முகவை அப்பாஸின் லீலைகள் நிழல்களும் நிஜங்களும் 2

Friday, August 26, 2011 3:05 PM Posted by பொய்யன் டிஜே

வருந்துகிறோம்:

முகவை அப்பாஸின் முகத்திரைக் கிழிக்கும் தொடரின் துவக்கப்பகுதியான நேற்று அண்ணன் பாக்கருக்கு போன் செய்தது நந்தினி என தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அது நந்தினி அல்ல. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண். தவறான தகவலுக்கு வருந்துகிறோம்.

குடும்பப் பஞ்சாயத்து விவகாரமாக ததஜவை நோக்கி வரும் பெண்களை பாக்கர் குறிவைக்க ஆரம்பிக்க, இந்த விவகாரம் பாக்கரின் அந்தரங்கசெயலாளரான முகவை அப்பாஸூக்குத் தெரிய வந்தது. அண்ணன் வழியை பாலோ செய்து தம்பி முகவை அப்பாஸூம் லீலைகளில் இறங்கினார்.

அண்ணன் பாக்கரின் கள்ளக்காதலியோடு அவர் எந்நேரமும் போனும் கையுமாக உருகி உருகி பேசிக்கொண்டிருப்பதைக் கண்ட முகவை அப்பாஸ் அதை கொஞ்சம் கொஞ்சமாக கண்கானிக்க ஆரம்பித்தார்.

ஒரு தடவை ஒரு முக்கியமான மசூராவில் கலந்து கொள்வதற்காக அண்ணன் பாக்கர் உள்ளே செல்ல, போன் தொந்தரவு இருக்கக் கூடாது என்பதற்காக அந்தப் போனை ரிசப்சனில் இருக்கும் அன்புச் சகோதரர் முகவை அப்பாஸ் வசம் கொடுத்து விட்டுச் சென்றார். அந்த நேரத்தில் தான் அந்த போன் கால் வந்தது.

தினம் தினம் ஒரு அண்ணியப் பெண்ணோடு குடும்ப சமாச்சாரங்களைஅலசி வந்த அண்ணன் பாக்கர் அவர்கள் இன்றைய தினம் அவருடைய போனை அப்பாஸ் வசம் கொடுத்து விட்டு உள்ளே சென்று விட்டார். அந்த நேரம் பார்த்து சினுங்கியது அந்தப் போன்.

போனை அட்டென் செய்தார் அன்புச் சகோதரர் முகவை அப்பாஸ். மறுமுனையில் தேன் சொட்டும் ரம்யமான குரல்

மச்சான்”?

இல்ல..... அவரு.... நீங்க யாருன்னு நான் தெரிஞ்சுக்கலாமா”?

இல்ல......வந்து.....அப்றம்.....சரி.....நீங்க யாரு?

நான் தான் அப்பாஸ் என்கிற முகவை அப்பாஸ், பாக்கர் அண்ணனின் உதவியாளர்

நான் வந்து ******************லிருந்து *************னு பேசுறேன், அவரு எங்க”?

(உரையாடல்கள் தொடரும்)

அந்தப் பெண் ஒரு கணவனைப் பிரிந்த விதவை என்று கொஞ்ச நாட்களில் நம் மன்மதராசா முகவை அப்பாஸூக்கு தெரிய வந்தது. அந்த நிலையில் அந்தப் பெண் மீது பரிதாபப்பட வேண்டிய நம் சின்ன மன்மதன் முகவை அப்பாஸ் அந்தப் பெண்ணுக்கு நாமும் வலை விரித்தால் என்ன என சிந்திக்க ஆரம்பித்தார். அந்தப் பெண்ணிடம் நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்று கேட்க அனைத்து அம்சங்களும் சிறப்பாக இருக்கும்தேவைப்பட்டால் உங்கள் காக்கா பாக்கரிடம் கேளுங்கள் என்று அந்தப் பெண் சொன்னது. இவ்வளவும் நடந்தது சினிமா தியேட்டரில் அல்ல, பஸ் ஸ்டாண்டில் அல்ல! மக்கள் எந்த இயக்கத்தை மலை போல நம்பினார்களோ, எந்த இயக்கத்தை நம்பி இவர்கள் தான் சரியாகச் செய்வார்கள் என்று நினைத்தார்களோ,. எந்த இயக்கத்திற்காக தங்களின் பொருளாதாரங்களை அள்ளி இறைத்தார்களோ, எந்த இயக்கத்தை நம்பி தங்களின் பெண்களை அனுப்பி வைத்தார்களோ, அந்தப் பெண்களுக்கு வலை விரிக்கும் காம வேலைகளை இந்த குட்டி நித்யானந்தா முகவை அப்பாஸ் செய்ய ஆரம்பித்தார்.

(திரை விரியும்)

பதில் சொல்ல முடியாத கேள்விகள்:

· வேலூரில் கள்ள ரசீது அடித்து அப்பாவி மக்களிடம் வசூல் செய்தீர்களா இல்லையா? பதில் இல்லை.

· இந்தியப் பிறைதான் சரியானது என ஆய்வு செய்து முடிவு செய்து விட்டு இந்த வருடம் சத்தமில்லாமல் விட்டுவிட்டது ஏன்? பதில் இல்லை

· சுனாமி கணக்கில் ஊழல் நடந்ததற்கு விளக்கம் தர வேண்டும் என்று வீராவேசம் காட்டிய அப்துல் முஹைமீனிடம் கணக்குக் காட்ட வேண்டிய பொறுப்பு உன் தலைவனுக்குரியது. காரனம் கேமிரா, ஒளிபரப்பு, எடிட்டிங், விளம்பரம் என அனைத்தும் மீடியா வேல்டு தானப்பா பாத்தது. அதுமட்டுமில்லாமல் ஒட்டு மொத்த சுனாமி காசு கணக்கையும் உன் தலைவர் பாக்கர் தான் பார்த்தார், அப்போது தான் 10 லட்சம் ரூபாய் கையாடல் நடந்தது என எல்லாவற்றையும் தெளிவாக எடுத்து வைத்தோம். இன்றுவரை பதில் இல்லை.

· இலங்கையில் பேரா.அப்துல்லா அவர்களுக்காக நட்த்தப்பட்ட மாநாட்டில் சட்டவிரோதமாக கலந்து கொண்ட இவர்கள் அங்கே ஒரு பிலிப்பைன்ஸ் சகோதரியை இஸ்லாத்திற்கு மாற்றுகிறோம் என்ற பெயரில் ஒரே ஒரு போட்டோவை மட்டும் எடுத்துக் கொண்டு அவரை துரத்திய கொடுமைக்கு என்ன விளக்கம் என்று கேட்டோம் இன்று வரை பதில் இல்லை.

· சேலத்தில் அரவாணிகள் சிலர் கூடி கும்மியடிப்பதற்காக ஒரு இயக்கத்தை தோற்றுவித்து அதற்கும் கூட பைலா என்ற அமைப்பு விதிகள் வைத்திக்கும் போது இதஜடி க்கு இன்று வரை பைலா இல்லையேப்பா அது ஏன் என்று கேட்டோம் . இன்றுவரை. பதில் இல்லை.

· இராமநாதபுரம் பொம்பள புரோக்கர் முகவைத் தமிழன் என்கிற ரைசூதின் மீது என்ன நடவடிக்கை என்று கேட்டோம். அதற்கும் இன்றுவரை பதில் இல்லை.

· மதுரை செய்யது இப்ராஹீம் பொருளாளராக இருந்த நேரத்தில் செங்கிஸ்கான் ததஜவில் இருந்த போது 10 ஆயிரம் ரூபாயைத் திருடி அல்லாஹ் மீது சத்தியமாக நான் திருடவில்லை என்று சொல்லி அதை புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய சகோதரர் ஒருவர் நிருபித்த போது, அன்றைய நிர்வாகிகள் செங்கிஸ்கானை ரூமுக்குள்ளே விட்டு செருப்பால் அடித்து ததஜவில் இருந்து தூக்கி வீசிய செய்தி உண்மையா என்று நேரடியாகவே செங்கிஸ்கானிடம் கேட்டோம். அதற்கு இன்றுவரை பதில் இல்லை.

· காரைக்குடியில் ஒரு பெண்ணுக்கு உடல்சுகத்திற்கு ஆள் பிடித்துத் தரவா என்று கேட்ட விசயத்தை பகிரங்கமாக அம்பலப்படுத்தினோம். அதற்கும் இன்றுவரை பதில் இல்லை.

இதற்கெல்லாம் என்ன பதில் என்று இதஜடி ஜமாத் யோக்கியர்களிடம் கேட்டுச் சொல்லுங்கள்

0 Response to "முகவை அப்பாஸின் லீலைகள் நிழல்களும் நிஜங்களும் 2"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை