையும் மீறி வற்புறுத்தி அவர்களிடம் அந்த சீடியைக் கொடுத்தால் அங்கிருக்கும் கரண்டு பொட்டியில் கையைக் கொடுத்து விடுவேன் எனச் சொல்லி அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடிவிடுகின்றனர். எனவே இப்போது சீடி யாவாரம் செய்ய ஆள் வேண்டும்.

ஆல்ரெடி கோவை அய்யூப், ஜாஹிர் நாயக் சீடிகள் பொய்யனின் பொதுக்கூட்டத்தில் விற்பனைக்கு வந்து விட்டன. இன்னும் ஷேக் அப்துல்லா சமாளி (எதைக் கேட்டாலும் சமாளிப்பார்) அவர்களின் சீடி மட்டும் தான் பாக்கி. அதுமட்டுமில்லாமல் 39 லட்ச ரூபாய் மோசடி மன்னன் சைபுல்லா ஹாஜாவையும் புக் செய்து விட்டார்கள். ஆனால் சைபுல்லா பேசினால் மேடைக்கு முன்பக்கம் இருக்கும் மைக்செட்காரனே உள்ளதை உள்ளபடி போட்டு விட்டு டீ சாப்பிட போய் விடுவான். ஆளே இல்லாமல் வெறும் பிளாஸ்டிக் சேர்களுக்கு பாடம் நடத்துவார் சைபுல்லா. அதனால் தான் வேறு வழியில்லாமல் பேரா.அப்துல்லாவை எப்படியாவது வலை வீசி பிடித்து விட்டால் அவரை வைத்து சீடி யாவாரம் செய்து விடலாம் எனக் கருதி அவருக்கு

பலமுறை வலை விரித்து விட்டது பொய்யன் கூட்டம். சில்வண்டு சிக்கும் ஆனால் சிறுத்தை சிக்காது என்ற ரீதியில் தான் பேரா.அப்துல்லா எஸ்கேப் ஆகி வருகிறார். பீஜேவைப் பற்றி அவரிடம் இல்லாததையும் பொல்லாததையும் போட்டுக்கொடுத்து அவரை பீஜேவின் எதிர்ப்பாளர் ஆக்கிவிட்ட இந்த பொய்யன் கூட்டம், எப்படியாவது அவரை பீஜேவிற்கு எதிராக களமிறக்கி விடவேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கின்றனர்.

ஆக பேரா.அப்துல்லா சிக்குவாரா? அவரை வைத்து சீடியாவாரம் பண்ண முடியுமா என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

எல்பிடன் அரங்கமும் பீஜேயும்:

எல்பிடன் அரங்கில் பீஜேவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது உண்மை. ஆனால் இப்போது அது பொய்யனுக்கு வரவேற்பு கொடுத்தது என பீலா விடுகிறார் பொய்யன்.

பேரா. அப்துல்லாவுக்குத் தான் அந்த அரங்கத்தில் அனுமதி வழங்கப்பட்டதே தவிர பொய்யன் வகையறாக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஏதோ இவர்களுக்காகத் தான் அந்த அரங்கத்தின் கதவு திறந்ததாக கதை விடுகிறார்கள். தனியாகப் போயிருந்தால் எல்பிடன் அரங்கின் காம்பவுண்டுக்குள் கூட இந்த குஜால் பார்ட்டிகளை அனுமதித்திருக்க மாட்டார்கள்.

அதுமட்டுமின்றி இந்த அயோக்கிய பொய்யர்கள் விடுதலைப்புலி பிரபாகரனின் தீவிர ஆதவாளர்கள் என்ற விசயம் இலங்கை அரசுக்கோ அந்த மக்களுக்கோ தெரிந்திருந்தால் இவர்கள் கதி அதோ கதிதான். பேரா அப்துல்லாவின் முகமூடியைப் போட்டுக்கொண்டு நைசாக இலங்கைக்குள் போய் விட்டு வந்து இப்போது ஏதோ எல்லாமே தங்களால் தான் என பீற்றிக் கொள்கிறார்கள்.

இன்ஷா அல்லாஹ் அடுத்த செய்தி:

புலிகளின் ஆதரவாளர்களைப் பிய்த்துப் போட்ட பேரா. அப்துல்லா. செய்தியை மறைத்த பொய்யன் கூட்டம்.

இலங்கை செய்திகளுக்காக..,

திருச்சி மூஸா.

1 Response to "நாடு கடந்த பொய்யனின் புளுகு மூட்டை"

 1. ibrahim Says:

  ////அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
  பெயர், ஊர் மற்றும் முகவரியற்று விமர்சிக்கும் சகோதரரே!
  ஒன்றும் பிரச்னை இல்லை. நித்தியானந்த இஸ்லாத்தை இன்றே ஏற்று வந்தால், நாளையே அவரை எங்கள் மர்கஸில் பயான் செய்ய வைக்க நாங்கள் தயார்தான்.
  நாத்திகராக தன் வாழ்வை கடத்தி வந்த பெரியார்தாசனை அல்லாஹ் இஸ்லாத்தின் பக்கம் திருப்பி இன்று உலகம் முழுவதும் இஸ்லாமிய அழைப்புப் பணியினை செய்யும் நிலையை அல்லாஹ் அவருக்கு ஏற்படுத்தி உள்ளான். அவரை, நம் சமுதாயம் எப்படி மேடைகளில் போட்டி போட்டு ஏற்றுகிறது! அவ்வாறே நித்தியானந்தவிற்கும் அல்லாஹ் ஹிதாயத் வழங்கினால், நாங்கள் மட்டும் அல்ல சமுதாயமே பயான் செய்ய போட்டி போட்டு அழைக்கும். நீங்களும் போட்டி போடுவீர்கள். அதுதான் உண்மை.
  தன் இரண்டு தாடைகளுக்கு இடையில் உள்ளதையும், தன் இரண்டு தொடைகளுக்கு இடையில் உள்ளதையும் யார் பாதுக்காகின்றாரோ அவருக்கு நாளை நிலையில் சுவனத்திற்கு வாக்களிக்கின்றேன் என்ற கண்ணியமிக்க நம் தூதரின் உண்மையான வாக்கை ஞாபகத்தில் வைத்து எழுதுங்கள் சகோதரரே!/////
  மேலே கண்ட செட்டப் கேள்விக்கு பதில் சொல்லியுள்ள பாக்கர் தாசனே!
  நித்தியானந்தாவுக்கு இறைவன் நாடினால் ஹிதாயத் வழங்குவான் .அது வேறு விஷயம் .நமது பாகாரானந்தா எப்படி இருக்கிறார் ? கடலையக்கா, .விடலையக்கா[நந்தினி] எல்லாம் மறந்துவிட்டு இறைவனின் ஹிதாயத் பெற்றுள்ளாரா?என்பதை கொஞ்சம் கண்காணித்துக் கொண்டே இருங்கள் .நீங்கள் மறைத்தாலும் பின்னர் இறைவன் அருளால் வீதிக்கு வந்து விடும்

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை